Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோயிலில் 4ம் தேதி நடையடைப்பு
Page 1 of 1 • Share
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோயிலில் 4ம் தேதி நடையடைப்பு
[img][/img]
-
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதியில் வரும்
4ம் தேதி நடையடைப்பு செய்யப்படுகிறது.
இதையொட்டி அன்று நடைபெறும் ஆர்ஜித
சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சந்திர கிரகணம் ஏப்ரல் 4ம்
தேதி வருகிறது. அன்று மாலை 3.45 மணி முதல்
இரவு 7.15 மணி வரை கிரகணம் உள்ளது.
இதையொட்டி அன்று காலை 9.30 மணி முதல்
இரவு 8 மணி வரை கோயில் நடை அடைக்கப்
படுகிறது.இதையொட்டி வழக்கமாக நடைபெறும்
கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித
பிரமோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப
அலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது.
மேலும், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை
நிகழ்ச்சியின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படாமல்
நடத்தப்படும்.வருடாந்திரா வசந்த உற்சவத்தின்
கடைசி நாளான அன்று அதிகாலை 5 மணி முதல்
6.30 மணிக்குள் வசந்த மண்டபத்தில் திருமஞ்சம்
நடத்தப்பட்டு உற்சவ மூர்த்திகள் 9.30 மணிக்குள்
கோயிலுக்குள் கொண்டு செல்லப்படும் என
தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
–
—————————————-
-
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதியில் வரும்
4ம் தேதி நடையடைப்பு செய்யப்படுகிறது.
இதையொட்டி அன்று நடைபெறும் ஆர்ஜித
சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சந்திர கிரகணம் ஏப்ரல் 4ம்
தேதி வருகிறது. அன்று மாலை 3.45 மணி முதல்
இரவு 7.15 மணி வரை கிரகணம் உள்ளது.
இதையொட்டி அன்று காலை 9.30 மணி முதல்
இரவு 8 மணி வரை கோயில் நடை அடைக்கப்
படுகிறது.இதையொட்டி வழக்கமாக நடைபெறும்
கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித
பிரமோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப
அலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது.
மேலும், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை
நிகழ்ச்சியின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படாமல்
நடத்தப்படும்.வருடாந்திரா வசந்த உற்சவத்தின்
கடைசி நாளான அன்று அதிகாலை 5 மணி முதல்
6.30 மணிக்குள் வசந்த மண்டபத்தில் திருமஞ்சம்
நடத்தப்பட்டு உற்சவ மூர்த்திகள் 9.30 மணிக்குள்
கோயிலுக்குள் கொண்டு செல்லப்படும் என
தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
–
—————————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோயிலில் 4ம் தேதி நடையடைப்பு
தகவலுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை:
» ஜகதீஷ் சந்திர போஸ் என்ன கண்டுபிடித்தார்?
» கண்னை கவரும் சந்திர உதயமும் மறைவும்
» சந்திர கிரகணம் நிறைவு; 75% வெளிச்சம், 25% இருளாக தெரிந்த நிலா
» கோயிலில் இப்படித்தான் கும்பிடணும்!
» ஜகதீஷ் சந்திர போஸ் என்ன கண்டுபிடித்தார்?
» கண்னை கவரும் சந்திர உதயமும் மறைவும்
» சந்திர கிரகணம் நிறைவு; 75% வெளிச்சம், 25% இருளாக தெரிந்த நிலா
» கோயிலில் இப்படித்தான் கும்பிடணும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum