Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். ..
Page 1 of 1 • Share
தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். ..
* அறிவு வளர வளர மனிதன் அடக்கமுடன் இருக்க
வேண்டும். இதுவே அறிவின் அடையாளம்.
* குலத்தால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது கூடாது.
குணத்தால் மனிதனை அளப்பதே சிறந்தது.
* குடும்பம் என்னும் வண்டிக்கு கணவனும்,
மனைவியும் சக்கரம் போல இயங்க வேண்டும்.
* துன்பம் இன்றி வாழ நினைத்தால், எல்லா
உயிர்களையும் கடவுளாகப் போற்றுங்கள்.
* தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள்.
இல்லாவிட்டால், வாழ்வதில் அர்த்தமில்லை.
–
* துன்பம் போல தோன்றினாலும் கூட கடவுள்
செயல் அனைத்தும் அருள் தான்.
* ஒழுக்கமற்ற மனிதன் விலங்குக்குச் சமம்.
ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்று.
* அன்பினால் கடவுளை அணுக வேண்டும். அவரிடம்
வியாபாரம் போல லாபநஷ்டக் கணக்கு பார்ப்பது கூடாது.
* மழை நீர் தான் விழும் மண்ணின் நிறத்தை அடைவது
போல, மனமானது தான் நட்பு கொள்ளும் மனிதரின்
குணத்தை அடைகிறது.
* பிறரிடம் சொல்வதன் மூலம் ஒருவர் செய்த பாவ
புண்ணியம் இரண்டும் குறைந்து போகும்.
————————————
-வாரியார்
வேண்டும். இதுவே அறிவின் அடையாளம்.
* குலத்தால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது கூடாது.
குணத்தால் மனிதனை அளப்பதே சிறந்தது.
* குடும்பம் என்னும் வண்டிக்கு கணவனும்,
மனைவியும் சக்கரம் போல இயங்க வேண்டும்.
* துன்பம் இன்றி வாழ நினைத்தால், எல்லா
உயிர்களையும் கடவுளாகப் போற்றுங்கள்.
* தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள்.
இல்லாவிட்டால், வாழ்வதில் அர்த்தமில்லை.
–
* துன்பம் போல தோன்றினாலும் கூட கடவுள்
செயல் அனைத்தும் அருள் தான்.
* ஒழுக்கமற்ற மனிதன் விலங்குக்குச் சமம்.
ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்று.
* அன்பினால் கடவுளை அணுக வேண்டும். அவரிடம்
வியாபாரம் போல லாபநஷ்டக் கணக்கு பார்ப்பது கூடாது.
* மழை நீர் தான் விழும் மண்ணின் நிறத்தை அடைவது
போல, மனமானது தான் நட்பு கொள்ளும் மனிதரின்
குணத்தை அடைகிறது.
* பிறரிடம் சொல்வதன் மூலம் ஒருவர் செய்த பாவ
புண்ணியம் இரண்டும் குறைந்து போகும்.
————————————
-வாரியார்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். ..
வாவ் வாரியார் அருள் மொழிகள். மிக்க நன்றி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். ..
வாரியாரின் ஆன்மீக முத்துக்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
![-](https://2img.net/i/empty.gif)
» தினமும் ஒரு கப் இஞ்சி டீ
» தினமும் ஒரு பூண்டு
» தினமும் ஒரு கப் இஞ்சி டீ
» இதை தினமும் கடைபிடியுங்கள்...
» தினமும் ஒரு குறள்
» தினமும் ஒரு பூண்டு
» தினமும் ஒரு கப் இஞ்சி டீ
» இதை தினமும் கடைபிடியுங்கள்...
» தினமும் ஒரு குறள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|