தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி?

View previous topic View next topic Go down

ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி? Empty ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி?

Post by ஸ்ரீராம் Sun Nov 18, 2012 1:01 pm


[You must be registered and logged in to see this link.]
நமது மின்னஞ்சல் கணக்கில் தான் நாம் பல தகவல்களை வைத்து இருப்போம். அப்படிப்பட்டவற்றை யாரும் ஹாக் செய்யாமல் இருக்க நாம் எப்போதும் பாதுகாப்பாக பயன்படுத்தவே விரும்புவோம். ஜிமெயில் பயனர்களுக்கு அந்த பாதுகாப்பை அதிகரிக்கும் வண்ணம் Alternative Log In id உருவாக்கும் வசதி ஒன்று உள்ளது. அது என்ன என்று பார்ப்போம்.


இந்த Alternative Log In id ஒரு மின்னஞ்சல் முகவரியாக இருக்க வேண்டும். இதில் நீங்கள் உங்களின் இரண்டாவது ஜிமெயில் முகவரியை பயன்படுத்த முடியாது. மற்றபடி Hotmail(Outlook), Yahoo போன்ற மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தலாம்.


உங்கள் ஜிமெயில் கணக்கில் அல்லது கூகுள் கணக்கில் நுழைந்து Account என்பதை கிளிக் செய்யுங்கள்.


[You must be registered and logged in to see this link.]


வரும் பக்கத்தில் Security என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் "Account Recover Options" என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது வரும் பக்கத்தில் "Alternate email addresses" என்ற பகுதியில் தான் ஒரு மின்னஞ்சல் முகவரியை தர வேண்டும். Hotmail(Outlook), Yahoo போன்ற மின்னஞ்ச சேவைகளில் Sign-up செய்யும் போது நீங்கள் உங்களின் ஜிமெயில் முகவரியை கொடுத்து இருந்தால் அவற்றையும் பயன்படுத்த இயலாது. எனவே உங்கள் ஜிமெயில் முகவரிக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு மின்னஞ்சல் முகவரியை தர வேண்டும்.


[You must be registered and logged in to see this link.]


நான் எனது Outlook மின்னஞ்சல் முகவரியை தந்துள்ளேன். இப்போது கீழே உள்ள Save என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து நீங்கள் கொடுத்த Alternative Email முகவரி கணக்கில் நுழைந்து கூகுள் அனுப்பி உள்ள Email Verification மின்னஞ்சலை Accept செய்ய வேண்டும்.


[You must be registered and logged in to see this link.]


இதை கிளிக் செய்த உடன் "Associated Email Address Verified " என்று வந்து விடும்.


இனி நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைய உங்களின் Alternative Email Address மற்றும் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்ட் கொடுத்து நுழையலாம்.


[You must be registered and logged in to see this link.]


இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.

நன்றி கற்போம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி? Empty Re: ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி?

Post by முரளிராஜா Mon Nov 19, 2012 4:13 pm

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி? Empty Re: ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி?

Post by செந்தில் Tue Nov 20, 2012 1:21 pm

பகிர்வுக்கு நன்றி ஜி சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி? Empty Re: ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum