தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ்பட உலகில் கலக்கப்போகும் டிஜிட்டல் கேமராக்கள்

View previous topic View next topic Go down

தமிழ்பட உலகில் கலக்கப்போகும் டிஜிட்டல் கேமராக்கள் Empty தமிழ்பட உலகில் கலக்கப்போகும் டிஜிட்டல் கேமராக்கள்

Post by முரளிராஜா Mon Sep 07, 2015 5:11 pm

தமிழ்பட உலகில் கலக்கப்போகும் டிஜிட்டல் கேமராக்கள் 98db1x

தமிழ் படங்கள் இனி முழுக்க முழுக்க டிஜிட்டல் கேமராக்கள் மூலமே எடுக்கப்பட இருக்கிறது. இதற்கு நவீன கேமராக்கள் தயாராக உள்ளன. இப்போது ரோபோட்டிக் ஆர்ம், ஹைடெக் அண்டர்வாட்டர் மல்டி கேமரா, மைக்ரோ கேப்சர் எச்டி என்ற 3 டிஜிட்டல் கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த கேமராக்களின் அறிமுக நிகழ்ச்சி ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. இதில் டைரக்டர்கள் ஒளிப்பதிவாளர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நிபுணர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கேமராக்கள் பற்றிய செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. 

இதில், ‘ரோபோடிக் ஆர்க்’ என்ற ஸ்டீரியோவிஷன் கேமரா பல்வேறு நவீன தொழில் நுட்ப வசதி கொண்டது. புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களான ‘பேர்ல் ஹார்பர்’ ‘பெர்பெக்ஸ்ட் ஸ்டாம்’, பேரன்பு படங்களுக்கு இந்த வகை கேமராக்கள்தான் பயன்படுத்தப்பட்டன. இப்போது தமிழ் பட உலகுக்கும் வந்திருக்கிறது. ‘அண்டர் வாட்டர் மல்டி கேமரா’ தண்ணீருக்கு அடியில் சென்று படம் பிடிக்க இது உதவும். 

200 அடி ஆழம் மூழ்கி தண்ணீரில் நடக்கும் சம்பவங்களை விதம்விதமாக படமாக்கலாம். ‘மைக்கோகேப்சர் எச்டி’ கேமரா மூலம் வெயில், மழை, பனி, தூசு என்று எந்த சூழ்நிலையிலும் படமாக்க முடியும். திரைப்படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் உள்பட பல்வேறு விஷயங்களை தத்ரூபமாக படமாக்கலாம். சிறிய பொருளைக்கூட தெரிவாக படமாக்கும் வசதி இந்த கேமராவில் உள்ளது. ‘ஹாலிவுட்’ பட உலகில் பிரபலமாக உள்ள இந்த 3 கேமராக்களையும் தற்போது ஸ்டீரியோ விஷன் நிறுவனம் சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தமிழ்பட உலகில் கலக்கப்போகும் டிஜிட்டல் கேமராக்கள் Empty Re: தமிழ்பட உலகில் கலக்கப்போகும் டிஜிட்டல் கேமராக்கள்

Post by செந்தில் Mon Sep 07, 2015 5:17 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தமிழ்பட உலகில் கலக்கப்போகும் டிஜிட்டல் கேமராக்கள் Empty Re: தமிழ்பட உலகில் கலக்கப்போகும் டிஜிட்டல் கேமராக்கள்

Post by ஸ்ரீராம் Mon Sep 07, 2015 7:26 pm

நன்றி செந்தில்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ்பட உலகில் கலக்கப்போகும் டிஜிட்டல் கேமராக்கள் Empty Re: தமிழ்பட உலகில் கலக்கப்போகும் டிஜிட்டல் கேமராக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum