Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஐஸ்வர்யா தனுஷின் ‘வை ராஜா வை’ மே 1-ல் ரிலீஸ்
Page 1 of 1 • Share
ஐஸ்வர்யா தனுஷின் ‘வை ராஜா வை’ மே 1-ல் ரிலீஸ்
-
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான ‘வை ராஜா வை’ திரைப்படம் மே 1-ல் ரிலீஸ் ஆகிறது.
கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் ‘வை ராஜா வை’. தனுஷ் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
சதீஷ், விவேக், டேனியல் பாலாஜி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி, லொள்ளு சபா சாமிநாதன், இயக்குநர் வஸந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தமிழ்நாட்டில் ‘வை ராஜா வை’ திரைப்படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது.
தனுஷ் எழுதிய மூவ் யுவர் பாடி பாடலை இளையராஜா பாடியிருக்கிறார். மற்ற நான்கு பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். சென்சாரில் ‘வை ராஜா வை’ திரைப்படம் யு சான்றிதழ் பெற்றது.
தற்போது ” ‘வை ராஜா வை’ திரைப்படம் மே 1-ல் ரிலீஸ் ஆகிறது” என்று ஐஸ்வர்யா தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதே நாளில், கமலின் ‘உத்தம வில்லன்’ திரைப்படமும் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தி இந்து காம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஐஸ்வர்யா தனுஷின் ‘வை ராஜா வை’ மே 1-ல் ரிலீஸ்
தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கீரைகளின் ராஜா'
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
» பாகுபலி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!
» கோச்சடையான்’ ரிலீஸ் தேதி முடிவாகவில்லை:
» பொங்கல் ரிலீஸ் படங்கள்..!
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
» பாகுபலி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!
» கோச்சடையான்’ ரிலீஸ் தேதி முடிவாகவில்லை:
» பொங்கல் ரிலீஸ் படங்கள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|