தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சடலக் கிடங்கு

View previous topic View next topic Go down

சடலக் கிடங்கு  Empty சடலக் கிடங்கு

Post by கே.எஸ்.கலை Fri Apr 17, 2015 7:16 pm

விடியவே விடியாது
என்ற உறுதியுடன்
விடியற் காலைகளில்
வீடுகளைத் திறக்கின்றன
செய்திகள்....

செம்மரம்...
நிரூபித்துவிட்டது
மரங்களை விட
மலிந்தவன்
மனிதன் என்பதை !

பசி வாட்ட – அந்த
பசியை ஓட்ட பயணித்த
கூலிகள்....

பாவம் அந்த “கூலிகள்”
அவர்கள் இன்று
பாவத்தின் கூலிகள் !

ஏழைகளுக்கும்
கோழைகளுக்கும்
இடையில் நடக்கும்
போர்களில் எப்போதும்...

வெற்றிக் கொடிகள்
கோழைகளுக்கும்
வெள்ளைக் கொடிகள்
ஏழைகளுக்கும்
நிரந்தரமாக்கப் பட்டிருக்கின்றது !

துப்பாக்கிச்
சன்னங்களின்
துட்டச் சாதனைகளில்
துர்ப்பாக்கியங்கள் விளைய
துடிப்படங்கத் துடிக்கின்றது
பிரபஞ்சம் !

சடலக் கிடங்காகிப்
புழுத்துக் கொண்டிருக்கும்
பிரபஞ்சத்தின் மேடுகளில்
உறைந்துக் கொண்டிருக்கின்றது
மனிதத்தின் ரத்தம்....!

அநியாயத்திற்கு எதிராக
நீளமாக, அகலமாக - ஓர்
அறிக்கைச் சமர்ப்பித்துவிட்டு...

புதுவருடம் கொண்டாட
பணியாரம் செய்ய
ஆயத்தமாகிறது “அரசியல்!”

தமிழனுக்கு புதுவருடம்
சித்திரையா? தையா?
விவாத மேடைகளில்
சூடேற்றிக் கொள்கிறான்
“தமிழன்!”
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

சடலக் கிடங்கு  Empty Re: சடலக் கிடங்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 18, 2015 7:27 am

செம்மரம் ஒரு கிலோ வெட்ட ரூபாய் 500-600
செம்மரம் வெட்ட மக்கள் தெரிந்தேதான் செல்கிறார்கள். செம்மரம் வெட்டச் சென்றால் ஒரு மாதத்தில் ஒரு லட்சம் வரை ரூபாய் கிடைக்கிறது. அதனால்தான் செல்கிறார்கள்... சிலர் தன் கடனை அடைக்கும் வரை 2-3 லட்சம் ரூபாய்க்கு வெட்டிவிட்டு வீடு திரும்பி விடுகிறார்கள். சிலரோ அதிலேயே சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஒரு கிலோ செம்மரக் கட்டையை வெட்டி அவர்கள் சொல்லும் இடத்திற்கு கொண்டு போய் சேர்த்தால் கிலோவுக்கு 500 -600 கிடைக்கிறதாம். ஒருவன் எத்தனை கிலோ வெட்டி தூக்கிச் செல்கிறான் என்பதைப் பொருத்து அவன் சம்பாதிக்கிறான். பணத்தை அப்போதே தருவது இல்லை... அவன் வீடு வந்ததும் அவனைத் தேடி வந்து பணம் சேர்ந்துவிடுகின்றது. பணம் கொடுப்பதில் நியாயமாக நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் தொடர்ந்து மரம் வெட்டவும் செல்கிறார்கள்... இன்று ஊடகங்களில் சொல்வதுபோல் வேறுவேளைக்கு அழைத்துச் சென்று மரம் வெட்ட விட்டுவிடுகிறார்கள் என்பது எல்லாம் சுத்தப் பொய்... தெரிந்தே திட்டமிட்டே செல்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏறக்குறைய ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் பேர் மரம் வெட்டுகிறார்களாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சடலக் கிடங்கு  Empty Re: சடலக் கிடங்கு

Post by முழுமுதலோன் Sat Apr 18, 2015 11:15 am

செம்மரம்...
நிரூபித்துவிட்டது
மரங்களை விட
மலிந்தவன்
மனிதன் என்பதை !
சடலக் கிடங்கு  B2OCqRWpSEm6GztzAslK+sirappu-kavithai

  #spp1
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சடலக் கிடங்கு  Empty Re: சடலக் கிடங்கு

Post by ஸ்ரீராம் Sat Apr 18, 2015 11:54 am

அருமை அருமை.
சிறப்பு கவிதைதான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சடலக் கிடங்கு  Empty Re: சடலக் கிடங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum