Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கருவில் நானே தொலைந்து போவேன்!
Page 1 of 1 • Share
கருவில் நானே தொலைந்து போவேன்!
ஆயிரம் பேரின்
அட்சதை வாங்கி
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
சடங்கு சம்பிரதாயம்
சரியாய்ச் செய்து
புகுந்த வாழ்வில்
புரிந்த உறவில்
புதியதாய் வந்த
புதிய கருவினை
பத்து மாதம்
பத்தியமிருந்து
பெற்றெடுத்து
முத்தமிட்டு
மகிழும்
அம்மா மட்டும்
அழகாவாள்
அவளே
அம்மா என்பதன்
இலக்கணம் ஆவாள்
அவசரக் காதல்
அவசரக் காமம்
அனாவசியக் கரு
என்ற வகையில்
இறைவா எனக்கொரு
பிறப்பே வேண்டாம்!
அம்மா
என்பதன்
இலக்கணம் பேணும்
அழகிய மடியில்
குழவியாய் நானும்
மழலையாய் பிறந்து
தவழ்ந்திட வேண்டும்!
இலக்கணம் தொலைத்த
வழியில் நானோர்
கருவாய் வந்து
பேய் உருவாய்
தாயை பார்க்கும்
பிணி வாழ்வே
வேண்டாம் !
அது தான்
எனக்கு நீ
விதித்தது என்றால்
கருவில் நானே
கலைந்து போவேன்!
தெருவில் குழியில்
விழுந்து சாகும்
விதியேன் எனக்கு!?
-தமிழினியன்-
அட்சதை வாங்கி
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
சடங்கு சம்பிரதாயம்
சரியாய்ச் செய்து
புகுந்த வாழ்வில்
புரிந்த உறவில்
புதியதாய் வந்த
புதிய கருவினை
பத்து மாதம்
பத்தியமிருந்து
பெற்றெடுத்து
முத்தமிட்டு
மகிழும்
அம்மா மட்டும்
அழகாவாள்
அவளே
அம்மா என்பதன்
இலக்கணம் ஆவாள்
அவசரக் காதல்
அவசரக் காமம்
அனாவசியக் கரு
என்ற வகையில்
இறைவா எனக்கொரு
பிறப்பே வேண்டாம்!
அம்மா
என்பதன்
இலக்கணம் பேணும்
அழகிய மடியில்
குழவியாய் நானும்
மழலையாய் பிறந்து
தவழ்ந்திட வேண்டும்!
இலக்கணம் தொலைத்த
வழியில் நானோர்
கருவாய் வந்து
பேய் உருவாய்
தாயை பார்க்கும்
பிணி வாழ்வே
வேண்டாம் !
அது தான்
எனக்கு நீ
விதித்தது என்றால்
கருவில் நானே
கலைந்து போவேன்!
தெருவில் குழியில்
விழுந்து சாகும்
விதியேன் எனக்கு!?
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: கருவில் நானே தொலைந்து போவேன்!
அருமை தமிழினியன்அவசரக் காதல்
அவசரக் காமம்
அனாவசியக் கரு
என்ற வகையில்
இறைவா எனக்கொரு
பிறப்பே வேண்டாம்!
Re: கருவில் நானே தொலைந்து போவேன்!
அம்மா மட்டும்
அழகாவாள்
அவளே
அம்மா என்பதன்
இலக்கணம் ஆவாள்
வாழ்வின் பொருள் இலக்கணம் அவள்.
Re: கருவில் நானே தொலைந்து போவேன்!
அம்மாவுக்கு இணை அம்மாதான்! சிறந்த கவிதை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கருவில் நானே தொலைந்து போவேன்!
[You must be registered and logged in to see this image.]
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: கருவில் நானே தொலைந்து போவேன்!
அம்மா
என்பதன்
இலக்கணம் பேணும்
அழகிய மடியில்
குழவியாய் நானும்
மழலையாய் பிறந்து
தவழ்ந்திட வேண்டும்!
என்பதன்
இலக்கணம் பேணும்
அழகிய மடியில்
குழவியாய் நானும்
மழலையாய் பிறந்து
தவழ்ந்திட வேண்டும்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நானே பொறுப்பு
» நான் எங்கே போவேன் ....?
» நானே இல்லை என எனக்குத் தெரியாது
» பிரிந்து போவேன் என்று மிரட்டு ...
» கருவில் உள்ள குழந்தையை காக்கும் ஆப்பிள்.
» நான் எங்கே போவேன் ....?
» நானே இல்லை என எனக்குத் தெரியாது
» பிரிந்து போவேன் என்று மிரட்டு ...
» கருவில் உள்ள குழந்தையை காக்கும் ஆப்பிள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|