தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


2991ல் 2971 பேரைக் காணவில்லை !

View previous topic View next topic Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by thamiliniyan Sat May 02, 2015 6:24 pm

2991 உறுப்பினர்கள் தளத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்திருந்தாலும் வெறும் 20 பேர்கள் மட்டுமே தொடர்ந்து வந்து போகிறார்கள் .அதிலும் 10க்கும் குறைவானவர்களே தினசரி ஒரு தடவையாவது வருகிறார்கள்.இது மிகவும் வருந்தத்தக்க விடயம்.சிலர் உறுப்பினர்களாக பதிந்ததுடன் சரி.காணாமல் போய்விட்டார்கள்.
இதற்கு மாற்று வழி இல்லை என்பதும் கவலையாக உள்ளது.என்ன செய்ய.
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty Re: 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by முரளிராஜா Sat May 02, 2015 6:49 pm

முற்றிலும் உண்மைதான் தமிழினியன் 
பல நண்பர்கள் நம் தளத்தில் லாகின் செய்யாமலேயே படித்துவிட்டு சென்றுவிடுவார்கள் இன்னும் சிலர் தனக்கு வேண்டிய தகவலை பெற்றபிறகு இங்கு வருவதில்லை .

 பல தளங்கள் முகநூல் மற்றும் வாட்சப் வருகையால்  கலையிழந்து  காணப்படுகின்றன.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty Re: 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by செந்தில் Sat May 02, 2015 7:32 pm

கவலை தரும் விசயம்தான்.
சோகம் சோகம் சோகம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty Re: 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by முரளிராஜா Sat May 02, 2015 8:52 pm

செந்தில் wrote:கவலை தரும் விசயம்தான்.
சோகம் சோகம் சோகம்
ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty Re: 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 03, 2015 12:30 pm

முரளிராஜா wrote:முற்றிலும் உண்மைதான் தமிழினியன் 
பல நண்பர்கள் நம் தளத்தில் லாகின் செய்யாமலேயே படித்துவிட்டு சென்றுவிடுவார்கள் இன்னும் சிலர் தனக்கு வேண்டிய தகவலை பெற்றபிறகு இங்கு வருவதில்லை .

 பல தளங்கள் முகநூல் மற்றும் வாட்சப் வருகையால்  கலையிழந்து  காணப்படுகின்றன.

இணையத்தால் உலகம் சுருங்கிவிட்டது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty Re: 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by ஸ்ரீராம் Sun May 03, 2015 12:35 pm

உண்மைதான். வருத்தம் வேண்டாம். புன்முறுவல்

நம் தகவல் தளம் ஒரு பல்கலை கழகம் போல. நம்பி வந்தவர்கள் கண்டிப்பா பயனடைவார்கள். அதனால் நாம் கவலை பட தேவை இல்லை. நண்பேன்டா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty Re: 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 03, 2015 12:38 pm

உண்மைதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty Re: 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by mohaideen Mon May 04, 2015 3:10 pm

நம்முடைய வேலையை நாம் சரியாகச் செய்வோம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty Re: 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by thamiliniyan Mon May 04, 2015 3:14 pm

உண்மை தான் ஆனாலும் பத்துபேர் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கும் நூறு பேர் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கும் வேறு பாடும் பயனும் உண்டல்லவா/அது தான் என் ஆதங்கம்.
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty Re: 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by mohaideen Mon May 04, 2015 3:28 pm

எனக்கும் இதே சிந்தனை இருந்தது. நான் கேட்டதில்லை. நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.

நானும் சில நேரத்தில் வேலைப்பளுவின் காரணமாக வரமுடிவதில்லை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty Re: 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by thamiliniyan Mon May 04, 2015 3:32 pm

அப்படிச் சொல்லாதீர்கள் நண்பரே! ஒரு அரை மணி நேரம் இதற்குமொதுக்குவோம்.உலக நண்பர்களின் தொடர்பென்பது எவ்வளவு பெரிய விடயம்.அதிலும் நமது அனுபவ அறிவினை பரஸ்பரம் பகிர கிடைப்பது நம் கொள்ளளவினைக் கூடிக் கொள்ளும் விடயம் அல்லவா?
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

2991ல் 2971 பேரைக்  காணவில்லை ! Empty Re: 2991ல் 2971 பேரைக் காணவில்லை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum