Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆரோக்கியத்துக்கு 6!
Page 1 of 1 • Share
ஆரோக்கியத்துக்கு 6!
![ஆரோக்கியத்துக்கு 6! Ht3467](https://2img.net/h/img.dinakaran.com/Healthnew/H_image/ht3467.jpg)
ஆரோக்கியப் பழக்கங்களைப் பின்பற்றும் பெண்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை என்கிறது லேட்டஸ்ட் அமெரிக்க ஆய்வு. 88 ஆயிரத்து 940 பெண்களிடம் 20 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆரோக்கியமான பழக்கங்கள் எனப் பட்டியலிட்டிருக்கிறவற்றில் முக்கியமான 6 இதோ...
1. புகைப்பிடிக்கும் பழக்கம்
இல்லாதிருத்தல்
2. வாரம் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி
3. வாரம் 7 மணி நேரத்துக்கும் குறைவாக டி.வி. பார்த்தல்
4. குடிப்பழக்கம் இல்லா
திருத்தல்
5. பி.எம்.ஐ. அளவை சரியாக வைத்திருத்தல்
6. சரிவிகித உணவுப்பழக்கம்.
சோடா போடா!
அதிக சோடா மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அருந்தும் பெண் குழந்தைகள் சராசரி வயதை விட கொஞ்சம் சீக்கிரமாகவே வயதுக்கு வந்துவிடுவதாக எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதிக அளவு சோடா குடிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயமும் அதிகம்.
தைராய்டு பேஜாரு...
தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு களால் மாதவிலக்கிலும் மாறுதல் ஏற்படும். இது குழந்தைப் பிறப்பிலும் பிரச்னை ஏற்படுத்தும். அபார்ஷன், குறைப் பிரசவம், வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கும் இது காரணமாகக்கூடும். தைராய்டு பிரச்னையை சரிசெய்யும் போது இந்தப் பிரச்னைகளும் குறையும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3477&Cat=500
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|