தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஊடல்,InfoAmbiga

View previous topic View next topic Go down

ஊடல்,InfoAmbiga Empty ஊடல்,InfoAmbiga

Post by info.ambiga Fri Apr 24, 2015 1:44 pm

உருவகப்படுத்தப்பட்ட
உன் வார்த்தைகள்
எனை கலவரப்படுத்த..

மனத்திரை முன்
குற்ற உணர்வுகள்
குறிப்பெடுக்க..

நீசத்தனமான
கருத்த உருவமாய்
முன்னிற்கும்..

மிரட்டும் உந்தன்
பார்வை மின்னலென
திரும்பி உயிர்குடிக்கும்..

சரியொ தவறோ என
ஏதோ ஓர் பதிலை
எதிர்நோக்கி முன்னேறும்

என்னிடம் ஒப்புக்குக்கூட
எண்ணி எதுவும் செய்யவில்லை
என் எல்லாமானவனே...்

info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

ஊடல்,InfoAmbiga Empty ஜன்னலோர இருக்கைக்கான பிரார்த்தனைகள் என்னுடையவை ......இன்போ.அம்பிகா  

Post by info.ambiga Fri Apr 24, 2015 1:56 pm

ஜன்னலோர இருக்கைக்கான பிரார்த்தனைகள் என்னுடையவை ......இன்போ.அம்பிகா  

ரயில் பயணத்தில்
ஜன்னலோர
இருக்கைக்கான
பிரார்த்தனைகள்
என்னுடையவை .....

ரயிலை பிடிக்க
எத்தனிக்கும்
ஒவ்வொரு பயணியின்
பரிதவிப்பும்
என்னுடையதாக...

ஜன்னல் பிடித்து
விளையாடும்
குழந்தையின்
குதூகலம்
எனக்கே உரித்தாக...

ஒவ்வொரு
வர்த்தகனும்
எனக்கான வணிகத்தை
செய்வதாய் எண்ணி
சிலாகித்ததும்.......

என்னுடனான
ஜன்னல் கம்பிகளுக்கு
மட்டுமே தெரியும்
என் வேண்டுதல்கள்
எதற்கென........?

பச்சையாய் போன
மிச்சமாய் இருக்கும்
கழனிகளையும்,,,

இச்சையாய் கொஞ்சம்
சொச்சமாய் இருக்கும்
நீர்நிலைகளையும் ...

அச்சமாய் பார்த்து
வரும் ஆனந்த
பயணி நான் .....இன்போ.அம்பிகா
info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

ஊடல்,InfoAmbiga Empty Re: ஊடல்,InfoAmbiga

Post by info.ambiga Fri Apr 24, 2015 2:12 pm

எம்மை ஆள வந்த வேந்தே!

எப்படி அய்யா எம்முள்
வந்து சேர்ந்தீர்!.......

நீர் எம்முள் இருக்கும்
அடையாளத்தை
ஏனோ இயற்கை
எமக்கு உணர்த்தி
கொண்டே இருக்கிறது......

நம்முள் கொண்ட காதலை
யாம் மரித்தாலும்
மறக்க இயலாது

எம் வேந்தே
உமக்குள் எம்மை
தொலைத்து விட்டேன்...

எமக்குள் உம்மை தேடி
தொலைத்ததும் அதை
எம்மிடமே மூடி மறைத்ததும்
மறந்தீரோ......

உம்மை கண்டு நான் நாணம்
கொண்டு நின்றதெலாம்
நினைந்தீரோ!........

உம்மை எல்லா
ஜென்மத்திலும் எம்மவர்
ஆக்க நான் கொண்ட
விரதம் அறிந்தீரோ .....


உம்மை சேரவே
துஷ்யந்தனின்
சகுந்தலையாய் சாய்ந்து
கிடக்கிறேன்

குதிரையெடுத்து கவர்ந்து
செல்வீரோ....
இல்லை களைந்து
செல்வீரோ...இன்போ.அம்பிகா





info.ambiga
info.ambiga
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 106

Back to top Go down

ஊடல்,InfoAmbiga Empty Re: ஊடல்,InfoAmbiga

Post by thamiliniyan Sat Apr 25, 2015 8:57 am

[quote] Reply with quote

ஜன்னலோர இருக்கைக்கான பிரார்த்தனைகள் என்னுடையவை ......இன்போ.அம்பிகா

மனதை நெருங்கிய அனுபவ வரிகள் சபாஷ்
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

ஊடல்,InfoAmbiga Empty Re: ஊடல்,InfoAmbiga

Post by முழுமுதலோன் Sat Apr 25, 2015 10:35 am

எனக்கும் பிடித்த - ரசித்த கவிதை
ஜன்னலோர இருக்கைக்கான பிரார்த்தனைகள் என்னுடையவை


எம்மை ஆள வந்த வேந்தே!

எப்படி அய்யா எம்முள்
வந்து சேர்ந்தீர்!.......

எப்படி என்றால் என்ன சொல்வது என்று தெரியவில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஊடல்,InfoAmbiga Empty Re: ஊடல்,InfoAmbiga

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum