Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வங்கக் கடல்
Page 1 of 1 • Share
வங்கக் கடல்
மீனவர் வாழ்க்கை நாள்தோறும்-கரு
வாட்டை விடவும் நாறுதடா!
ஏனெனக் கேட்க வக்கின்றி-சும்மா
அரசும் சாக்கு கூறுதடா!
சொல்லிச் சொல்லி அலுத்திட்டோம்-இனி
சொல்வ தற்கும் தெம்பில்லை!
துள்ளும் கடல்தான் கூண்டோடு-எமைக்
கொண்டு சென்றால் வம்பில்லை!
மீனுக் கென்று வலைவிரிக்க-நடுக்
கடலில் சென்று விழுகின்றோம்
மரணம் எமக்கு வலைவிரிக்க-கெட்ட
விதியை எண்ணி அழுகின்றோம்!
படகு ஏறிச் செல்லுகையில்-அட
பாடை ஏறிச் செல்வதுபோல்
குடமாய்க் கண்ணீர் வடிக்கின்றார்-எம்
குலத்து மாதர் துடிக்கின்றார்!
எல்லை தாண்டி அடித்தாலும்-எவர்
எம்மைக் கொன்று புதைத்தாலும்
கொள்ளை யடிப்ப தொன்றேதான்-அரசின்
குறிக்கோ ளாக இருக்கிறது!
தேசியக் கொடியை பிடித்தபடி-எம்
முன்னோர் நடத்திய போராட்டம்
தாலிக் கொடியைப் பிடித்தபடி-எம்
தாய்மார் கண்ணீர் வடிப்பதற்கா?
மாநில அரசும் பார்க்கவிலை-இதை
மத்திய அரசும் கேட்கவிலை
நானில நீதியும் காக்கவிலை-மனிதர்
வரிசையில் நம்மைச் சேர்க்கவிலை!
நாயைக் கொன்று போட்டாலும்-ஒரு
நாதி யுண்டே கேட்பதற்கு
நாட்டு மக்கள் அழுகின்றோம்-ஒரு
நாயும் இல்லை கேட்பதற்கு!
---------ரௌத்திரன்
வாட்டை விடவும் நாறுதடா!
ஏனெனக் கேட்க வக்கின்றி-சும்மா
அரசும் சாக்கு கூறுதடா!
சொல்லிச் சொல்லி அலுத்திட்டோம்-இனி
சொல்வ தற்கும் தெம்பில்லை!
துள்ளும் கடல்தான் கூண்டோடு-எமைக்
கொண்டு சென்றால் வம்பில்லை!
மீனுக் கென்று வலைவிரிக்க-நடுக்
கடலில் சென்று விழுகின்றோம்
மரணம் எமக்கு வலைவிரிக்க-கெட்ட
விதியை எண்ணி அழுகின்றோம்!
படகு ஏறிச் செல்லுகையில்-அட
பாடை ஏறிச் செல்வதுபோல்
குடமாய்க் கண்ணீர் வடிக்கின்றார்-எம்
குலத்து மாதர் துடிக்கின்றார்!
எல்லை தாண்டி அடித்தாலும்-எவர்
எம்மைக் கொன்று புதைத்தாலும்
கொள்ளை யடிப்ப தொன்றேதான்-அரசின்
குறிக்கோ ளாக இருக்கிறது!
தேசியக் கொடியை பிடித்தபடி-எம்
முன்னோர் நடத்திய போராட்டம்
தாலிக் கொடியைப் பிடித்தபடி-எம்
தாய்மார் கண்ணீர் வடிப்பதற்கா?
மாநில அரசும் பார்க்கவிலை-இதை
மத்திய அரசும் கேட்கவிலை
நானில நீதியும் காக்கவிலை-மனிதர்
வரிசையில் நம்மைச் சேர்க்கவிலை!
நாயைக் கொன்று போட்டாலும்-ஒரு
நாதி யுண்டே கேட்பதற்கு
நாட்டு மக்கள் அழுகின்றோம்-ஒரு
நாயும் இல்லை கேட்பதற்கு!
---------ரௌத்திரன்
Re: வங்கக் கடல்
மீனவரின் இன்றைய நிலையை மிக வேதனையோடு உங்கள் கவிதையில் சொன்னவிதம் மிக அருமைநாயைக் கொன்று போட்டாலும்-ஒரு
நாதி யுண்டே கேட்பதற்கு
நாட்டு மக்கள் அழுகின்றோம்-ஒரு
நாயும் இல்லை கேட்பதற்கு!
Re: வங்கக் கடல்
கடல் அன்னையின் பிள்ளைகளுக்கு கண்ணீர்தான் சம்பாத்தியம்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: வங்கக் கடல்
படகு ஏறிச் செல்லுகையில்-அட
பாடை ஏறிச் செல்வதுபோல்
குடமாய்க் கண்ணீர் வடிக்கின்றார்-எம்
குலத்து மாதர் துடிக்கின்றார்!
திரும்பினால்தான் மங்கல்யம் நிலைக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் வந்துதான் செல்லும்...
பாவம் அந்தப் பெண்கள்...
Similar topics
» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
» கடல்......
» கடல்
» சவக் கடல்
» வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
» கடல்......
» கடல்
» சவக் கடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum