Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1 • Share
இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
உறவுகளுக்கு வணக்கம்,
சிறப்பு கவிஞர் விருது பற்றிய அறிவிப்பு வெளியிட்டவுடன் முதல் வாரத்தில் எந்த அளவிற்க்கு கவிதைகள் குவிந்தனவோ அதை விட சற்று அதிகமாகவே கவிஞ்ர்கள் கலந்து கொண்டு சிறப்பான கவிதைகளை அழகுற பதிவு செய்து நடுவர் குழுவினரே திண்டாடும் வகையில் எண்ணற்ற கவிதைகளை பதிவு செய்து உள்ளனர். அனைவருக்க்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
20/04/2015 முதல் 26/04/2015 வரையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கவிதைகளையும் நன்கு படித்து ஆராய்ந்து சிறப்பான கவிதைகளை நடுவர் குழுவினர் தேர்ந்து எடுத்து அதிலிருந்து இவ்வாரமும் ஒருவரை சிறப்பு கவிஞராக தேர்ந்து எடுத்து உள்ளோம்
அதிக சிறப்பு கவிதைகள் மற்றும் அதிக புள்ளிகள் பெற்றவருமான கவிஞர் திரு. தமிழினியன் அவர்களை இவ்வார சிறப்பு கவிஞராக தேர்ந்து எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கவிஞர் திரு. தமிழினியன் அவர்கள் தளத்தில் இணைந்து அழகான கவிதைகளை பதிவு செய்து உள்ளார். தன்னுடைய கவிதையில் மனித நேயத்தை ''எந்தன் மரணம் அடுத்த நொடியில் !''இன்று வரையும் மனிதம் தொலைக்கா மனிதன் ஆனேன் என்று சொல்லிய விதமும்
“சற்று ஏதாவது செய்” என்னும் தலைப்பில் சுற்றும் பூமியோர்
முற்றுப் புள்ளியில் வெடித்துச் சிதறும் வரை துடித்துக் கொண்டிருக்க உன் பெயர் "சற்று ஏதாவது செய்! என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்
“கருவில் நானே தொலைந்து போவேன்” என்னும் கவிதையில் அவசரக் காதல் அவசரக் காமம் அனாவசியக் கரு என்ற வகையில் இறைவா எனக்கொரு பிறப்பே வேண்டாம்! என்று பதிவு செய்ததும் மிகவும் சிறப்பாகவும் இருந்தது
இது போன்ற எண்ணற்ற கருத்துகளை தன்னுடைய கவிதையில் பதிவு செய்து இன்றைய மக்களுக்கு தேவையான மனித நேயம் மற்றும் சமூக விழிப்புணர்களை பதிவு செய்ததால் அவருக்கு சிறப்பு கவிஞர் விருது வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு கவிஞர் தேர்வில் ஒரு சில புள்ளிகளில் பின் தங்கி போனாலும் சிறப்பு கவிஞர் விருதுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தவர்களின் பட்டியல் கீழே:
1. கவிப்புயல் இனியவன்:
சாதி... சாதி...சாதி மற்றும் நடுவரின் தீர்ப்பே இறுதி கவிதைகள் சமூக அவலங்களை படம்பிடித்துக்காட்டியது.
2. கவியருவி ம. ரமேஷ்:
கவியருவி ம. ரமேஷ் அவர்களை பற்றி சொல்லவே தேவை இல்லை. இவரின் செம்மரமும் செங்குருதியாய்ப் பிணமும், மூஞ்சியும் ஆளையும் பாரு போன்ற கவிதைகள் அருமையிலும் அருமை.
3. இன்போ அம்பிகா:
இவரின் கவிதைகளில் நடுவர் குழுவை பெரிதும் கவர்ந்தது: மகளெனும் தேவதைதான். மேலும் விவசாயி, தமிழ் என்னொடு போன்ற கவிதைகள் சற்றும் குறைந்ததல்ல.
4. கவிஞர் முஹம்மத் ஸர்பான்:
சென்ற வாரத்தின் சிறப்பு கவிஞர் இவர். இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர், என் தமிழே!, அன்னை தெரேசா, தாய் மகன் பாசம் போன்ற இவர் கவிதைகள் அனைத்துமே சிறப்புதான்.
இந்த வாரத்தின் சிறப்பு கவிஞராக தேர்வு பெற்ற கவிஞர் திரு. தமிழினியன் அவர்களை அனைவரும் வாழ்த்துவோமாக.
நடத்துனர் குழு.
தகவல்.நெட்
http://www.thagaval.net/

Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
அனைவருக்கும் பாராட்டுக்குகளும் வாழ்த்துக்களும்
சிறப்பு வாழ்த்துக்கள்
கவிஞர் திரு. தமிழினியன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
கவிஞர் திரு. தமிழினியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த சிறப்பு கவிஞர் கவிதை போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து கவிஞர்களுக்கும் பாராட்டுகள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றொரு விஸேஷம் என்னவென்றால் திரு. தமிழினியன் அவர்கள் சென்ற வாரத்தில் மட்டும் 90 பதிவுகளை பதிவிட்டு உள்ளார். இதில் கவிதைகள் தலைப்பிலும் பொது தலைப்பிலும் பதிவுகள் பதிந்து இருக்கிறார். எனவே சென்ற வார பதிவிட்டவர்கள் பட்டியலில் வெள்ளி கோப்பையை தட்டி செல்கிறார்.
வாழ்த்துக்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
ஸ்ரீராம் wrote:கவிஞர் திரு. தமிழினியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த சிறப்பு கவிஞர் கவிதை போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து கவிஞர்களுக்கும் பாராட்டுகள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றொரு விஸேஷம் என்னவென்றால் திரு. தமிழினியன் அவர்கள் சென்ற வாரத்தில் மட்டும் 90 பதிவுகளை பதிவிட்டு உள்ளார். இதில் கவிதைகள் தலைப்பிலும் பொது தலைப்பிலும் பதிவுகள் பதிந்து இருக்கிறார். எனவே சென்ற வார பதிவிட்டவர்கள் பட்டியலில் வெள்ளி கோப்பையை தட்டி செல்கிறார்.
வாழ்த்துக்கள்.
நாங்களும் பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும் மனம் நிறைகிறோம்...
வாழ்த்துகள் தோழமையே...
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
மனமார்ந்த பாராட்டுக்கள் தமிழினியன்
மற்றும் போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அனைத்து கவிதைகளுமே மிக அருமையாகவே இருந்தது
மற்றும் போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அனைத்து கவிதைகளுமே மிக அருமையாகவே இருந்தது
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
நீண்டு தொலைந்து
மீண்டும் வந்து
வாரமொன்றில்
இந்த விருதா?
நம்ப முடியவில்லை!
கவிதை உலகில்
கவிஞனாக
என்னை
கிரீடம் சூட்டிய
முதல் தளமும்
நான் பகிரங்கமாக என்
கவிதைகளை
களமேற்றிய
முதல் தளமும்
தகவல் நெட்
தளமே!
அந்த வகையில்
என் ஜீவன் உள்ளவரை தகவல் நெட்டும் அதன் உறுப்பினர்களும் தள நிர்வாகிகளும் என் நன்றிக்குப் பாத்திரமாக இருப்பார்கள்.
சத்தியமாக நான் சிறப்புக் கவிஞராக தெரிவு செய்யப்படுவென் என்று எதிர் பார்க்கவில்லை,காரணம் சக கவிஞர்களின் கவிதைகளுக்கு முன் என் கவிதைகள் எங்கோ பாதாளத்தில் கிடப்பவையாகவே நான் உணர்ந்தேன்.
என்னை ஒரு கவிஞனாக முடி சூட்டி அழகு பார்த்த தள நிர்வாகிகளுக்கும் மனம் நிறைந்து பாராட்டிய இனிய உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
நான் அதிக பதிவிட்டவர்கள் பட்டியலில் வெள்ளிக் கோப்பை
வென்றதையும் என்னால் நம்ப முடியவில்லை.
மீண்டும் என் இனிய உறவுகளுக்கு என் நன்றிகள்.

thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
தோழர் திரு. தமிழ் இனியன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும்...வாழ்த்துகளும் உரித்தாகுக! நீண்ட ஆயுளும் நிரந்தர ஆரோக்யமும் உங்களுக்கு இறைவன் அருளுவானாக!----------ரௌத்திரன்
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
வஷிஸ்டர் வாயால் வாழ்த்தா?அது என் பேறு!நன்றி ரௌத்திரன்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
தமிழினியன் மற்றும் அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
சிறப்பு வாழ்த்துக்கள்
கவிஞர் திரு. தமிழினியன்
அவர்களே வாழ்த்துக்கள்
கவிஞர் திரு. தமிழினியன்
அவர்களே வாழ்த்துக்கள்
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
நன்றிகள் கவிப் புயலே நன்றி
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
மனமார்ந்த பாராட்டுக்கள் தமிழினியன்....
aranthairaja- புதியவர்
- பதிவுகள் : 7
Similar topics
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது
» இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது
» இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum