Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெற்றியை நான் தொட்டிடுவேன்!
Page 1 of 1 • Share
வெற்றியை நான் தொட்டிடுவேன்!
தொடுவான தூரத்தில் விரிகின்ற கனவுகள்!
படுதாக்கள் விலகாமல் நிறைவேறா நினைவுகள்!
உடுக்களாகி உயரத்தில் தொடமுடியாத் தூரத்தில்
கொடுப்பினைகள் இல்லாமல் கோதான கற்பனைகள்!
என்றெனக்குள் இகழாமல் என்னிலக்கை
வென்றெடுக்கத் -துவளாமல் தூங்காமல்
கொன்றெழுந்து தடைகளை நான்
வென்றெடுக்க வீறு கொள்வேன்!
முடிவில்லாப் போராட்டம் முடங்காமல் மூலைக்குள்
இடிதாங்கித் தூணாக இடிகளையும் உள்வாங்கி
படியாக்கிப் பதித்தெழுந்து குறியாக முன்நகர்ந்து
விடிகின்ற பொழுதொன்றில் தொடுவேன் நான் தொடுவானம் !
இயலாமை என்ற பதம் இல்லாத அகராதி
செயலாக வேண்டுமென செய்வோமோர் புது நீதி!
முயலாமை தோற்குமென கதை கேட்டு வந்தவன் நான்
முயலை ஆமை வென்றதுபோல் வெற்றியை நான் தொட்டிடுவேன்!
-தமிழினியன்-
படுதாக்கள் விலகாமல் நிறைவேறா நினைவுகள்!
உடுக்களாகி உயரத்தில் தொடமுடியாத் தூரத்தில்
கொடுப்பினைகள் இல்லாமல் கோதான கற்பனைகள்!
என்றெனக்குள் இகழாமல் என்னிலக்கை
வென்றெடுக்கத் -துவளாமல் தூங்காமல்
கொன்றெழுந்து தடைகளை நான்
வென்றெடுக்க வீறு கொள்வேன்!
முடிவில்லாப் போராட்டம் முடங்காமல் மூலைக்குள்
இடிதாங்கித் தூணாக இடிகளையும் உள்வாங்கி
படியாக்கிப் பதித்தெழுந்து குறியாக முன்நகர்ந்து
விடிகின்ற பொழுதொன்றில் தொடுவேன் நான் தொடுவானம் !
இயலாமை என்ற பதம் இல்லாத அகராதி
செயலாக வேண்டுமென செய்வோமோர் புது நீதி!
முயலாமை தோற்குமென கதை கேட்டு வந்தவன் நான்
முயலை ஆமை வென்றதுபோல் வெற்றியை நான் தொட்டிடுவேன்!
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: வெற்றியை நான் தொட்டிடுவேன்!
இதுதானே ஆனந்தம்... பாராட்டுகள்முடிவில்லாப் போராட்டம் முடங்காமல் மூலைக்குள்
இடிதாங்கித் தூணாக இடிகளையும் உள்வாங்கி
படியாக்கிப் பதித்தெழுந்து குறியாக முன்நகர்ந்து
விடிகின்ற பொழுதொன்றில் தொடுவேன் நான் தொடுவானம் !
Re: வெற்றியை நான் தொட்டிடுவேன்!
வாழ்த்துக்கள்.முயலை ஆமை வென்றதுபோல் வெற்றியை நான் தொட்டிடுவேன்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வெற்றியை நான் தொட்டிடுவேன்!
வெற்றி உங்களுக்கே உரித்தாகட்டும்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’ நடிகர் ஷாருக்கான் சொல்கிறார்
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» அரைகுறை வெற்றியை விட ..
» வெற்றியை கற்பிக்கும் குருமார்கள்...
» வெற்றியை வெளியே தேடாதீர்கள்'
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» அரைகுறை வெற்றியை விட ..
» வெற்றியை கற்பிக்கும் குருமார்கள்...
» வெற்றியை வெளியே தேடாதீர்கள்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|