Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெயிலோன்,Info.ambiga
Page 1 of 1 • Share
வெயிலோன்,Info.ambiga
ஒரு வாரமாய் ஓய்வெடுத்து சோம்பல் முறித்த வெயிலோன்....்
நீண்டு உறங்கும்
கருநாக சாலையெங்கிலும்
தேங்கி ததும்பும்
கானல் நீரை பருகியபடி..
தார் உருக்கி.,
கனல் பெருக்கி..
ஏரியெங்கும் மீந்த
நீர் குடித்து..
ஆடென சுற்றிய
மேகங்களை பட்டியிலடைத்து..
பாவம் அந்த மரம்
தகிக்கும் வெயில்
சுகித்து நிழல்
தருமென நீங்கி..
காற்றுதிர்த்த வேப்பம்பூக்களை தின்று
கோர பசியடங்காமல்..
கோபத்தில்..
தன் சுடுகதிரை
கொண்டு பூமி
பெண்ணை தோல் சுருக்கி வயோதிகத்தில் தள்ளிப் போகிறான்...
அந்த பகலவனெனும்
உத்தம வில்லன்..இன்போ.அம்பிகா
நீண்டு உறங்கும்
கருநாக சாலையெங்கிலும்
தேங்கி ததும்பும்
கானல் நீரை பருகியபடி..
தார் உருக்கி.,
கனல் பெருக்கி..
ஏரியெங்கும் மீந்த
நீர் குடித்து..
ஆடென சுற்றிய
மேகங்களை பட்டியிலடைத்து..
பாவம் அந்த மரம்
தகிக்கும் வெயில்
சுகித்து நிழல்
தருமென நீங்கி..
காற்றுதிர்த்த வேப்பம்பூக்களை தின்று
கோர பசியடங்காமல்..
கோபத்தில்..
தன் சுடுகதிரை
கொண்டு பூமி
பெண்ணை தோல் சுருக்கி வயோதிகத்தில் தள்ளிப் போகிறான்...
அந்த பகலவனெனும்
உத்தம வில்லன்..இன்போ.அம்பிகா
info.ambiga- பண்பாளர்
- பதிவுகள் : 106
Re: வெயிலோன்,Info.ambiga
மிக நல்லதொரு கவிதை சகோதரி.
கவிதை பகிர்வுக்கு நன்றி!!!
கவிதை பகிர்வுக்கு நன்றி!!!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வெயிலோன்,Info.ambiga
வறட்சியின் வலி சுடுகிறது
அருமை சகோதரி
அருமை சகோதரி
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|