Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உன் சுதந்திரத்தில் நான் அனாதை!
Page 1 of 1 • Share
உன் சுதந்திரத்தில் நான் அனாதை!
தளை களைந்தெறிந்து
அடுக்களை துறந்து
வெளிக்களம் வந்து
பெண்ணியம் பெற்ற
பெரும் பேறு
சுதந்திரம் !
கண்ணியம் போர்த்திய
ஆடைக்குள்
பெண்மை
மென்மையுடன்
மூடி
இருந்தபோதிருந்த
அழகவிழ்ந்து
போகப் பண்ணியதிந்த
சுதந்திரம்.
அன்று முதல்
இன்றுவரை
ஆணியம் மட்டும்
கண்ணியம் காத்து
அணியும் ஆடையில்
ஆபாசம் இல்லை!
அருவருப்பில்லை!
ஆண்மையின்
அழகிற்கு
அணுவிழுக்கில்லை !
பெண்மையே!
உண்மையில்
சுதந்திரம் உன்னுரிமை
அதில்
மறுப்பேதும் இல்லை!
ஆனால்
திறந்த புத்தகத்தை
விட
மூடிய
பெட்டகத்தின்
மதிப்பே
அதிகமென்றறியாமல்
அவிழ்ந்த ரகசியமாய்
நீ திரிந்த பின்
அநியாத்துக்கேன்
ஆண்களைச்
சாடுகிறாய்
அத்துமீறி
வருகிறான் என்று?
ஆணுக்கினையாக
ஆயிரம் செய் நீ
ஆனால்
ஆடைகுறைப்பு
மட்டும்
விட்டுக் கொடு
போதும்!
தாயாய்
தங்கையாய்
தமக்கையாய்
நண்பியாய்
பார்க்க
முடியவில்லை
உன்னை !
வந்தவளை மட்டும்
பார்க்க
விரும்பும் கோலத்தில்
வழியில்
வருபவள் போவபவள்
எல்லாம்
வந்து போகையில்
பெற்றவள்
கூடப் பிறந்தவள்
எவளுமற்ற
அனாதை ஆகிறேன்
நான்!
-தமிழினியன்-
அடுக்களை துறந்து
வெளிக்களம் வந்து
பெண்ணியம் பெற்ற
பெரும் பேறு
சுதந்திரம் !
கண்ணியம் போர்த்திய
ஆடைக்குள்
பெண்மை
மென்மையுடன்
மூடி
இருந்தபோதிருந்த
அழகவிழ்ந்து
போகப் பண்ணியதிந்த
சுதந்திரம்.
அன்று முதல்
இன்றுவரை
ஆணியம் மட்டும்
கண்ணியம் காத்து
அணியும் ஆடையில்
ஆபாசம் இல்லை!
அருவருப்பில்லை!
ஆண்மையின்
அழகிற்கு
அணுவிழுக்கில்லை !
பெண்மையே!
உண்மையில்
சுதந்திரம் உன்னுரிமை
அதில்
மறுப்பேதும் இல்லை!
ஆனால்
திறந்த புத்தகத்தை
விட
மூடிய
பெட்டகத்தின்
மதிப்பே
அதிகமென்றறியாமல்
அவிழ்ந்த ரகசியமாய்
நீ திரிந்த பின்
அநியாத்துக்கேன்
ஆண்களைச்
சாடுகிறாய்
அத்துமீறி
வருகிறான் என்று?
ஆணுக்கினையாக
ஆயிரம் செய் நீ
ஆனால்
ஆடைகுறைப்பு
மட்டும்
விட்டுக் கொடு
போதும்!
தாயாய்
தங்கையாய்
தமக்கையாய்
நண்பியாய்
பார்க்க
முடியவில்லை
உன்னை !
வந்தவளை மட்டும்
பார்க்க
விரும்பும் கோலத்தில்
வழியில்
வருபவள் போவபவள்
எல்லாம்
வந்து போகையில்
பெற்றவள்
கூடப் பிறந்தவள்
எவளுமற்ற
அனாதை ஆகிறேன்
நான்!
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: உன் சுதந்திரத்தில் நான் அனாதை!
உன் சுதந்திரத்தில் நான் அனாதை!
ஏனப்பா அப்படி நினைக்கிறாய் !!!
ஏனப்பா அப்படி நினைக்கிறாய் !!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உன் சுதந்திரத்தில் நான் அனாதை!
வந்தவளை மட்டும்
பார்க்க
விரும்பும் கோலத்தில்
வழியில்
வருபவள் போவபவள்
எல்லாம்
வந்து போகையில்
பெற்றவள்
கூடப் பிறந்தவள்
எவளுமற்ற
அனாதை ஆகிறேன்
நான்!
இந்த வரிகளில்
உங்கள் கேள்விக்கு விடை உள்ளதே கவனிக்க வில்லையா ஐயா!?
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: உன் சுதந்திரத்தில் நான் அனாதை!
நன்கு கவனித்தேன் ஆனால் தயை செய்து இந்த அநாதை என்ற வார்த்தையை மட்டும் குறிப்பிடாதிர்கள் என்னை பொறுத்த வரையில் அநாதை என்று யாருமே கிடையாது இந்த உலகில் யாரவது ஒருத்தராவது நிச்சியம் ஆதரவு தருவார்கள்thamiliniyan wrote:வந்தவளை மட்டும்
பார்க்க
விரும்பும் கோலத்தில்
வழியில்
வருபவள் போவபவள்
எல்லாம்
வந்து போகையில்
பெற்றவள்
கூடப் பிறந்தவள்
எவளுமற்ற
அனாதை ஆகிறேன்
நான்!
இந்த வரிகளில்
உங்கள் கேள்விக்கு விடை உள்ளதே கவனிக்க வில்லையா ஐயா!?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உன் சுதந்திரத்தில் நான் அனாதை!
புரிகிறது ஐயா!
ஆனால் இங்கு நான் குறிப்பிட்டுள்ள அனாதை என்ற பதம்
குறித்து நிற்கும் அர்த்தம் அதுவல்ல .ஒரு ஆதங்கம் !
ஆனால் இங்கு நான் குறிப்பிட்டுள்ள அனாதை என்ற பதம்
குறித்து நிற்கும் அர்த்தம் அதுவல்ல .ஒரு ஆதங்கம் !
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: உன் சுதந்திரத்தில் நான் அனாதை!
ஒ! அப்படி என்றால் உங்களின் ஆதங்கம் நியாமானதுதான்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உன் சுதந்திரத்தில் நான் அனாதை!
அருமை தமிழினியன். மிக அருமையானதொரு கவிதை.
கை தட்டி பாராட்டலாம்.
கை தட்டி பாராட்டலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உன் சுதந்திரத்தில் நான் அனாதை!
நன்றி ஸ்ரீராம் !உங்கள் ரசனைக்கு நன்றி!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» அனாதை-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» நான் ஒரு...
» நான் வெளிப்படுத்துகிறேன் ...!
» நான் சாக வழிதேடி...
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» நான் ஒரு...
» நான் வெளிப்படுத்துகிறேன் ...!
» நான் சாக வழிதேடி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|