தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் ஹைகூக்கள்

View previous topic View next topic Go down

 என் ஹைகூக்கள்  Empty என் ஹைகூக்கள்

Post by thamiliniyan Sat May 02, 2015 5:45 am

ஆறாம் விரலாகி
உன் ஆயுள் பறிக்கும்
சிகரெட் !

ஆறாம் விரலானால் உன்
ஆற்றல் காடும்
பேனா!

ஆசைகளின் பிரதிகளை
அச்சடிக்கும் அச்சகம்
கனவு!

மரணத்தின் மடிக்கொரு
முன் ஒத்திகை
நித்திரை!

கரையும் காகத்தையும்
குயிலாக்கும் உனக்கு
காதல்!

ஐந்து கோடி பேரில்
நூறு திருடர் தெரிவு
தேர்தல்!

கர்ப்பம் வெடித்து
சிதறிய பூமி
பூகம்பம் !

மழையும் வெயிலும்
கூடிய பிரசவம்
வானவில்!

ஒரு நாள் வாழ்க்கையை
சிரித்து வாழும்
பூக்கள்!

-தமிழினியன்-
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

 என் ஹைகூக்கள்  Empty Re: என் ஹைகூக்கள்

Post by thamiliniyan Sat May 02, 2015 8:15 am

ஆறாம் விரலானால் உன்
[b]ஆற்றல் காடும்
பேனா!

ஆற்றல் காட்டும்
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

 என் ஹைகூக்கள்  Empty Re: என் ஹைகூக்கள்

Post by ஸ்ரீராம் Sun May 03, 2015 12:30 pm

வாவ் வாவ் வாவ் அனைத்தும் சூப்பர்.
கலக்கிட்டீங்க
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 என் ஹைகூக்கள்  Empty Re: என் ஹைகூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 03, 2015 12:39 pm

மழையும் வெயிலும்
கூடிய பிரசவம்
வானவில்!

அழகிய ஹைக்கூக் கோலம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 என் ஹைகூக்கள்  Empty Re: என் ஹைகூக்கள்

Post by thamiliniyan Sun May 03, 2015 12:48 pm

யாராவது ரசிக்கும் போது தான் பிரசவத்தின் வலி மறந்து சுகம் தெரிகிறது!
இப்படி ரசிப்புக்கு காத்துக் கிடக்கும் போது நாம் குறைப் பிரசவம் செய்து விட்டோமோ என்று கவலையாக இருக்கும்.நன்றிகள் அந்தக் கவலையில் இருந்தென்னை காத்ததுக்கு
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

 என் ஹைகூக்கள்  Empty Re: என் ஹைகூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 03, 2015 1:04 pm

thamiliniyan wrote:யாராவது ரசிக்கும் போது தான் பிரசவத்தின் வலி மறந்து சுகம் தெரிகிறது!
இப்படி ரசிப்புக்கு காத்துக் கிடக்கும் போது நாம் குறைப் பிரசவம் செய்து விட்டோமோ என்று கவலையாக இருக்கும்.நன்றிகள் அந்தக் கவலையில் இருந்தென்னை காத்ததுக்கு

சொந்த கவிதைகள் பகுதியில் பதியும் தங்கள் கவிதைகளை ஒரே திரியின் கீழ் பதிந்தால் தொடர்ந்து படிக்க (எதையும் விடாமல்) வாய்ப்பாக அமையும். ஏற்கெனவே தங்களுக்கு அறிவுறுத்தியது நினைவில் இருக்கும் என்று எண்ணுகிறேன். பரிசீலிக்கவும்.

தேடிப் படிக்க நேரம் கிடைப்பதில்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 என் ஹைகூக்கள்  Empty Re: என் ஹைகூக்கள்

Post by முரளிராஜா Mon May 04, 2015 9:57 am

அருமை அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 என் ஹைகூக்கள்  Empty Re: என் ஹைகூக்கள்

Post by kanmani singh Mon May 04, 2015 1:09 pm

''கர்ப்பம் வெடித்து
சிதறிய பூமி
பூகம்பம் !''

வித்தியாசமான கற்பனை!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

 என் ஹைகூக்கள்  Empty Re: என் ஹைகூக்கள்

Post by thamiliniyan Mon May 04, 2015 3:07 pm

இருவருக்கும் என் நன்றிகள்!இனி என் கவிதைகளை ஒரே திரியில் பதிய முயற்சி செய்கிறேன்.எனக்கு இன்னும் அது சரியாக புரிவியவி ல்லை.பதிலுரைப்பது போல் தொடர்ந்து கவிதைகளையும் பதிவேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

 என் ஹைகூக்கள்  Empty Re: என் ஹைகூக்கள்

Post by முரளிராஜா Mon May 04, 2015 10:11 pm

thamiliniyan wrote:இருவருக்கும் என் நன்றிகள்!இனி என் கவிதைகளை ஒரே திரியில் பதிய முயற்சி செய்கிறேன்.எனக்கு இன்னும் அது சரியாக புரிவியவி ல்லை.பதிலுரைப்பது போல் தொடர்ந்து கவிதைகளையும் பதிவேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆம் நீங்கள் சொல்வது சரிதான் தமிழினியன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 என் ஹைகூக்கள்  Empty Re: என் ஹைகூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 7:00 am

ஆம் தமிழினியன் ஹைக்கூக்கள் என்று தலைப்பிட்டு அதன் கீழாகவே பதியுங்கள்... எப்போது யார் வந்தாலும் தொடர்து படிக்க வாய்ப்பாக இருக்கும்...

புரிதலுக்கு மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 என் ஹைகூக்கள்  Empty Re: என் ஹைகூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum