Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஹைகூவில் ஒரு கதை
Page 1 of 1 • Share
ஹைகூவில் ஒரு கதை
கண்கள் கலந்து
கர்ப்பம் ஆனது
காதல்
இல்லாத ஒன்று
இடையில் வந்தது
ஜாதி
தடைகள் போட
உடைத்து போட்டது
வயது
சொந்த பந்தம்
துறக்கச் சொன்னது
ஈர்ப்பு
கை கொடுத்து
கட்டி வைத்தது
நட்பு
௯டி மோகம்
தீர்த்துக் கொண்டது
தேகம்
ஒன்றில் ஒன்றை
அழித்துக் கொண்டது
கற்பு
மோகம் தீர
விழித்துக் கொண்டது
வயிறு
.
காதல் தொலைந்து
கண்ணில் தெரிந்தது
யதார்த்தம்
தேவை வந்து
தட்டி நின்றது
கதவு
சேர்த்து வைத்த
நட்பு போனது
தொலைந்து
பெற்றவர் சொன்னது
வந்து நின்றது
நினைவில்
தேனாய் இனித்தது
எட்டியானது
கசந்து
கொண்ட காதல்
ஒடிப்போனது
தொலைந்து
அன்பே உயிரே
தொலைந்து போனது
வாயில்
பேயும் பிசாசும்
நாட்டியமாடியது
நடுவில்
சேர்ந்து வாழ்ந்து
சோர்ந்து போனது
மனது
பிரிந்து போக
வநது நின்றது
கோர்ட்டில்
சமரசம் செய்து
தோற்றுப்போனது
கோர்ட்டு
ஒடி வந்து
நடுவில் நின்றது
விவாகரத்து
கையைத் தட்டி
வீசிச் சென்றான்
ஆண்
வயிற்றில் ஒன்றை
வாங்கிச்சென்றாள்
பெண்
முள்ளில் விழுந்து
கிழிந்துபோனாள்
பெண்
இன்னொாரு பெண்ணைக்
கிழிக்கப் போனான்
ஆண்
வேண்டாம் என்று
பயந்து ஒதுங்க இதுவல்ல
காதல்
தேகம் தாண்டி
வந்தால் அது
காதல்
கட்டில் மட்டும்
பகிர்வதல்ல
காதல்
கஷ்டம் சேர்ந்து
பகிர்ந்தால் அது
காதல்
பிஞ்சில் வந்து
பழுத்தால் அது
வெம்பல்
வேண்டாம் பிள்ளைகாள்
பருவம் முந்திய
காதல்
-தமிழினியன் -
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: ஹைகூவில் ஒரு கதை
ஒரு மாதிரிமுயற்சி செய்து பார்த்தேன்.ஏதோ கொஞ்சம் சரியாக வந்த மாதிரித் தான் தெரிகிறது.ஆனாலும் கருத்துக்கள் பலவாறு வந்தால் தான் புரியும்.
பாராட்டுக்கு நன்றிகள் நண்பரே!
பாராட்டுக்கு நன்றிகள் நண்பரே!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: ஹைகூவில் ஒரு கதை
முதலில் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள். உண்மையில் சொல்லிக்கொண்டே வந்த முறை அழகு. முக்கால்வாசிக் கவிதைவரை மிகவும் ரசித்தேன். முடிவில் சொதப்பி இருக்கிறீர்கள். இதை முழுமையாக ஹைக்கூவில் சொல்லப்பட்ட கதை என்று ஏற்க முடியாது என்பதே எனது கருத்து. மற்றபடி இந்தக் கவிதைக்காக உங்களைப் பாராட்டுகிறேன். நல்ல முயற்சி! -------ரௌத்திரன்
Re: ஹைகூவில் ஒரு கதை
உண்மை தான் ரெளத்திரன்.எனக்கும் அது புரிந்தது.
ஹைகூவின் இலக்கணமிங்கில்லை.அதன் வடிவம் மட்டுமே இறுதிப்பகுதியில் வருகிறது.ஆனால் ஆழமாக சிந்தித்து முயன்றால் முடியுமென்று நினைக்கிறேன்.
எனக்கு மிகவும் மகிழ்சி தந்த விடயம் உஙகள் வெளிப் படையான கருத்தும் விமர்சனமும் தான்.
இது தான் என் முயற்சிக்கு கிடைத்த வெகுமதி.
நன்றி.உஙகள் விமரசனஙகைள தொடருஙகள என்னிடம் மட்டுமாவது.
ஹைகூவின் இலக்கணமிங்கில்லை.அதன் வடிவம் மட்டுமே இறுதிப்பகுதியில் வருகிறது.ஆனால் ஆழமாக சிந்தித்து முயன்றால் முடியுமென்று நினைக்கிறேன்.
எனக்கு மிகவும் மகிழ்சி தந்த விடயம் உஙகள் வெளிப் படையான கருத்தும் விமர்சனமும் தான்.
இது தான் என் முயற்சிக்கு கிடைத்த வெகுமதி.
நன்றி.உஙகள் விமரசனஙகைள தொடருஙகள என்னிடம் மட்டுமாவது.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: ஹைகூவில் ஒரு கதை
ஹைக்கூவும் சென்ரியுவும் கலந்து வருகின்றது thamiliniyan அவர்களே... இதைப் பாருங்கள் மிகவும் விரிவாகவும் எப்படி எழுத வேண்டும் எப்படி எழுதக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியதோடு என் ஹைக்கூ கற்பியலையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது http://www.thagaval.net/t7898-topic
தொடர்ந்து எழுதுங்கள் அப்போதுதான் பிடிபடும் ஹைக்கூ - பின்னர் புரியும் சென்ரியு (உங்கள் ஹைக்கூக்களை தொடர்ந்து வாசிக்கிறேன். சென்ரியு வந்தாலும் ஹைக்கூவாகவே நினைத்து பாராட்டுவேன்... பின்னர் புரிதலுக்குப்பின் தாங்களாகவே சென்ரியு என்று தலைப்பிட்டு எழுதுவீர்)
என்னுடைய ஹைக்கூ தொடர் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்
http://www.thagaval.net/t5322-topic
என்னுடைய சென்ரியு தொடர் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்
http://www.thagaval.net/t5321-topic
ந.க.துறைவனும், இனியவன் அவர்களும் ஹைக்கூ சென்ரியு எழுதி வருகின்றார்... அவருடையதையும் படியுங்கள்...
தொடர்ந்து எழுதுங்கள் அப்போதுதான் பிடிபடும் ஹைக்கூ - பின்னர் புரியும் சென்ரியு (உங்கள் ஹைக்கூக்களை தொடர்ந்து வாசிக்கிறேன். சென்ரியு வந்தாலும் ஹைக்கூவாகவே நினைத்து பாராட்டுவேன்... பின்னர் புரிதலுக்குப்பின் தாங்களாகவே சென்ரியு என்று தலைப்பிட்டு எழுதுவீர்)
என்னுடைய ஹைக்கூ தொடர் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்
http://www.thagaval.net/t5322-topic
என்னுடைய சென்ரியு தொடர் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்
http://www.thagaval.net/t5321-topic
ந.க.துறைவனும், இனியவன் அவர்களும் ஹைக்கூ சென்ரியு எழுதி வருகின்றார்... அவருடையதையும் படியுங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|