தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காலையில் கண் விழிக்க உதவும் செல்ஃபி அலாரம்!

View previous topic View next topic Go down

காலையில் கண் விழிக்க உதவும் செல்ஃபி அலாரம்! Empty காலையில் கண் விழிக்க உதவும் செல்ஃபி அலாரம்!

Post by ஸ்ரீராம் Sun May 10, 2015 12:15 pm

காலையில் கண் விழிக்க உதவும் செல்ஃபி அலாரம்! 11205010_1579070155700672_8411732057305384353_n

காலையில் கண் விழிக்க உதவும் செல்ஃபி அலாரம்!
இதைவிட சுவாரஸ்யமான அலாரம் சேவை இருக்க முடியாது என்று சொல்லத்தோன்றும் அளவுக்கு புதுமையான துயிலெழுப்பும் செயலி அறிமுகமாகி இருக்கிறது. இந்த அலாரம் செயலி உங்களை நீங்களே செல்ஃபி படம் எடுத்துக்கொள்வதன் மூலம் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளச்செய்கிறது.

காலையில் தூக்கத்தில் இருந்து விழிக்க நினைவூட்டும் அலாரம் சேவைகளுக்கு ஸ்மார்ட்போன் யுகத்தில் பஞ்சமே கிடையாது.ஆனாலும் என்ன தூக்க கலக்கத்துடன் அலாரம் அலறலை அமைதியாக்கி விட்டு இன்னும் கொஞ்சம் தூங்கும் பழக்கம் தான் பலருக்கும் இருக்கிறது. தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் வரை விடாமல் அடித்துக்கொண்டிருக்கும் துயிலெழுப்பும் செயலிகளும் கூட அநேகம் இருக்கின்றன.

இந்த வரிசையில் துயெலுழும் பழக்கத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக்கும் வகையில் புதுமையான செயலி ஒன்று அறிமுகமாகி இருக்கிறது.

'ஸ்னேப் மீ அப்' எனும் இந்த செயலி ஸ்மார்ட்போன் யுகத்து பழக்கமான செல்ஃபி எடுப்பதை காலையில் துயிலெழ அழகாக பயன்படுத்திக்கொள்கிறது.

மற்ற அலாரம் செயலிகளை போலவே இதிலும் காலையில் துயிலெழுப்புவதற்கான நேரத்தில் செட் செய்து கொள்ளலாம். மறுநாள் காலையில் குறிப்பிட்ட நேரம் வந்ததும், அலாரம் ஒலியெழுப்பி துயிலெழுப்பும்.அதன் பின்னர்தான் சுவாரஸ்யமே இருக்கிறது.இதற்குள் செயலி, போனின் காமிராவை ஆன் செய்திருக்கும். அலாரம் ஒலியை நிறுத்த வேண்டும் என்றால் ஸ்மார்ட்போனை கையில் எடுத்து அதை நோக்கி முகம் பார்த்து அழகாக (!) ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மின்விளைக்கையும் ஆன் செய்தாக வேண்டும். உங்கள் புகைப்படத்தை பார்த்த பின்தான் செயலி அமைதியாகும்.

எப்படியும், போனை கையில் எடுத்து காமிராவை பார்த்து போஸ் கொடுத்து, செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், தூக்கம் தானாக கலைந்து போகத்தானே செய்யும். அதைத்தான் இந்த செயலி செய்கிறது.

அலாரம் ஒலியை விரும்பிய வகையில் அமைத்துக்கொள்ளலாம். அதோடு நீங்கள் தினமும் எடுக்கும் செயலிகளை மை ஸ்னேப்ஸ் என் சேமித்தும் வைத்துக்கொள்ளலாம். மற்றவர்களுடன் ஷேர் செய்யலாம். ( அதிகாலை நேர செல்ஃபியை ஷேர் செய்வது கொஞ்சம் விஷப்பரீட்சை தான்). எனவே புன்னகையுடன் படம் எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் விரும்பினால் தினமும் உங்களை விழிக்கச்செய்ய உங்கள் செல்ஃபி காலரியில் இருந்தே ஒரு புகைப்படம் காண்பிக்கப்படும் வசதியும் இருக்கிறது.

செல்ஃபி மோகத்தை அழகாக பயன்படுத்திக்கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படுகிறது. அடுத்த கட்டமாக ஐபோனுக்கும் வரலாம்.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய; https://play.google.com/store/apps/details?id=com.dehun.snapmeup&hl=en

நன்றி: முத்துக்குமார் தனா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காலையில் கண் விழிக்க உதவும் செல்ஃபி அலாரம்! Empty Re: காலையில் கண் விழிக்க உதவும் செல்ஃபி அலாரம்!

Post by thamiliniyan Sun May 10, 2015 8:07 pm

வேண்டாம் விஷப் பரீட்சை
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum