Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இதுதான் இந்தியா!
Page 1 of 1 • Share
இதுதான் இந்தியா!
இந்தியாவில்
கசாப்புக் கடைகளும் நீதி மன்றங்களும் ஒன்றுதான்!
அங்கே ஆடு
இங்கே நீதி
அங்கே கத்தி
இங்கே சுத்தி
கொன்று கூறுபோட்டு
கிலோ இவ்வளவு என்று விற்க
இரண்டு இடங்களிலும் தராசுகள்!
நன்றாக நடக்கிறது வியாபாரம்!
---------ரௌத்திரன்

Re: இதுதான் இந்தியா!
ஹா ஹா சரியாய் சொன்னிர்கள்
வழக்கம் போல நீதி கிடைக்கும் என ஏமாந்துகொண்டிருப்பது மக்கள்தான்
வழக்கம் போல நீதி கிடைக்கும் என ஏமாந்துகொண்டிருப்பது மக்கள்தான்
Re: இதுதான் இந்தியா!
நீதி கிடைக்கும் தோழர். ஆனால், அதை எப்படி நிலைநாட்டுவது என்ற உத்திதான் இந்த மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. நீதி இவர்கள் கையிலேயே இருக்கிறது. ஊழல் செய்பவர்களை சிறையிலே தள்ளிதான் தண்டிக்க வேண்டும் என்பதல்ல. இன்னொரு வழியும் இருக்கிறது. அதுதான் தேர்தல். ஊழல் செய்பவர்கள் மீண்டும் இந்தப் பிறவியில் அரசியல் பக்கமே தலைகாட்ட முடியாதபடி டெபாஸிட் கிடைக்காமல் தோற்கடிக்கப்பட்டு தூக்கியெறியப்பட வேண்டும். அதைச் செய்ய நிதிமன்றங்கள் தேவையில்லை. மக்கள் தங்கள் ஓட்டுரிமையைச் சரியாகப் பயன்படுத்தினாலே போதும்! நன்றி!----------ரௌத்திரன்
Re: இதுதான் இந்தியா!
ஊழல் செய்யாதவருக்கு ஓட்டு போடுவது என்றால் யாருக்கு ஓட்டு போடுவது
கவிதை சிறப்பு
கவிதை சிறப்பு
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: இதுதான் இந்தியா!
மக்களுக்காகவே நாட்டு நலனுக்காகே கல்யாணம் பிள்ளைகள் என்று எந்த உறவும் இல்லாமல் ஏறக்குறைய அனாதைபோல் வாழ்ந்த, இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட, முதல்வர் ஆகியும் மக்கள் சொத்தை ஒரு ரூபாய் கூட திருடாத, பள்ளிக் கூடம் நடத்த பட்ஜெட்-ல் பணமில்லை என்று முந்தைய தலைவர் ராஜாஜி கைவிரித்ததோடு பாதிக்கு மேற்பட்ட பள்ளிகளை இழுத்துமூடியும் அடுத்த ஆண்டே ஆட்சிக்கு வந்து அவர் மூடிய பள்ளிகளைத் திறந்ததோடு அதே எண்ணிக்கையில் புதிதாக தமிழகம் எங்கும் பள்ளிகளைத் திறந்த, பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில்துரையில் இரண்டாவது மாநிலமாக தூக்கி நிறுத்திய அந்த தெய்வத் தலைவன் காமராஜனை, நேற்று முளைத்த காளாண்களின் பகட்டுப் பேச்சில் மயங்கி சொந்தத் தொகுதியிலேயே தோற்கடித்து (அதுவும் ஒரு சின்னப் பையனிடம்) மூலையிலே உட்காரவைத்த பாவம் அத்தனை எளிதில் தீர்ந்துவிடுமா தோழர்? குடும்பத்திற்காகவே உழைத்து கடைசிக் காலத்தில் அந்தக் குடும்பத்தாலேயே தூக்கி அநாதையாய் எறியப்பட்டாலே எப்படி வலிக்கிறது நமக்கு? நாட்டுக்காக உழைத்தவனை மக்களே சொந்தம் என்று இருந்தவனை அந்த மக்கள் இறுதிக்காலத்தில் தூக்கியெறிந்த போது அந்தத் தலைவனின் மனது எப்படி வெந்திருக்கும்?
காமராஜரிடம் என்ன குறையைக் கண்டு அண்ணாதுரை காமராஜருக்கு எதிராக போட்டியிட்டார்? உண்மையிலெயே மக்களின் நண்மைதான் அவர்களின் குறிக்கோள் என்றால், காமராஜரை உத்தமத் தலைவராகவே அவர்கள் பார்த்தார்கள் என்றால் அண்ணாதுரை தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியமே இல்லை. காமராஜரோடு சேர்ந்து மக்களுக்காக உழைத்திருக்கலாமே!. அல்லது காமராஜர் கரங்கள் கறைப்பட்டவை என்றால், அடுத்து அவரை எதிர்த்துப் போட்டியிட்டு ஆட்சியில் அமர்ந்த அண்ணாவோ அல்லது கருணாநிதியோ காமராஜரின் கறை இன்னது என்று நிரூபித்திருக்க வேண்டும். அல்லது காமராஜர் நிகழ்த்தாத சாதனைகளை நிகழ்த்தி தமிழகத்தை இவர்கள் முன்னேற்றிக் காட்டியிருக்க வேண்டும். இவற்றில் எதையுமே தி.மு.க செய்யவில்லையே!
திராவிடம் என்ற போர்வையில் நாட்டை சுரண்டவே உருவெடுத்தவை திராவிடக் கட்சிகள். 45 ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஆண்டு இரண்டு திராவிடக் கட்சிகளும் மக்களுக்கு என்ன செய்துவிட்டன? அரிசியைக் கூட இலவசமாக அளித்தால்தான் பொங்கித் தின்னமுடியும் இந்தத் தமிழர்கள் என்னும்படி பிச்சைக்காரர்களாக மாற்றியதே இவர்கள் நிகழ்த்திய சாதனை.
இன்னும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்துத்தான் பார்ப்போமே என்று 45 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றி மாற்றி ஓட்டு போட்டது போதும். முதலில் அத்தனை ஆண்டுகளாக சுரண்டித் தின்று கொழுத்துத் திமிர்பிடித்து அலையும் திராவிடக் களவாணிகளைத் தூக்கி எறியுங்கள். தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டு கட்சிகளையும் முதலில் துடைத்து எறிவதென்று முடிவு செய்யுங்கள். அவர்களைத் தவிர்த்து தேர்தலில் நிற்பவர்களில் எவன் யோக்கியன் என்பதை சிந்தியுங்கள். நிற்பவர்களில் எவனுமே யோக்கியன் இல்லையா, அத்தனை ஓட்டுகளையும் நோட்டாவில் போட்டு, இந்தத் தருதலைகளை எல்லாம் வாறி குப்பையில் கொட்டி கவர்னர் ஆட்சியைக் கொண்டுவாருங்கள்.
இதானால் என்ன பயன்? என்று கேட்கலாம். ஆட்டம் போடும் அத்தனைக் கட்சிக்காரனுக்கும் "இனியும் உங்கள் ஆட்டம் செல்லாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்" என்று இதன் மூலம் தெளிவுபடுத்துவதே சாதனைதான்.
ஒரு நல்லவன் கட்சி தொடங்க நினைத்தாலும் ஏன் பயப்படுகிறான்? துட்டும் புட்டியும் தரவேண்டும் அப்போதுதான் ஓட்டுப் போடுவார்கள் மக்கள். அதற்கெல்லாம் செலவு செய்வது இழிவுமட்டுமல்ல, அவ்வளவு செலவு செய்ய நம்மால் இயலாது ஏற்கெனவே சுரண்டி வைத்திருக்கும் பெருச்சாளிகளாலேயே முடியும் என்ற நினைப்புதானே? பழைய குப்பைகளை அள்ளி வெளியே வீசி வாசலைத் திறந்து விடுங்கள். புதியவர்கள் அப்போதுதான் தைரியமாக உள்ளே வரமுடியும்.
ஒன்று தேர்தலை நிராகரியுங்கள். இல்லையா, நிற்பவன் எல்லோரும் அயோக்கியன் என்கிற பட்சத்தில் நோட்டாவிலே போடுங்கள். பழைய அயோக்கியர்கள் எவரையும் மீண்டும் நாற்காலியில் உட்கார விடாதீர்கள். "வருகிறவன் மட்டும் யோக்கியவானாக இருப்பான் என்று என்ன நிச்சயம்? என்ற கேள்வி வேண்டாம். வருகிறவன் உத்தமனோ இல்லையோ, ஆனால் முதல் முதலாக பதவியை அடையும் எவனும் எடுத்த எடுப்பிலேயே அத்தனைத் துணிச்சலோடு திருட்டுத் தனத்திலே இறங்க மாட்டான் என்பதோடு, 50 ஆண்டுகளாக ஆட்டம் போட்டவர்களையே அடியோடு பிடுங்கி எறிந்தவர்களுக்கு நம்மைத் தூக்கி வீச எவ்வளவு நேரம் ஆகும்? என்ற பயமும் இருக்கும். நன்றி தோழர் முரளிராஜா! ---------ரௌத்திரன்

உங்கள் கருத்தை ஏற்றுகொள்கிறேன் சகோதேர்தலை நிராகரியுங்கள். இல்லையா, நிற்பவன் எல்லோரும் அயோக்கியன் என்கிற பட்சத்தில் நோட்டாவிலே போடுங்கள். பழைய அயோக்கியர்கள் எவரையும் மீண்டும் நாற்காலியில் உட்கார விடாதீர்கள். "வருகிறவன் மட்டும் யோக்கியவானாக இருப்பான் என்று என்ன நிச்சயம்? என்ற கேள்வி வேண்டாம். வருகிறவன் உத்தமனோ இல்லையோ, ஆனால் முதல் முதலாக பதவியை அடையும் எவனும் எடுத்த எடுப்பிலேயே அத்தனைத் துணிச்சலோடு திருட்டுத் தனத்திலே இறங்க மாட்டான் என்பதோடு, 50 ஆண்டுகளாக ஆட்டம் போட்டவர்களையே அடியோடு பிடுங்கி எறிந்தவர்களுக்கு நம்மைத் தூக்கி வீச எவ்வளவு நேரம் ஆகும்? என்ற பயமும் இருக்கும்.
Similar topics
» இதுதான் ஆன்மீகம், இதுதான் கடவுள்.
» இதுதான் தன்னம்பிக்கை ....!!!
» இதுதான் உலகமடா...?
» இதுதான் நடக்கபோகிறது
» காதல் இதுதான் ..
» இதுதான் தன்னம்பிக்கை ....!!!
» இதுதான் உலகமடா...?
» இதுதான் நடக்கபோகிறது
» காதல் இதுதான் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|