Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்ப கால பராமரிப்பு கட்டாயம்
Page 1 of 1 • Share
கர்ப்ப கால பராமரிப்பு கட்டாயம்
திருமணமாகி ஒரு மாதம் ஆனவர்கள் மாதவிலக்கு வரவில்லை என்றால், அவர்கள் கருத்தரித்துள்ளார்களா என்பதை உறுதி செய்ய யூரின் பிரக்னென்சி கிட் என்ற சாதனம் மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி தானாகவே சோதனை செய்து கொள்ளலாம். அதன் மூலம் கருத்தரிப்பதை உறுதி செய்து கொள்ளலாம். அதில் சந்தேகமிருந்தால் மருத்துவமனையில் உரிய பரிசோதனை செய்து உறுதி செய்யலாம். கருத்தரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுவிட்டால் கர்ப்ப கால பராமரிப்புகள், குழந்தை பிறக்கும் வரை மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள், சிகிச்சைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
கருத்தரித்தவருக்கு குழந்தை பிறக்கும்வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொ ள்ள வேண் டும். அதில் ரத்தப்பரிசோத னை, குழந் தை வளர்ச்சி நிலை கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சோதன, சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதில் முதல் 3 மாதங்களில் ரத்த பரிசோதனைகளையும், குழந்தை சரியான இடத்தில் வளர்கிறதா என்பதை கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையும், சிறுநீர் பரிசோதனை, தடுப்பூசி ஆகியவை அவசியம்.
இவை அனை த்தும் சரியாக இருப்பின் மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோ தனை செய்வதன் மூலம் ரத்தக்கொதிப்பு, நீரழிவு போன்றவை இருப்பின் ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 5வது மாதத்தில் மறு தடுப்பு ஊசியும், நீரழிவு நோய்க்கான பரிசோதனை மற்றும் குழந்தையின் அங்க வளர்ச்சி கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை தேவை. இதற்கடுத்து மாதம் ஒரு முறையோ, இரு முறையோ கர்ப்பிணியின் உடல் நிலைக்கு ஏற்றவாறு மருத்துவரை அணுக வேண்டும்.
இதற்கிடையில், வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி 11வது வாரம் முதல் 13வது வாரத்திற்குள் இருக்கும்போது சிறப்பு ஸ்கேன் (என்.டி.) செய்வதன் மூலம் குழந்தைக்கு பிற்காலத்தில் வரக்கூடிய மனவளர்ச்சி குறையை கண்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நெருங்கிய உறவு முறைக்குள் திருமணம் செய்வதால் இருவருக்கும் இருக்கக்கூடிய மரபணு குறைபாடுகள் இரண்டும் சேர்ந்து குழந்தையை பாதிக்க வாய்ப்புள்ளது. சில மரபணு குறைபாடுகள் முற்றிலுமாக வெளிப்படுத்தாது. இருப்பினும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகள்
» கர்ப்ப கால ரத்த அழுத்தம்
» கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் வலி வரக் காரணங்கள்
» கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்
» கர்ப்ப காலத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்...
» கர்ப்ப கால ரத்த அழுத்தம்
» கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் வலி வரக் காரணங்கள்
» கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்
» கர்ப்ப காலத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|