தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?

View previous topic View next topic Go down

வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி? Empty வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?

Post by ஸ்ரீராம் Thu Aug 06, 2015 10:52 am

வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி? 2znsjd5

சமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குறிகள் பலரையும் பலவிதமான சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.“நான் அனுப்புன மெசேஜ் பார்த்த அப்புறமும் ரிப்ளே பண்ணல நீ!”என பல மனைவிகள், காதலிகள், முதலாளிகள் கேட்கத் துவங்கி விட்டனர்.எனவே., ஒரு புதிய வழியின் மூலம் android கைபேசி வைத்திருப்போர் தாங்கள் செய்தியை பார்த்திருந்தாலும் , அனுப்பியவருக்கு நீல நிற குறிகள் தெரியாமல் செய்யல்லாம்.
படி க (1) – உங்கள் கைபேசியில் குறைந்தது android 2.1 அல்லது புதிய android இருக்க வேண்டும்.
படி உ (2) – Settings > Security > ‘Download from Unknown Sources’ என்பதை தேர்வு செய்யவும்.
படி ங (3) –www.whatsapp.com/Android/என்ற முகவரியில் இருந்து APK கோப்பை தரவிறக்கி நிறுவ வேண்டும்.
படி ச (4) – இப்பொது WhatsApp ஐ திறந்து “Settings > Account > Privacy” என்பதில் “Read Receipts” எனும் தேர்வை நீக்க வேண்டும்.
1. உங்களுக்கு வந்த செய்திக்கான நீல நிற குறி எப்படி அனுப்பியவருக்கு தெரியாதோ.,
2. அதே மாதிரி., நீங்கள் அனுப்பியசெய்தியை மற்றவர் படித்தாரா எனும் நீல நிற குறி நீங்கள் அனுப்பிய செய்திகளுக்கும் இனி தெரியாது.
3. ஆனால் நீங்கள் Group Message செய்தீர்கள் என்றால் அதில் அனுப்பியவருக்கு நீல நிறக் குறிதெரியும்.

நன்றி: ஸ்ரீபரன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி? Empty Re: வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?

Post by செந்தில் Thu Aug 06, 2015 12:43 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி? Empty Re: வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?

Post by முரளிராஜா Thu Aug 20, 2015 6:24 pm

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி? Empty Re: வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum