Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கோதுமைப்புல் சாறு
Page 1 of 1 • Share
கோதுமைப்புல் சாறு
புற்று நோயையும் குணப்படுத்தும் அதிக சத்துக்கள் நிறைந்த கோதுமைப்புல் சாறு -- தயாரிக்கும் முறைகள்
கோதுமைப் புல்லில் எல்லா தாதுப் பொருள்களும் இருக்கின்றதாம். இதிலிருக்கும் மக்னீசியம் ஏறத்தால செரிமானத்திற்கு உதவும் 30 என்சைம்களை உசுப்பி விடுகிறதாம்
இதிலிருக்கும் வைட்டமின்கள் ஈ , ஏ , சி செல்கள் கிழடு தட்டிபோவதை தடுக்கிறதாம் .
இதிலிருக்கும் குளோரொஃபில்லில் இருக்கும் உயிறுள்ள என்சைம்கள் உடலில் புற்று நோய் செல்களை அழிக்க வல்லவையாம்
இதிலுள்ள வைட்டமின் E இருதயம் ரத்தக் குழாய்கள் ஆகியவற்றிற்கு மிக நன்மை உண்டாக்கும்
இதில் உள்ள வைட்டமின் B17 (laetriel) புற்று நோயைக்குணப்படுத்தும் ஒரே வைட்டமினாம்.
ஏறத்தால 23 கிலோ பச்சைக் காய்கறிகளில் கிடைக்கக் கூடிய சத்துக்களை ஒரு கிலோ கோதுமைப் புல்லில் பெற்று விடலாமாம்
சரி இப்பிடி முக்கியத்துவம் வாய்ந்த கோதுமைப் புல்லை
எப்பிடி நாம் பெறுவது, இதனை நாமே வளர்க்கலாம்
கோதுமைப் புல் வளர்ப்பு மற்றும் உபயோகம்
தேவையானவை
செடிகளை நடும் தொட்டி 7
நாள் ஒன்றுக்கு 100 கிராம் வீதம் 7 நாளைக்கு தேவையான நல்ல கோதுமை 700 கிராம் + பொறுமை
தொட்டியானது ஒரு சதுர அடித்தொட்டி 3 அங்குலம் ஆழம் உடையதாய் ஒருந்தால் போதும்,
இந்த ஏழு தொட்டிகளில் முக்கால் பங்கு மண்ணை நிரப்பி சற்று நீர் தெளித்து நேரடியாக சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைக்கவும் முதலில் 100 கிராம் கோதுமையை நல்ல சுத்தமான தண்ணீரில்
ஊறப் போட்டு ,பின்பு அதை எடுத்து ஒரு ஈரத் துணியில் இறுக முடிந்து தொங்க விட்டு விடுங்கள் .
இந்த நிலையில் மேலும் 12 மணி நேரம் இருக்க வேண்டும்.அப்பிடி இருந்தால் கோதுமை முளை கட்டி இருக்கும்.
முதல் தொட்டியில் இந்த முளை கட்டிய கோதுமையை லேசாக விதைத்து மேலே மண்ணால் மூடி விடவும்.
இதே போல் அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு தொட்டியாக விதைக்க வேண்டும்.
தினமும் எல்லாத் தொட்டிகளுக்கும் காலை , மாலை இரு வேளைகளிலும் சிறிதளவு தண்ணீர் தெளித்து வரவும் எட்டாவது நாள் பார்த்தால் முதல் தொட்டியில் கோதுமைப் புல் 5 அங்குலம் உயரம் வளர்ந்திருக்கும் .
புல்லை ஒரேடியாகப் பிடிங்கி விடாமல் சிறிது விட்டு மீதிப் புல்லை ஒரு கத்திரிக் கோலால் வெட்டி எடுக்கவும்
100 கிராம் கோதுமை விதைத்துக் கிடைக்கும் புல்லில் 4
அல்லது 6 அவுன்ஸ் சாறு கிடைக்கும்.
ஒருவருக்கு ஒரு நாளைக்கு இந்த அளவு சாறு போதுமானது
கோதுமைப் புல்லை 5 அங்குலத்திற்கு மேல் வளரவிட்டால்அதன் பின் நீளமாக வளரும் புல்லில் அதன் குளோரொஃபில்லின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து வடிகட்டி எடுத்தால் பசுமையான வீட்கிராஸ் ஜூஸ் மணக்கும்
லேசாய் சர்க்கரை கலந்தோ அல்லது வேறு பழச்சாறுகளில் கலந்தோ இதைக் குடிக்கலாம்
காலை , மாலை இரு வேளையும் பகிர்ந்து இதனை குடிக்கலாம்
மறுநாள் அடுத்த தொட்டி ,அதற்கு மறுநாள் அடுத்த தொட்டி என ஏழு தொட்டியும் முடிந்து எட்டாவது நாள் முதல் தொட்டியில் இருந்து ஆரம்பிக்கவும்
கொஞ்ச நாளைக்கு அப்புறம் புல்லின் வளர்ச்சி குறையும் பொழுது தொட்டியில் உள்ளதை வேறோடு பிடுங்கி எடுத்து விட்டு முன் போல் கோதுமை முளை கட்டிப் பயிர் செய்யலாம் எடுத்த உடனே அதிகளவு ஜூஸ் குடிக்க கூடாது ,சிலருக்கு அது சேராமல் பேதி ஆகலாம், வாந்தி வரலாம், சளி பிடிக்கலாம்ஜுரம் வரலாம், இதனால் பீதி ஆகாமல் சாப்பிடுவதை சிலநாள்
நிறுத்தி விட்டு அந்த உபாதைகள் அடங்கியதும் மீண்டும் ஆரம்பிக்கலாம்
10 அல்லது 15 நாட்கள் 50 மி.லி குடித்துப் பழக்கப்படுத்திக் கொண்ட பிறகு 100, 150 மி.லி என்று டோசோஜைக்
கூட்டிக் கொள்ளவும்.
முக்கிய விசயங்கள் :
ஒன்று - ஜூஸ் குடித்த அரை மணி நேரத்திற்கு வேறு எதையும் பருகக் கூடாது.இரண்டு - முளை கட்டிய கோதுமை விதைக்கும் பொழுது மண்ணிற்கு கெமிக்கல் உரம் எதையும் பயன்படுத்தக் கூடாது பசுஞ்சாணி உரமே சிறந்தது.
Relaxplzz

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கோதுமைப்புல் சாறு
நல்ல பயனுள்ள தகவல் தந்தீர்கள்
இதிலிருக்கும் வைட்டமின்கள் ஈ , ஏ , சி செல்கள் கிழடு தட்டிபோவதை தடுக்கிறதாம் .
இந்த அரிய தகவல் என் நண்பருக்கு மிகவும் பயன்படும். தொட்டிகளில் அல்ல... ஐந்து ஏக்கரில் இதற்காக பயிர் செய்யப் போகிறாராம்...

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum