தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின்சாரத்தை நம் உடலில் இருந்தே தயாரிக்கலாம்

View previous topic View next topic Go down

மின்சாரத்தை நம் உடலில் இருந்தே தயாரிக்கலாம் Empty மின்சாரத்தை நம் உடலில் இருந்தே தயாரிக்கலாம்

Post by மகா பிரபு Wed Nov 21, 2012 7:53 am

கைத்தொலைபேசி, லெப்ரொப் தேவைகளுக்கு மின்சக்தி தேவைப்படுகிறதா? இனிமேல் அதைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். அவற்றிற்கு தேவைப்படும் மின்சக்தியை நீங்களே உங்கள் உடலில் உற்பத்தி செய்யலாமென கனடாவிலுள்ள Simon Praser பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Nax Donelen என்பவரும் அவருடைய சகாக்களும் கண்டுபிடித்துள்ளனர்.

5வாட்ஸ் மின்சக்தியைப்பெற கால்களில் இரண்டு இடுக்கிளை
(Brece)பொருத்த வேண்டியுள்ளது. இதற்கு நீங்கள் சம்மதம் என்றால், மேற்கொண்டு விபரங்களைப்படியுங்கள்.

இரண்டு கால்களில் பொருத்தப்படும் இடுக்கிகள் தற்சமயம் 1.6 கிலோ எடையுள்ளதாகும்.இவ்விடுக்கிகள் முழங்காலுக்கு மேற்புறத்தையும், கீழ்புறத்தையும் இணைக்கும் ஒருவகைப் பிடிப்பு. கால்கள் நடக்க நடக்க உந்தப்படும் விசையினால் இவ்வகைமின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் 7 வாட்ஸ் மின்சக்தி உங்கள் முதுகுப் புறத்தில் தொங்க விடப்படும் ஒருவித பையிலான உறைக்குள் சேகரிக்கப்படும். இதன் எடை கிட்டத்தட்ட 38கிலோ எடையாக இருக்கக்கூடுமென

ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாராய்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டால், இதன் எடை குறைக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டென நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கால்களில் பொருத்தப்படும் இடுக்கிகள், இருப்பது போன்ற பிரமையை இல்லா தொழித்தலே மேற்கொண்டு ஆராயப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முதலில் இராணுவத்தினர் அவசர உதவியாளர்கள் பாவிக்கக் கூடிய வகையில், இவ்விடுக்கிகள் தயார் செய்யப்படுமென்றும், அதன் அனுபவத்தை அனுமானித்து மேற்கொண்டு முன்னேற்றம் செய்ய உத்தேசித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சுமக்க முடியாத சுமையை முதுகில் தாங்கிக் கொண்டு அன்றாடம் ஊசலாடும் மக்களுக்கு இதுவேறு சுமையா என்று முணுமுணுப்பது காதில் கேட்கிறது. தினமும் நடக்கத்தான் செய்கிறீர்கள், சும்மா வரும் ஒரு சேகரிப்பை, காலில் பொருத்திக்கொண்டும், முதுகில் சுமந்துக்கொண்டும் போவதில் குறையேதும் இல்லையே.



தமிழ் தாமரை
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின்சாரத்தை நம் உடலில் இருந்தே தயாரிக்கலாம் Empty Re: மின்சாரத்தை நம் உடலில் இருந்தே தயாரிக்கலாம்

Post by mohaideen Wed Nov 21, 2012 11:11 am

அப்ப பள்ளி மாணவா்கள் மாதிாி நாமும் சுமக்கனும்னு சொல்றீங்க

வீட்ல பெண்கள் சமைக்கும்போது பையை சுமக்கனும்னு தொந்தரவு பண்றீங்களாம் பிரபு. கம்ளெயிண்ட வந்திட்டு இருக்கு.
நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மின்சாரத்தை நம் உடலில் இருந்தே தயாரிக்கலாம் Empty Re: மின்சாரத்தை நம் உடலில் இருந்தே தயாரிக்கலாம்

Post by மகா பிரபு Wed Nov 21, 2012 4:52 pm

கம்ப்ளைண்ட் வந்துருச்சா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மின்சாரத்தை நம் உடலில் இருந்தே தயாரிக்கலாம் Empty Re: மின்சாரத்தை நம் உடலில் இருந்தே தயாரிக்கலாம்

Post by செந்தில் Wed Nov 21, 2012 6:07 pm

நல்ல செய்திதான் ,ஆனால் இவளவு எடையை சுமப்பது என்பது மிகவும் சிரமான காரியம் கண்ணீர் வடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மின்சாரத்தை நம் உடலில் இருந்தே தயாரிக்கலாம் Empty Re: மின்சாரத்தை நம் உடலில் இருந்தே தயாரிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum