தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மழை - குளிர் ரெசிபி!!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

 மழை - குளிர் ரெசிபி!! - Page 2 Empty மழை - குளிர் ரெசிபி!!

Post by முழுமுதலோன் Wed Jun 17, 2015 3:34 pm

First topic message reminder :


'மழைக்காலமும் பனிக்காலமும் சுக மானவை’ என்ற பிரபல பாடல் வரிக்கு ஏற்ப... சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்க்காற்று உடலைத் தழுவும்போது ஏற்படும் சுகானுபவமே தனிதான்! இந்தப் பருவத்தில் 'சூடாக, மொறுமொறுவென்று, விறு விறுப்பான சுவையில் இருக்கும் உணவு கிடைக்குமா...’ என்று மனம் ஏங்கும். கூடவே, ஜலதோஷம் உள்ளிட்ட சில அசௌகரியங்களும் உண்டு. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, மழை  /  பனி காலத்துக்கு ஏற்ற விதத்தில், வாய்க்கு ருசியாக, உடல் ஆரோக்கியத்துக்கு உறுதுணை புரியும் விதத்தில் 30 வகை உணவுகளை வழங்கும் சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர், ''இவற்றை செய்து பரிமாறினால், இந்த மழைக்காலம் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி காலமாக பிரகாசிக்கும்'' என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார்.

மிக்ஸ்டு வெஜ் பக்கோடா

தேவையானவை: 

கேரட், வெங்காயம், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, கோஸ் - 100 கிராம், காலிஃப்ளவர் பூக்கள் (சுத்தம் செய்தது) - 10, கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.

செய்முறை: 

வெங்காயம், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும். இதனுடன் கேரட் துருவல், கோஸ் துருவல், காலிஃப்ளவர் துருவல், உப்பு, மிளகாய்த்தூள், கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, பிசிறிய காய்றி - மாவு கலவையை பக்கோடா போல உதிர் உதிராக போட்டு பொரித்து எடுக்கவும்.
காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகள்கூட இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.




முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


 மழை - குளிர் ரெசிபி!! - Page 2 Empty Re: மழை - குளிர் ரெசிபி!!

Post by முழுமுதலோன் Wed Jun 17, 2015 3:49 pm

பிரெட்  பொட்டேட்டோ சாண்ட்விச்

தேவையானவை: 

பிரெட் ஸ்லைஸ்கள் - 5, உருளைக்கிழங்கு - 4, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசிக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு பிசையவும். பிரெட் ஸ்லைஸ்களை இரண்டாக முக்கோண வடிவில் வெட்டவும். ஒரு பிரெட் துண்டு மீது சிறிதளவு வெண்ணெய் தடவி, அதன் மீது மசித்த உருளைக்கிழங்கு கலவை சிறிதளவு தடவி, அதன் மேல் வெள்ளை எள்ளை பரவலாக தூவவும். தவாவில் சிறிதளவு வெண்ணெய் விட்டு உருக்கி, உருளை மசாலா தடவிய பிரெட் துண்டை வைத்து, அதன் மீது மற்றொரு பிரெட் துண்டு வைத்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 மழை - குளிர் ரெசிபி!! - Page 2 Empty Re: மழை - குளிர் ரெசிபி!!

Post by முழுமுதலோன் Wed Jun 17, 2015 3:50 pm

ஸ்வீட் அண்ட் சால்ட் பிஸ்கட்

தேவையானவை:  

மைதா - ஒரு கப், சர்க்கரை - அரை கப்,  நெய் - 2 டீஸ்பூன், பால் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

 மைதா, உப்பு இரண்டையும் கலந்து சலிக்கவும். சர்க்கரையை பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் உருக்கிய நெய், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சலித்த மாவு சேர்த்துக் கலந்து, பால் விட்டு பிசையவும். இதை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பிசைந்த மாவை, சிறுசிறு உருண்டைகளாக செய்து சப்பாத்தி போல திரட்டி, விரும்பிய வடிவில் வெட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 மழை - குளிர் ரெசிபி!! - Page 2 Empty Re: மழை - குளிர் ரெசிபி!!

Post by முழுமுதலோன் Wed Jun 17, 2015 3:51 pm

பருப்பு  இஞ்சி துவையல்

தேவையானவை: 

கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, புளி, வெல்லம் - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: 

வாணலியில் எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவிடவும். இதனுடன் தேங்காய் துருவல், புளி, வெல்லம், உப்பு சேர்த்து துவையலாக அரைத்தெடுக்கவும். கடுகு, பெருங்காயத்தை தாளித்து துவையலில் சேர்க்கவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட...  ஜீரண சக்தி அதிகரிக்கும்.


pettagum
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 மழை - குளிர் ரெசிபி!! - Page 2 Empty Re: மழை - குளிர் ரெசிபி!!

Post by செந்தில் Wed Jun 17, 2015 5:17 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 மழை - குளிர் ரெசிபி!! - Page 2 Empty Re: மழை - குளிர் ரெசிபி!!

Post by mohaideen Thu Jun 18, 2015 12:51 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணாசூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

 மழை - குளிர் ரெசிபி!! - Page 2 Empty Re: மழை - குளிர் ரெசிபி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum