தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு?

View previous topic View next topic Go down

ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு? Empty ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு?

Post by ஸ்ரீராம் Thu Jun 18, 2015 10:29 am

ஆக்கம்: ஸ்ரீராம்

ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு? 11406813_624894580947234_3498527282238121519_n

ஸ்மார்ட்ஃபோன் என்றாலே அது ஆன்ட்ராய்ட் மொபைல்தான். உலக அளவில் அதிகம் தயாரிக்கப்படுவது மற்றும் விற்பனையாவது ஆன்ட்ராய்ட் வகை மொபைல்கள்தான். அதற்கு அடுத்ததுதான் ஐஒஸ் மற்றும் விண்டோஸ் மொபைல்கள் இடம் பிடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம் தன் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை புதுபித்து வருகிறது. சென்ற மாதம் மே 28 மற்றும் 29 தேதிகளில் சான்ப்ரான்சிஸ்கோவில் கூகிள் நடத்திய உலகின் மிக பெரிய I/O மாநாட்டில் ஆன்ட்ராய்ட் M Developer Preview பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆன்ட்ராய்ட் M ஆன்ட்ராய்ட் பதிப்புகளில் பதிமூன்றாவது பதிப்பு என சொல்லலாம்.

ஆன்ட்ராய்ட் பதிமூன்று பதிப்புகளையும் வரிசை படுத்தி கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.
Alpha (1.1)
Beta (1.2)
Cupcake (1.5)
Donut (1.6)
Eclair (2.0–2.1)
Froyo (2.2–2.2.3)
Gingerbread (2.3–2.3.7)
Honeycomb (3.0–3.2.6)
Ice Cream Sandwich (4.0–4.0.4)
Jelly Bean (4.1–4.3.1)
KitKat (4.4–4.4.4, 4.4W–4.4W.2)
Lollipop (5.0–5.1.1)
Android M (6.0)

ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு? Android-All-Versions-a-to-M

உலகெங்கும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த ஆன்ட்ராய்ட் M பதிப்புக்கு பல பெயர்கள் கூறி வருகிறார்கள். அவை Milk Shake, Malai Barfi, Muffin, Marshmallow, Macaroon, Macadamia Nut Cookie (a) MNC மற்றும் பல பெயர்களில் கணித்து வருகிறார்கள், ஆனால் அதிகமானோர் Muffin மற்றும் Milk Shakeதான் என்கிறார்கள். ஆன்ட்ராய்ட் M பெயரை உறுதியாக தெரிந்துக்கொள்ள நவம்பர் மாதம் வரை பொருத்தருளுங்கள். இப்போது இதன் சிறப்புகளை பார்க்கலாம்.

அப்ளிகேஷன் அனுமதி (App permissions)

முந்தைய ஆன்ட்ராய்ட் லாலிபாப் இயங்குதளத்தில் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்யும் போது மட்டும் முழுமையான அனுமதியை கேட்கும், ஆனால் ஆன்ட்ராய்ட் M பதிப்பில் அப்ளிகேஷன் பயன்படுத்தும் போதும் அனுமதி கேட்கும் படி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதை எப்போதும் வேண்டுமானாலும் செட்டிங்ஸ் சென்று மாற்றிக்கொள்ளலாம். இதனால் உங்கள் மொபைளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

எளிதான இணைய மேம்பாடு(Web experience)

கூகிள் நிறுவனம் இந்த பதிப்பில் இணையம் பயன்படுத்துதலில் மேம்படுத்தி இருக்கிறார்கள். ஆம் கூகிள் குரோம் உலாவியில் டாப்களை இணைத்து இருக்கிறார்கள் இதனை எளிதாக கையாளும்படி செய்து இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல தளங்களில் உலவ மற்றும் எளிதாக மற்றொரு டாப்க்கு செல்ல வழிவகை செய்து உள்ளார்கள். இது ஒரு தனி அனுபவத்தை தரும் என்கிறார் குரோம் வடிவமைப்பில் உள்ள புர்கி(Mr. Burke). மேலும் இந்த பதிப்பில் குரோம் அதிவேகமாக இயங்கும் வகையில் அமைத்து இருக்கிறார்கள்.

கைரேகை வழி பாதுகாப்பு(Fingerprint support)

மேக் மற்றும் விண்டோஸ் லேப்டாப்களில் இருக்கும் கைரேகை வழி உள்நுழைதல் வசதி இப்போது ஆன்ட்ராய்ட் M பதிப்பில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் உங்கள் கைரேகை மூலம் அன்லாக் செய்ய முடியும். இது ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதி உள்ள மொபைகளில் மட்டும் இயங்கும். இனி கூகிள் வெளியிடும் அனைத்தும் மொபைல்களிலும் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் அவசியம் இருக்கும்.

மொபைல் வழி பணம் பரிவர்த்தனை

கூகிள் Wallet /Android Pay வழி அப்ளிகேஷன் மற்றும் மென்பொருள்களுக்காக பணம் செலுத்தும் போது பாதுகாப்பாக மிக விரைவாக செலுத்தலாம். பழைய முறையை முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறார்கள். கூகிள் Wallet விரைவாக இயங்கும் வகையில் அமைப்பட்டு இருப்பது இதன் சிறப்பம்சம். இது முக்கிய டெபிட் கார்ட் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ், விசா, மாஸ்டர் கார்ட் மற்றும் டிஸ்கவர் கார்டுகளை ஏற்றுக்கொள்ளும்.

கூடுதல் பேட்டரி செயல்பாடு

ஆன்ட்ராய்ட் மொபைல்கள் என்றாலே ஒரே பலவீனம் பேட்டரி சேமிப்பு விரைவில் தீர்ந்து விடுதல். இதற்க்கு நாம் Greenify என்ற ஆப் பயன்படுத்துவோம். முதல் முறையாக கூகிள் ஆன்ட்ராய்ட் M பதிப்பில் கூடுதல் பேட்டரி சேமிப்பு கிடைக்க வழிவகை செய்து இருக்கிறது. ஆம் Called Doze என்ற புதிய ஆப் இணைத்து இருக்கிறது. இது பயன்பாட்டில் இல்லாத அப்ளிகேஷன்களை நினைவகத்தில் நீக்குகிறது(Hibernate) அதனால் பேட்டரி விரையம் ஆகாமல் கூடுதல் சேமிப்பு கிடைக்க வழிவகை செய்கிறது. மேலும் USB Type-C என்னும் வசதி மூலமாக மிக விரைவாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் இந்த ஆன்ட்ராய்ட் M பதிப்பில் இணைக்கப்பட்டு உள்ளது. அதோடு பேட்டரி சேவரை (Battery Saver) குரல் வழியாக (Voice) ஆன் செய்யவும் ஆப் செய்யவும் முடியும்.

வலைத்தள சுட்டி செயல்பாடு

இதற்கு முந்தைய ஆன்ட்ராய்ட் பதிப்புகளில் ஒரு சுட்டியை (லிங்க்) கிளிக் செய்தால் டிபால்ட் பிரவுசர் குரோம் மூலம் அந்த பக்கம் திறக்கும் படி இருந்தது. ஆனால் இதனை Open with டயலாக் பாக்ஸ் மூலாம் என்ன செய்வது என்பதை நிர்வாகிக்க முடியும். அந்த டயலாக் பாக்ஸில் குரோம், யூடியூப், பிளே ஸ்டோர் போன்ற ஆப்சன்கள் மூலம் வேண்டிய அப்ளிகேசனில் திறக்கலாம்.

லாஞ்சர் மற்றும் அப்ஸ் பகுதி.

ஆன்ட்ராய்ட் M பதிப்பில் லாஞ்சர் அழகே தனிதான். பற்பல வசதிகளோடு நாமே மாற்றிக்கொள்ளும் வசதியுள்ள லாஞ்சர் இணைத்து இருக்கிறார்கள். மேலும் All Aps பட்டனை அழுத்தினால் அப்ளிகேசங்கள் அகர வரிசையில் இல்லாமல் அதிகம் திறக்கும் அப்ப்ளிகேசங்களை முன்னிலை படுத்தி இருக்கிறார்கள்.
ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு? Nexus2cee_GNL2
கிடைமட்ட ஸ்குரோல் பார் மூலம் விரைவாக பார்வையிட எளிதாக்கி இருக்கிறார்கள். மேலும் முக்கியமாக பின்னணி நிறத்தை லைட் மற்றும் டார்க் நிறங்களில் மாற்றிக்கொள்ளவும் முடியும். ஆன்ட்ராய்ட் 5 லாலிபாப் பதிப்பில் செட்டிங்ஸ் போன்ற பகுதிகளில் டெபால்ட் வெள்ளை நிறத்தில் இருந்தது ஆனால் இதில் டார்க் நிறத்தில் மாற்றி அமைக்குமாறு மேம்படுத்தி இருக்கிறார்கள். (படத்தை கிளிக் செய்து பாருங்கள்)

கடிகாரம் செயல்பாடு(Clock App):

ஆன்ட்ராய்ட் M பதிப்பில் வாரத்தின் முதல் நாளாக சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் எதை வேண்டுமானாலும் செட் செய்துக்கொள்ள முடியும். மேலும் முந்தைய பிழைகள் நீக்கப்பட்டு பல வசதிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்ட் M பதிப்புக்கான அப்ளிகேசனை நீங்கள் உங்கள் மொபைலிலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். இதற்கு ஆன்ட்ராய்ட் M பதிப்பு தேவை இல்லை. கீழே சுட்டி தந்து இருக்கிறேன்.
http://bit.ly/Clock41-Android-M

கூகிள் டேப் (Google Tap)

வாழ்வை எளிதாக்க கூகிள் பல விஷயங்களை நமக்கு கொடுத்து வருகிறது அந்த வகையில் இந்த புதிய பதிப்பில் கூகிள் டேப் என்ற வசதியை தருகிறது. இதன் மூலம் அனைத்து உதவிகளையும் கூகுள் மூலமாக எளிதில் பெற முடியும். உதாரணமாக உங்கள் நண்பர் ஒரு ஹோட்டலை பற்றி சிறு விவரங்களை கேட்டு அனுப்புகிறார். நீங்கள் அந்த ஹோட்டல் பற்றிய முழுவிவரங்களையும் மிக விரைவாக பெற முடியும்.

மேலும் ஆன்ட்ராய்ட் M பதிப்பில் ப்ளு டூத் முதல் NFC வரை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பல்லாயிர மாற்றங்களை செய்து உள்ளார்கள்.

இந்த ஆன்ட்ராய்ட் M பதிப்பு இந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் வெளிவர இருக்கிறது. Nexus 5, 6, 9 வைத்து இருப்பவர்கள் இதன் பிரீவீவ் பதிப்பை கீழே தந்துள்ள சுட்டியில் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

Android M Preview SDK - Download
http://developer.android.com/preview/download.html

நட்புடன்
உங்கள் ஞா.ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு? Empty Re: ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு?

Post by செந்தில் Thu Jun 18, 2015 1:17 pm

அறியத்தந்தமைக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு? Empty Re: ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு?

Post by முரளிராஜா Sat Jun 20, 2015 10:59 am

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு? Empty Re: ஆன்ட்ராய்ட் M பதிப்பில் புதுசா என்ன இருக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum