தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சூயிங்கம் மென்றால் தப்பா?

View previous topic View next topic Go down

சூயிங்கம் மென்றால் தப்பா? Empty சூயிங்கம் மென்றால் தப்பா?

Post by mohaideen Tue Jun 16, 2015 4:38 pm

சூயிங்கம் மென்றால் தப்பா? Ht3619கல்லூரியில் படிக்கும் என் மகள் எப்போதும் சூயிங்கம் மென்றுகொண்டே இருக்கிறாள். இதனால் ஏதேனும் பாதிப்புகள் வருமா? 

ஐயம் தீர்க்கிறார் பல் மருத்துவர் ரேகா ஹரிஹரன்

‘‘சூயிங்கம் மெல்வதால் தவறு ஒன்றுமில்லை. இன்றைய இளைய தலைமுறைக்கு அதில் ஏதோ ஒரு சந்தோஷம் இருக்கிறது.  அவர்களின் உரிமையில் நாம் தலையிட வேண்டியதில்லை. உண்மையில் சூயிங்கம்மில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன.  நம் செரிமானத்துக்கும் உணவுத்துகள்களை அகற்றவும் உதவும் உமிழ்நீர் சுரப்பை சூயிங்கம் தூண்டுகிறது. 

நம் தாடையின் தசைகளுக்குப் பயிற்சியாகவும் முகத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. தைராய்டு போன்ற  ஹார்மோன் குறைபாடு உள்ளவர்களுக்கும் தண்ணீர் குறைவாக அருந்துகிறவர்களுக்கும் வாய்ப் பகுதி வறட்சியாக இருக்கும்.  அவர்களுக்கு வறட்சியைப் போக்க சூயிங்கம் பயன்படும். இப்போது சொத்தை வராமல் இருப்பதற்கான சூயிங்கம்மை பல்  மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
 
ஆனால், எதுவும் அளவு கடந்தால் ஆபத்து என்பது போல் ஒரு நாளுக்கு ஒன்றிரண்டுக்கு மேல் சூயிங்கம் மென்றுகொண்டே  இருப்பவர்களுக்கு TMJ என்கிற டெம்ப்ரோ மேண்டிபுலர் ஜாயின்ட்டில் கண்டிப்பாகப் பிரச்னை ஏற்படும். நம்முடைய மேல்  வாயையும் கீழ் தாடையையும் இணைக்கும் இந்த டி.எம்.ஜே. எலும்பு தேய்ந்து நாளடைவில் தாடை வலி ஏற்படுவதுடன் வாயை  மூடுவதே சிரமம் ஆகிவிடலாம். சூயிங்கம் பழக்கம் உள்ளவர்களுக்கு பசியின்மை ஏற்படும் வாய்ப்பும் உண்டு. 

கிரிக்கெட் வீரர்கள் சூயிங்கம் மெல்வது ஒரு பழக்கமாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் உற்சாகம் தருவதற்காகவோ  வேண்டுமானால் இருக்கலாம். அதற்கு மருத்துவரீதியான காரணங்கள் எதுவும் இல்லை. உடற்பயிற்சி செய்கிறவர்களும்  சூயிங்கம் மெல்வதால் உடல் வார்ம் அப் ஆகும் என்றும் நினைப்பதும் தவறான நம்பிக்கைதான். மற்றவர்களிடம் பேசும்போதோ,  நிகழ்ச்சிகளின்போதோ சூயிங்கம் மென்றுகொண்டிருப்பது நம்மைப் பற்றித் தவறான அபிப்பிராயங்களை மற்றவர்களிடம்  உருவாக்கலாம். அதனால் இதுபோன்ற சூழ்நிலைகளையும், அதிகம் சூயிங்கம் பயன்பாட்டையும் இளைஞர்கள் தவிர்க்க  வேண்டும்!’’


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3629
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சூயிங்கம் மென்றால் தப்பா? Empty Re: சூயிங்கம் மென்றால் தப்பா?

Post by kanmani singh Wed Jun 17, 2015 11:56 am

தகவலுக்கு நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சூயிங்கம் மென்றால் தப்பா? Empty Re: சூயிங்கம் மென்றால் தப்பா?

Post by ஜேக் Thu Jun 18, 2015 8:31 am

சூயிங்கம் மென்றால் தவறில்லை... அடுத்தவங்கள மென்றால்தான் பிரச்சினையே...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சூயிங்கம் மென்றால் தப்பா? Empty Re: சூயிங்கம் மென்றால் தப்பா?

Post by ஸ்ரீராம் Thu Jun 18, 2015 9:55 am

சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி மொஹைதீன்.

#spmn2
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சூயிங்கம் மென்றால் தப்பா? Empty Re: சூயிங்கம் மென்றால் தப்பா?

Post by செந்தில் Thu Jun 18, 2015 1:25 pm

பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சூயிங்கம் மென்றால் தப்பா? Empty Re: சூயிங்கம் மென்றால் தப்பா?

Post by முரளிராஜா Sun Jun 21, 2015 10:29 am

ஜேக் wrote:சூயிங்கம் மென்றால் தவறில்லை... அடுத்தவங்கள மென்றால்தான் பிரச்சினையே...
புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சூயிங்கம் மென்றால் தப்பா? Empty Re: சூயிங்கம் மென்றால் தப்பா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum