தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சொல்வதுதான் நடக்க போகிறது

View previous topic View next topic Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty சொல்வதுதான் நடக்க போகிறது

Post by Ulakanathan Wed Jun 24, 2015 3:46 pm

சொல்வதுதான் நடக்க போகிறது - இந்திய கிரிகட்

உலக கிரிகட் ரசிகர்கள் அதிகம் கொண்ட நாடு இந்தியா என்பதில் அடுத்த கருத்துக்கு இடமில்லை .அதனால் தான் இந்திய எந்த நாட்டுடன் விளையாடினாலும் சனகூட்டத்துக்கு பஞ்சமே இல்லை . அத்தனை ரசிகர்களை கொண்ட நாடு இந்திய கிரிகட் .

கிரிகட் என்பது கணவான்களின் விளையாட்டு ...

ஒவ்வொரு வீரர்களும் " ஒழுக்கமானவர்களாகவும் பொறுமையானவர்கலாகவும் " இருப்பது கணவான்களின்
பண்புகளில் ( கண்ணியமானவர்கள் ) ஒன்றாகும் . இந்திய கிரிகட் வீரர்களில் அற்புதமான கணவான்கள்
நிறைந்து இருக்கிறார்கள் . சச்சின் ரெண்டுல்கர் .... ராகுல் ராவிட் ....என்று சொல்லிகொண்டே போகலாம் .

ஆனால்

தற்போது இந்திய அணியின் தலைவர் ரெஸ்ட் " விராட் கோலி " இந்த பண்பில் சற்றும் பொருந்தாதவர் . அவர் ஒரு திறமையான விளையாட்டு என்பது ஒரு புறம் இருக்கட்டும் . ஆனால் இந்தபெரிய உலக அணி
இந்தியாவுக்கு தலைமை தாங்கும் ஒழுக்க சீலராக நிச்சயம் இல்லை . வெறுமனையே திறமை மட்டும் இருந்தால் போதாது . உலக ரசிகர்களை அதிகளவு கொண்ட இந்திய அணிக்கு அது மட்டும் போதாது .

மைதானத்தில் இருந்து " பிளைங்கிஸ் கொடுப்பதும் " '' நாக்கை நீட்டி நையாண்டி செய்வதும் " கிரிகட்
விளையாட்டில் இருக்க கூடியவை அல்ல . உதை பந்தாட்டம் ...ரக்பி போன்றவை வேறு ..இதில் ஒரு
கோல் போட்டவுடன் ரீஸெட்டை கழட்டுவது ஒன்றும் பெரிய விடையம் இல்லை . ஆனால் கிரிக்கட்டில்
ரீசேட்டை கழட்டுவது ஏற்புடையது இல்லை . இங்கிலாந்து வீரர் இந்தியாவை வென்றதும் "பிரிண்ட் ஆப் "
ரீசேட்டை கழட்டியதும் . பதிலுக்கு கங்குலி மைதானத்துக்கு வெளியே இந்தியா வென்றவுடன் கழட்டியதும்
கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதை யாரும் மறக்கமாட்டார்கள் .

இப்போது விளங்கும் கிரிகட் கணவான்களின் விளையாட்டு . இத்தனை அனுபவங்கள் இருந்தும் ." விராட் கோலி " புரிந்து கொள்ளாமல் விடுவது ஆச்சரியமாக உள்ளது. அவருடைய பிரத்தியேக பயிற்சியாளர் ,
மற்றும் கிரிகட்கட்டுபாட்டு சபை என்பன கவனத்தில் கொள்ளாமல் விடுவது ஆச்சரியமாக உள்ளது .

இந்திய அணி பல வெற்றிகளை " டோனி " தலைமையில் பெற்றுள்ளது சகல கிண்ணத்தையும் அவர் தலைமையில் சுவீகரித்தது . இது இந்திய அணியின் மைகல் ஆகும் .

ஆனால் .....

விராட் கோலி தலைமையில் இந்திய அணி படு மோசமான விளைவுகளை சந்திக்கபோவது நிச்சய உண்மை
ஆங்காங்கே ஒரு சில வெற்றிகளை அவர் காண்பார் . ஆனால் உலக ரசிகர்கள் அதிகம் கொண்ட இந்திய அணிக்கு இவர் எந்த விதத்திலும் பொருத்தமானவர் இல்லை . குறைந்த போட்டியில் கூடிய 100 ஓட்டங்களை கடந்தவர் என்றெல்லாம் இவருக்கு திறமை உண்டு . ஆனால் இதை மட்டும் கிரிகட்
ரசிகர்கள் எதிர் பார்பத்தில்லை . கிரிகட் விளையாட்டும் எதிர் பார்ப்பதில்லை .




Ulakanathan
Ulakanathan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 8

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by முரளிராஜா Wed Jun 24, 2015 9:16 pm

உங்கள் கருத்து சரியானதுதானா  என்பது விரைவில் தெரிந்துவிடும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by Ulakanathan Thu Jun 25, 2015 11:40 am

உங்கள் கருத்து சரியானதுதானா என்பது விரைவில் தெரிந்துவிடும்

நிச்சயம் தெரியவரும்
நன்றி
Ulakanathan
Ulakanathan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 8

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by செந்தில் Thu Jun 25, 2015 12:15 pm

காத்திருப்போம்...
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 13, 2015 9:22 pm

காத்திருப்போம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சொல்வதுதான் நடக்க போகிறது  Empty Re: சொல்வதுதான் நடக்க போகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum