தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்)

View previous topic View next topic Go down

Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்) Empty Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்)

Post by ஸ்ரீராம் Sat Jun 27, 2015 11:14 am

Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்) Lenovo-k3-Note

அதிகம் எதிர் பார்க்கப்பட்ட லெனோவா நிறுவனத்தின் Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் இன்று வெளியிடப்பட்டது. இந்த மொபைல் பிலிப்கார்ட் தளத்தில் எதிர் வரும் ஜூலை 8 முதல் முறையாக பிளாஷ் விற்பனை முறையில் விற்பனை செய்ய ஏற்பாடு ஆகி இருக்கிறது. இதற்கு இன்று மதியம் 2 முதல் ரிஜிஸ்டர் செய்யலாம். முதலில் மொபைல் பற்றி பார்க்கலாம்.

நாம் எதிர் பார்த்தது போலவே 9,999 ரூபாய் விலையில் Lenovo K3 Note தரமானதொரு ஸ்மார்ட்ஃபோன்தான். 5.5 இன்ச் FHD திரையுடன் இருப்பது சிறப்பு. 1.7GHz octa-core பிராசசர் இருக்கிறது, 2GB RAM மற்றும் Android 5 மேம்படுதலுடன் வெளியீட்டு இருக்கிறார்கள். 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருப்பது சிறப்பு. அதோடு 16GB உள்நினைவகம் மற்றும் 3000 mAh பேட்டரி உண்டு.

விவர குறிப்புகள் (Specifications):

Display: 5.50-inch
Resolution: 1080x1920 pixels FHD
Processor: 1.7GHz Octa-core
RAM: 2GB
OS: Android 5.0
Storage: 16GB
Rear Camera: 13-megapixel with Flash
Front Camera: 5-megapixel
Battery capacity: 3000mAh
Processor make: MediaTek MT6752
Expandable microSD Up to: 32GB
Wi-Fi Yes
Wi-Fi standards supported 802.11 a/ b/ g/ n
GPS Yes
Bluetooth Yes, v 4.00

SIM 1
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes

SIM 2
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes

Sensors:
Proximity sensor: Yes
Accelerometer: Yes
Ambient light sensor: Yes

இந்த மொபைல் வாங்க விருப்பமா? முதலில் எப்படி ரிஜிஸ்டர் செய்வது என்பதை பார்ப்போம்

http://www.flipkart.com/lenovok3note

முதலில் ரிஜிஸ்டர் செய்ய மேலே உள்ள லிங்க் கிளிக் செய்து Flipkart பக்கம் செல்லுங்கள். அங்கே Register பொத்தானை அழுத்தினால் உங்கள் பிலிப்கார்ட் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்த பின் மீண்டும் ரிஜிஸ்டர் பட்டனை அழுத்தினால் "Successfully registered for Lenovo K3 Note." என்ற மெசேஜ் கிடைக்கும். அவ்வளவுதான்.

ஜூலை 8 அல்லது அடுத்தடுத்த Flash Sales தினத்தில் 3 மணியளவில் ப்ளிப்கர்ட் தளம் சென்று இந்த மொபைலை ஆர்டர் செய்து விட வேண்டியதுதான். மேலதிக சந்தேகங்களுக்கு என்னிடம் கேட்கலாம்.

ஆக்கம்: உங்கள் ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்) Empty Re: Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்)

Post by செந்தில் Sat Jun 27, 2015 2:25 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்) Empty Re: Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்)

Post by முரளிராஜா Sun Jun 28, 2015 10:33 am

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்) Empty Re: Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்)

Post by ஸ்ரீராம் Mon Jun 29, 2015 5:56 pm

முரளிராஜா wrote:நன்றி ஸ்ரீ ராம்

அதை நான் சொல்லணும் இந்த மொபைல் வாங்கி தருவதாக வாக்களித்த முரளிக்கு நன்றி நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்) Empty Re: Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum