தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

View previous topic View next topic Go down

Lenovo K4 Note - சிறப்பு பார்வை.  Empty Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

Post by ஸ்ரீராம் Tue Jan 19, 2016 6:03 pm

Lenovo K4 Note - சிறப்பு பார்வை.  ThagavalGuru-Lenovo-K4-Note

சென்ற ஜனவரி 5ம் தேதி Lenovo K4 Note வெளியிடப்பட்டது. இதற்க்கு முந்தைய பதிப்பான Lenovo K3 Note இன்றளவும் விற்பனை ஆகி பெரிய அளவில் சாதனை படைத்தது. 2015 ஆண்டின் சிறந்த ஐந்து மொபைல்களில் Lenovo K3 Note மொபைலும் முக்கிய இடத்தை பிடித்தது. எனவே அதன் வெற்றி வரிசையில் இப்போது Lenovo Vibe K4 Note மேலும் பல சிறப்புகளுடன் வெளியீட்டு இருக்கிறார்கள். இன்றைய பதிவில்  Lenovo Vibe K4 Note பற்றிய ஒரு சிறிய பார்வை.

இந்த மொபைலில் 5.5" அங்குலம் (1920 x 1080 pixels) FHD IPS 178 degree wide-view டிஸ்பிளேயுடன்  450 Nits Brightness மற்றும் Corning Gorilla Glass 3 பாதுகாப்பு உள்ளது. 1.3 GHz Octa-core MediaTek MT6753 பிராசசருடன்  450MHz Mali T720-MP3 GPU இருக்கிறது, 3GB DDR3 RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 128GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash, ISOCELL சென்சாருடன் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.0, GPS, NFC, USB OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது.இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3300 mAh இருக்கிறது.

Lenovo Vibe K4 Note Specs: 

5.5-inch (1920 x 1080 pixels) IPS 178 degree wide-view display, with 450 Nits Brightness, 1000:1 contrast, Corning Gorilla Glass 3 protection
1.3 GHz Octa-core MediaTek MT6753 processor with up to 450MHz Mali T720-MP3 GPU
3GB DDR3 RAM,
16GB Internal Storage,
Expandable Memory up to 128GB with microSD
Android 5.1 (Lollipop) with Vibe UI
Dual (micro) SIM
13MP rear camera with dual-tone LED flash, PDAF, f/2.2 aperture, ISOCELL sensor
5MP front-facing camera
Dimensions: 153.6 x 76.5 x 9.15~3.8mm; Weight: 158g
Dual front-facing speakers, Dolby ATMOS, 3 microphones, Wolfson WM8281 audio codec
3.5mm audio jack, FM Radio
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.0, GPS, NFC, USB OTG
3300mAh (Rated) built-in battery / 3400mAh (Typical)

இந்த மொபைல் விலை: 11998/=

Lenovo Vibe K4 Note மொபைலை CoolPad Note 3 மொபைலுடன் ஒப்பிட்டு பார்த்தால். பல வசதிகள் சரிசமமாக தெரிந்தாலும் ஒரு சில சிறப்பு வசதிகள் Lenovo Vibe K4 Note ஸ்மார்ட்போனில் கூடுதலாகவே இருக்கு என்றுதான் சொல்ல வேண்டும். விலை மட்டும் CoolPad Note 3யை விட 3000 அதிகம், கீழே இரண்டையும் ஒப்பிட்டு ஒரு பட்டியல் கொடுத்து இருக்கேன். அதில் பார்க்கும் போது 10% சதவீதம் கூடுதல் திறன்கள் Lenovo Vibe K4 Note பெற்று முன்னணனியில் இருக்கு. விலை அடிப்படையில் CoolPadதான் முன்னணனி.

Lenovo Vibe K4 Note Vs   CoolPad Note 3 ஒப்பீட்டு பட்டியல்

Hardware                Lenovo Vibe K4 Note         Coolpad Note 3
Dimensions153.6 mm x 76.5 mm x 9.15mm152 mm x 77 mm x 9 mm
Weight158 gms168 gms
TouchscreenCapacitive touchscreenCapacitive touchscreen
Display size, Type5.5, IPS5.5, IPS LCD
Resolution, Colors1920 x 1080 pixels, 16 M1280 x 720 pixels, 16 M
Processor & chipsetOcta core 1.3 GHz Cortex A53 & MediaTek MT6753Octa core 1.3 GHz Cortex A53 & MediaTek MT6753
GPUMali T720 GPUMali T720 GPU
RAM3 GB RAM3 GB RAM
Internal Memory16 GB16 GB
External MemoryExpandable upto 128 GB (MicroSD)Expandable upto 64 GB (MicroSD)
Battery, Talk Time, 
Stand By
Li-Ion 3300 mAh, 
Up to 22 h 
(3G) / Up to 23 h 
(2G), Up to 292 h 
(4G) / Up to 265 h (3G)
Li-Ion 3000 mAh, Up to 15 h, Up to 400 h
Additional InformationMediaTek MT6753MediaTek MT6753
Software
OSAndroid 5.1 LollipopAndroid 5.1 Lollipop
Camera
Primary Camera13 MP13 MP
Secondary Camera5 MP5 MP
FlashDual-LED (dual tone)LED
Additional InformationGeo-tagging, touch focus, face detection, panorama, HDR,, FHD Recording (1080p), 30 Frames per secondGeotagging, Autofocus, FHD Recording (1080p), 30 Frames per second
Network
2G850 / 900 / 1800 / 1900 MHz GSM850 / 900 / 1800 / 1900 MHz GSM
3G850 / 900 / 1900 / 2100 MHz HSDPA, Speed: 21 Mbps (HSDPA), 5.76 Mbps (HSUPA)850 / 900 / 1900 / 2100 MHz HSDPA
4G800 / 1800 / 1900 / 2100 / 2600 MHz LTE, Speed: 150 Mbps (Downlink), 50 Mbps (Uplink)800 / 1800 / 1900 / 2100 / 2600 MHz LTE
EDGEYesYes
GPRSYesYes
BluetoothYes, v4.0Yes, v4.0
Wi-Fi (W-LAN)WLAN: Wi-Fi 802.11 a/b/g/n/ac, Wi-Fi hotspotWi-Fi 802.11, b/g/n
GPSA-GPS, GLONASSA-GPS, GLONASS
Additional InformationMicro USB 2.0Micro USB 2.0
Lenovo Vibe K4 Note மொபைலை அமசான் இந்தியா தளத்தில் ஆர்டர் செய்யலாம். பிளாஷ் விற்பனை முறையில் விற்பனை ஆக உள்ளது. அதற்கு இப்போதே ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ஜனவரி 19ஆம் அன்று ரிஜிஸ்டர் செய்ய கடைசி நாள் எதிர் வரும் ஜனவரி 20 அன்று மதியம் 2 மணிக்கு தயாராக இருந்து பிளாஷ் விற்பனையில் மொபைலை ஆர்டர் செய்ய வேண்டும். மொபைல் விரைவில் உங்கள் கையில் வந்து விடும்.

பதிவு: ஸ்ரீராம் @ 
www.thagavalguru.com/?m=1

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Lenovo K4 Note - சிறப்பு பார்வை.  Empty Re: Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

Post by முரளிராஜா Tue Jan 19, 2016 6:45 pm

இந்த பதிவு எழுதுபவரை எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்
இவர் போனே பாதி நாள் சார்ஜ் இல்லாம் சுவிச் ஆப் ஆகி கிடக்கும் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Lenovo K4 Note - சிறப்பு பார்வை.  Empty Re: Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

Post by ஜேக் Tue Jan 19, 2016 6:47 pm

அதுக்கு அவர் என்ன பண்ணுவார் பாவம்... மின்வாரியம்தான் காரணம் முரளி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Lenovo K4 Note - சிறப்பு பார்வை.  Empty Re: Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

Post by முரளிராஜா Tue Jan 19, 2016 6:50 pm

@ஜேக் wrote:அதுக்கு அவர் என்ன பண்ணுவார் பாவம்... மின்வாரியம்தான் காரணம் முரளி
அவருக்கு மின்சாரத்தால பிரச்சனை உங்களுக்கு ........................... பிரச்சனை புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Lenovo K4 Note - சிறப்பு பார்வை.  Empty Re: Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

Post by ஜேக் Tue Jan 19, 2016 6:58 pm

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Lenovo K4 Note - சிறப்பு பார்வை.  Empty Re: Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum