தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதுதான் நடக்கபோகிறது

View previous topic View next topic Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty இதுதான் நடக்கபோகிறது

Post by Ulakanathan Thu Jul 02, 2015 8:34 pm

இலங்கையில் நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தல்

நடைபெற இருக்கும் இலங்கை பொதுத்தேர்தல் இன்னும் சிலதினங்களில் சூடுபிடிக்க தொடங்கிவிடும்
யார்க்கு யார் போட்டி ...? யார் பெரும்பான்மையை பெறுவது ...? என்பெதெல்லாம் ஒரு பெரிய விடயம்
இல்லை . ஐக்கிய தேசிய கட்சி பெரும் பான்மை இடத்தை கைபற்றும் . தனித்து ஆட்சியமைக்க முடியாது .
அந்தளவு பலத்தை பெறாது .

அடுத்து முக்கிய விடயத்துக்கு வருகிறேன் ....

முன்னை நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் என்ன நிலையை அடைவார் ...?

தொடர்ந்து பதியுங்கள் உங்கள் கருத்தைகளை ...இறுதியில் என் கருத்தை சொல்கிறேன்
Ulakanathan
Ulakanathan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 8

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 06, 2015 2:46 am

மகிந்தா தேர்தலில் போட்டியே இடமாட்டார் . என்பது எனது கருத்து
ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னைய ஜனாதிபதி போட்டியிடுவதா ...?
உலக வரலாற்றில் மிக கேவலமான நிகழ்வு இதுவாக இருக்கும் அரசியலில் . மேலும் முன்னைய ஜனாதிபதி சலுகைகள் அற்று போய்விடும் என்று நினைக்கிறன் .எனவே அவர் போட்டியிட மாட்டார்
என்பது என் கருத்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by Ulakanathan Wed Jul 22, 2015 7:07 am

மகிந்தா போட்டியிடுவதால் ஐக்கிய முன்னணியின் வாக்கு பலம்
தற்போது குறைந்துகொண்டு வருகிறது . என்னை பொருத்தமட்டில்
மொத்தம் 40 உறுப்பினரைகூட எட்டாது என்று நினைக்கிறேன்
Ulakanathan
Ulakanathan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 8

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 13, 2015 9:18 pm

கூறியது நடந்தது
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum