தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கூகுள் தரும் புதிய வசதிகள்

View previous topic View next topic Go down

கூகுள் தரும் புதிய வசதிகள் Empty கூகுள் தரும் புதிய வசதிகள்

Post by ஸ்ரீராம் Tue Jul 21, 2015 9:56 am

[You must be registered and logged in to see this image.]

இணையத்தில் தூள் கிளப்பி வரும் ஜிமெயில் விரைவில் 1 பில்லியன் பயனாளர்களைப் பெறப் போகிறது. தற்போது 900 மில்லியன் பயனாளர்களுடன் வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கும் ஜிமெயில் 2012 ம் ஆண்டு வைத்து இருந்த பயனாளர்கள் எண்ணிக்கை 425 மில்லியன்.தற்போது மின்னஞ்சல் பயன்பாடு குறைந்து வருவதை உணர்ந்து இருப்பீர்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் WhatsApp போன்றவை வந்ததால், மின்னஞ்சல் பயன்படுத்துபவர்கள் குறைந்து விட்டார்கள். அதில் நீங்களும் ஒருவராக நிச்சயம் இருக்க வேண்டும்.நான் சமீபமாகக் கவனித்த வரை ஜிமெயில் தனது சேவையை மேம்படுத்த கடந்த காலங்களைப் போல முயற்சிகள் எடுக்கவில்லை (Gmail Inbox தவிர்த்து). நீண்ட காலமாக ஒரே வடிவமைப்பில் இருக்கிறது. இதற்குக் காரணம் மின்னஞ்சலுக்குக் குறைந்து வரும் வரவேற்பா!

Solitaire

நீங்கள் நீண்ட வருட மைக்ரோசாஃப்ட் இயங்குதளப் பயனாளர் என்றால் Solitaire என்ற பிரபல விளையாட்டை அறிந்து இருப்பீர்கள். இதற்கு வயது 25 வருடமாகிறது. புதிய விண்டோஸ் பதிப்பில் திரும்பக் கொண்டு வரப்போவதாகக் கூறப்படுகிறது.

Google Photos

Google Photos அதிரடி மாற்றங்களைச் செயல்படுத்தி இருக்கிறது. கூகுள்+ வந்ததில் இருந்தே மற்ற சேவைகளுக்குச் சனிதிசை ஆரம்பித்து விட்டது.கூகுள்+ சேவை ஃபேஸ்புக் போல மக்களிடையே பிரபலமாகவில்லை அதனால், கூகுள் வம்படியாகத் தனது மற்ற சேவைகளை இதில் புகுத்தி பயனாளர்களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வைத்தது.

ஆனால், பலரும் “நீ அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டே” என்று புறக்கணித்ததால், தற்போது வேறு வழியில்லாமல் Google Photos பகுதியை கூகுள் + ல் இருந்து பிரித்துத் தனியாகவும் பயன்படுத்தலாம் என்று அறிவித்து இருக்கிறது.இதில் 16 megapixels வரையுள்ள நிழற் படங்களையும் 1080p தரமுள்ள 15 நிமிடக் காணொளிகளையும் இலவசமாகத் தரவேற்றம் (Upload) செய்யலாம்.

இதை எப்படிச் செய்வது?
[You must be registered and logged in to see this link.] தளத்தில் Settings என்று இருக்கும் அதில் High quality (free unlimited storage) என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் கூகுள்+ ல் இருந்து நிழற்படங்களைத் தரவேற்றம் செய்தால் அதில் உள்ள settings சென்று Upload my photos at full size என்பதை Uncheck செய்ய வேண்டும்.

உங்கள் திறன்பேசியில் (Smartphone) செய்ய உங்கள் Google Photos செயலியில் (App) சென்று High quality (free unlimitedstorage) என்பதைத் தேர்வு செய்தால் போதும்.இதில் நீங்கள் சேமிக்கும் அனைத்துப் படங்களும் 15 நிமிட காணொளிகளும் இலவசம்.நான் இதைப் பயன்படுத்தி வருகிறேன். தாறுமாறாக இருக்கிறதுகுறிப்பாக இதைத் திறன்பேசியில் பயன்படுத்த மிக வேகமாகவும் எளிதாகவும் உள்ளது.

தேதி, மாதம், வருடம் வாரியாக நமது நிழற்படங்களை எளிதாகத் தேடமுடியும். சமீப கூகுள் மாற்றங்களில் மிகச் சிறந்த மாற்றம் என்றால் இதைத் தான் கூறுவேன்.

Gmail Inbox

ஜிமெயில் Advance பயனாளர்களுக்காகக் கொஞ்ச நாள் முன்பு அறிமுகப்படுத்திய “ஜிமெயில் இன்பாக்ஸ்” வசதியை, அழைப்பிதழ் முறையில் இருந்து தற்போது அனைவரும் பெற்றுக்கொள்ளும்படி மாற்றியுள்ளது.நான் இந்த வசதிக்கு தீவிர ரசிகனாகி விட்டேன். அநாவசியமான மின்னஞ்சல்களுக்கு திறன்பேசியில் Notification வந்துகடுப்படிப்பது முற்றிலும் நின்று விட்டது.

அது மட்டுமல்ல இதில் ஏராளமான வசதிகள் உள்ளது. நீங்கள் அமேசான் போன்ற நிறுவனத்தில் பொருள் வாங்கினால் பொருள் வரும்நேரம், வருகிறதா, நம்மை வந்தடைந்து விட்டதா என்பது போன்ற தகவல்களைத் தெளிவாகக் கொடுக்கும்.அடப்போங்க! ஜிமெயிலை பாராட்டி எனக்கே சலிப்பாகி விட்டது.

இந்த வசதியைப் பெற
[You must be registered and logged in to see this link.] செல்லவும்.

நன்றி: ஸ்ரீபரன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூகுள் தரும் புதிய வசதிகள் Empty Re: கூகுள் தரும் புதிய வசதிகள்

Post by செந்தில் Tue Jul 21, 2015 3:24 pm

அறியத்தந்தமைக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கூகுள் தரும் புதிய வசதிகள் Empty Re: கூகுள் தரும் புதிய வசதிகள்

Post by முரளிராஜா Thu Jul 23, 2015 10:44 am

பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகுள் தரும் புதிய வசதிகள் Empty Re: கூகுள் தரும் புதிய வசதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum