Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?
Page 1 of 1 • Share
திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?
திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
நெய் - 300 கிராம்,
சம்பா கோதுமை - 200 கிராம்,
சீனி - 600 கிராம்
செய்முறை:
கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு துணியை வைத்து வடிகட்டி எடுக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை ஊற்றிக் கிளற வேண்டும். கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் திருநெல்வேலி அல்வாவின் சுவை தானாக வரும்..........
நன்றி முகநூல்
தேவையான பொருட்கள்:
நெய் - 300 கிராம்,
சம்பா கோதுமை - 200 கிராம்,
சீனி - 600 கிராம்
செய்முறை:
கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு துணியை வைத்து வடிகட்டி எடுக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை ஊற்றிக் கிளற வேண்டும். கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் திருநெல்வேலி அல்வாவின் சுவை தானாக வரும்..........
நன்றி முகநூல்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?
நான்10 ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றதற்காக இந்த ஆண்டு உங்களுக்கு கொடுத்த இனிப்பை பற்றி சொல்லுறீங்களா அண்ணா?முரளிராஜா wrote:
பல பேருக்கு அல்வா கொடுத்தவர் அல்லவா தாங்கள்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?
செந்தில் wrote:நான்10 ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றதற்காக இந்த ஆண்டு உங்களுக்கு கொடுத்த இனிப்பை பற்றி சொல்லுறீங்களா அண்ணா?முரளிராஜா wrote:
பல பேருக்கு அல்வா கொடுத்தவர் அல்லவா தாங்கள்
Similar topics
» அன்னாசி அல்வா செய்வது எப்படி?
» "திருநெல்வேலி அல்வா"
» குல்பி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
» கார தோசை செய்வது எப்படி?
» பீஸ்ஸா செய்வது எப்படி ?
» "திருநெல்வேலி அல்வா"
» குல்பி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
» கார தோசை செய்வது எப்படி?
» பீஸ்ஸா செய்வது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum