தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

View previous topic View next topic Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by ஸ்ரீராம் Thu Aug 06, 2015 10:31 am

[You must be registered and logged in to see this image.]

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ்-10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர்.கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 பதிப்பு நேற்று முன்தினம் வெளியானது. பல்வேறு அதிவேக, நவீனஅம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை அடுத்து விண்டோஸ்-10 பதிப்பை விண்டோஸ்-7, 8 மென்பொருட்களைக் கொண்ட கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் விண்டோஸ்-8.1 பதிப்பை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துபவர்கள் உட்பட வெளியான இருபத்துநான்கு மணி நேரத்துக்குள் சுமார் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கத் துவங்கியுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.விண்டோஸ்-7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ்-8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ்-9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் வெளியான விண்டோஸ்-10 பதிப்பு பல்வேறு வகையான நவீன அம்சங்களுடன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஸ்ரீபரன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty Re: விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by செந்தில் Thu Aug 06, 2015 12:36 pm

பொறுத்திருந்து பார்ப்போம்!
புன்முறுவல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty Re: விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by முரளிராஜா Thu Aug 06, 2015 5:05 pm

எல்லாம் நல்லாத்தான் இருக்கு
ஆனா அப்டேட்டை நிறுத்த முடியவில்லை
தமிழ் எழுத்துருவை நாம் தனியாக இன்ஸ்ட்டால் செய்ய வேண்டியுள்ளது
உபயோகபடுத்தி கொண்டிருக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty Re: விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by ஸ்ரீராம் Fri Aug 07, 2015 11:37 am

விண்டோஸ் அப்டேட் நிறுத்த முடியுமாம்.
services போய் Disable செய்யுங்கள் அப்டேட் ஆகாது. படம் இணைத்து இருக்கேன்.

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty Re: விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by முரளிராஜா Fri Aug 07, 2015 11:37 am

முயற்சிக்கிறேன் ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty Re: விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by முரளிராஜா Fri Aug 07, 2015 11:39 am

நீங்கள் சொன்னது போல நிறுத்திவிட்டேன்
ஆனால் ஓவ்வொரு முறையும் ஆன் செய்யும்போது இதை செய்யவேண்டுமா என தெரியவில்லை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty Re: விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by ஸ்ரீராம் Fri Aug 07, 2015 11:41 am

இல்லை ஒரு முறை disable செய்தால் போதும் மீண்டும் தானக்கெவே ஆன் ஆகாது. இதுவரை அப்படிதான் இருப்பினும் சொல்ல முடியாது Windows 10 பற்றி எனக்கு தெரியாதே.நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty Re: விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by முரளிராஜா Fri Aug 07, 2015 11:43 am

ஸ்ரீராம் wrote:இல்லை ஒரு முறை disable செய்தால் போதும் மீண்டும் தானக்கெவே ஆன் ஆகாது. இதுவரை அப்படிதான் இருப்பினும் சொல்ல முடியாது Windows 10 பற்றி எனக்கு தெரியாதே.நக்கல்
laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty Re: விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by ஸ்ரீராம் Fri Aug 07, 2015 11:46 am

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு நீங்களே நாளைக்கு சொல்லுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty Re: விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by முரளிராஜா Sat Aug 08, 2015 11:58 am

இல்லை ராம் ஒவ்வொரு முறை ஆன் செய்யும்போதும் இதை மாற்ற வேண்டியுள்ளது
தாங்கள் வழக்கம் போல உருப்படியில்லாத அய்டியாவைதான் கொடுத்துள்ளீர் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty Re: விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by முரளிராஜா Sat Aug 08, 2015 12:25 pm

[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர் Empty Re: விண்டோஸ் 10 பதிப்புக்கு நல்ல வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுண்லோட் செய்தனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum