Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
Page 1 of 1 • Share
விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
தற்போது விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றலாம் ...
இது Boot Screen,Login screen,desktop UI மற்றும் சிலவற்றை மட்டும் விண்டோஸ் 8 லில் உள்ளது போல மாற்றுகிறது...
முதலில் நீங்கள் 8Style_Skin_Pack_3.0 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்... ...
தரவிறக்கம் செய்ய :
[You must be registered and logged in to see this link.]
பிறகு இதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்...
8Style_Skin_Pack_3.0-X86 சை டபுள் கிளிக் செய்யுங்கள் .....பிறகு எஸ் கொடுங்கள்...
இப்போது இந்த மென்பொருள் உங்கள் கணிப்பொறியை செக் செய்யும்......
முடிந்த பின்னர் next கொடுக்கவும்....
பிறகு i accept the terms of the license Agreement என்பதை டிக் செய்துவிட்டு next கொடுக்கவும்...
அடுத்ததாக Skip Offer கிளிக் செய்து பிறகு NEXT கொடுங்கள்...
இப்போது தங்கள் முன் தொன்றியுள்ளவற்றில் அனைத்தையும் டிக் செய்து விட்டு next கொடுங்கள்.....(முன்பே டிக் செய்திருந்தால் விட்டுவிடுங்கள்...)
இப்போது எந்த மென்பொருள் உங்கள் கணிப்பொறியில் இன்ஸ்டால் ஆகிக்கொண்டிருக்கும்....சிறிது நேரம் வெயிட் பண்ணுங்க....
முடிந்தவுடன் Next குடுத்து பினிஷ் குடுத்து முடித்துவிடுங்கள்....
இப்போது உங்கள் கணிப்பொறி தானாகவே Restart ஆகும்..
உங்கள் கணிப்பொறி on ஆனவுடனே உங்கள் முன் your beta version has been expired என்று வரும்..அதை cancel செய்து விடுங்கள்...இப்போது உங்கள் கணிப்பொறியில் Skin Pack Menu என்று ஒன்று ஓபன் நில் இருக்கும் ...அதில் கீழே செல்வது போன்ற படத்தை கிளிக் செய்து அதை மறைத்து விடுங்கள்...
மறுபடியும் உங்கள் கணிப்பொறியில் an error occured see log for detailed information என்ற ஒன்று ஓபன் ஆகும் ..அதையும் ஓகே குடுத்து close செய்யுங்கள்....
இப்போது Mosaic Has Stopped working என்று வரும்...அதை close the program என்று கொடுத்து Close செய்யுங்கள்...
இப்போது உங்கள் கணிப்பொறியில் ஸ்டார்ட் லில் சென்று Run நில் செல்லுங்கள...அதில் Msconfig என்று type செய்து Enter அடிங்கள்...
இப்போது உங்கள் முன் ஒரு Window தோன்றி இருக்கும்...அதில் startup என்ற Option நில் சென்று கீழ் கண்ட 3 ரையும் Uncheck செய்து ஓகே கொடுங்கள்....
1)immersive explorer
2)mosaic
3)autoplay menu பில்டர்
ஓகே கொடுக்கும் போது Restart கேட்டால் Restart செய்யுங்கள்...
இப்போது restart செய்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது...
நீங்கள் விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆக பயன்படுத்தலாம்...
மாற்றிய பின்பு எனது கணிப்பொறியை பாருங்கள்
[You must be registered and logged in to see this image.]
இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இதை மிக எளிமையாக UNINSTALL செய்து கொள்ளலாம்....
UNINSTALL செய்ய
computer ராய் ஓபன் செய்து Uninstall or Change a program என்ற option நில் சென்று metro skin pack 3.0-86 என்பதை ரைட் கிளிக் செய்து Uninstall/change சை கிளிக் செய்யவும்...
பின்பு தங்கள் முன் தொன்றியுள்ளவற்றில் அனைத்தையும் டிக் செய்து விட்டு next கொடுத்து Uninstall செய்யல்லாம்...
Uninstall செய்த பின்பு restart செய்யுங்கள்....பிறகு உங்கள் Taskbar மேலே காணப்படும்....மேலே உள்ள டாஸ்க் பார் ராய் right click செய்து Properties செல்லுங்கள்...
அதில் Taskbar location on screen என்பதில் டாப் என்று இருக்கும் அதை Bottom என்று மாற்றி ok கொடுத்தால் முன்பு இருந்தது போல் ஆகிவிடும்....

Last edited by விக்கி on Wed Apr 24, 2013 9:27 am; edited 1 time in total
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்
நன்றி விக்கி
நன்றி விக்கி
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
இவ்வளவு வேலை இருப்பதால் நான் செய்ய முயற்சிக்கவில்லை...
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
பார்கதான் பெரியதாக இருக்கிறது கவியருவி அவர்களே...முயற்சித்தால் மிகவும் எளிமையாக இருக்கும்.....கவியருவி ம. ரமேஷ் wrote:இவ்வளவு வேலை இருப்பதால் நான் செய்ய முயற்சிக்கவில்லை...
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
விக்கி என்கிற விக்ரம் நண்பரே... மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்... கணினியில் இருக்கும் போல்டரோ டாக்குமென்டோ அல்லது டெஸ்டாப்பில் இருப்பவையோ அழிந்துவிடாதே?
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
இல்லை கவியருவி அவர்களே ...அணைத்து அப்படியே இருக்கும்....நீங்கள் தாரளமாக முயற்சி செய்யலாம்......ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் நாளை மறுநாள் நானே உங்கள் கணிப்பொறியில் இன்ஸ்டால் செய்து தருகிறேன்...கவியருவி ம. ரமேஷ் wrote:விக்கி என்கிற விக்ரம் நண்பரே... மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்... கணினியில் இருக்கும் போல்டரோ டாக்குமென்டோ அல்லது டெஸ்டாப்பில் இருப்பவையோ அழிந்துவிடாதே?
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் நாளை மறுநாள் நானே உங்கள் கணிப்பொறியில் இன்ஸ்டால் செய்து தருகிறேன்...
சரி... நான் முயற்சிக்கிறேன். நீங்கள் எப்படி இன்ஸ்டால் செய்ய முடியும்? வீட்டுக்கு வருவீங்களோ?
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
இல்லை கவியருவி அவர்களே Team Viewer என்ற மென்பொருள் முலம் நான் இங்கு இருந்தே உங்கள் கணிப்பொறியை பயன்படுத்தலாம்...கவியருவி ம. ரமேஷ் wrote:ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் நாளை மறுநாள் நானே உங்கள் கணிப்பொறியில் இன்ஸ்டால் செய்து தருகிறேன்...
சரி... நான் முயற்சிக்கிறேன். நீங்கள் எப்படி இன்ஸ்டால் செய்ய முடியும்? வீட்டுக்கு வருவீங்களோ?
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
புதுசா இருக்கு... சரி தேவைப்பட்டால் இதையும் முயற்சிக்கிறேன்... நன்றி. இதைப்பற்றி தனியாக ஒரு திரியில் பதியுங்களேன்... பயன்படும்...
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
புதுசு இல்லை கவியருவி அவர்களே....மிக பழைய விஷயம் தான்.....நாளை மறுநாள் இதைப்பற்றி பதிவிடுகிறேன்....கவியருவி ம. ரமேஷ் wrote:புதுசா இருக்கு... சரி தேவைப்பட்டால் இதையும் முயற்சிக்கிறேன்... நன்றி. இதைப்பற்றி தனியாக ஒரு திரியில் பதியுங்களேன்... பயன்படும்...
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
அவசியம் பதிவிடுங்கள்.... காத்திருக்கிறேன்.
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
...
[You must be registered and logged in to see this image.]
போது இப்படி காட்டுகிறது ஓகே கொடுக்கவா?இப்போது தங்கள் முன் தொன்றியுள்ளவற்றில் அனைத்தையும் டிக் செய்து விட்டு next கொடுங்கள்.....(முன்பே டிக் செய்திருந்தால் விட்டுவிடுங்கள்...)
இப்போது எந்த மென்பொருள் உங்கள் கணிப்பொறியில் இன்ஸ்டால் ஆகிக்கொண்டிருக்கும்....சிறிது நேரம் வெயிட் பண்ணுங்க....
முடிந்தவுடன் Next குடுத்து பினிஷ் குடுத்து முடித்துவிடுங்கள்....
இப்போது உங்கள் கணிப்பொறி தானாகவே Restart ஆகும்..
[You must be registered and logged in to see this image.]
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
இது பிழை செய்தி... நீங்கள் விக்கியை போனில் தொடர்புக்கொண்டு கேளுங்கள்... அவர் teamviewer மூலம் உங்கள் கணினியை எடுத்து சரிசெய்து தருவார்...
உங்களிடம் teamviewer மென்பொருள் இல்லை என்றால் [You must be registered and logged in to see this link.] டீம்வீவர் மென்பொருளை தரவிறக்கிகொள்ளுங்கள்.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
உங்களிடம் teamviewer மென்பொருள் இல்லை என்றால் இங்கே சொடுக்கி டீம்வீவர் மென்பொருளை தரவிறக்கிகொள்ளுங்கள்.
நன்றி நண்பரே...
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
மகிழ்ச்சி நண்பர்களே... 8 மாற்றிக்கொண்டேன்... கொஞ்சம் புதுசாதான் இருக்கு...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
மகிழ்ச்சி கவியருவி அவர்களே......உங்களுக்கு 8 பிடிக்கவில்லை என்றால் உடனே uninstall செய்துகொள்ளலாம்......நீங்கள் உங்கள் கணிப்பொறியை activate செய்யாமல் இருக்கிறீங்கள் போல.......உங்கள் கணிப்பொறியை activate செய்யாமல் இருப்பதால் உங்களால் டெஸ்க்டாப் backround வைக்க முடியாது.....கணிப்பொறியை activate செய்யும் மென்பொருளை இன்று இரவு அல்லது நாளை காலை அனுப்புகிறேன்...கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி நண்பர்களே... 8 மாற்றிக்கொண்டேன்... கொஞ்சம் புதுசாதான் இருக்கு...
[You must be registered and logged in to see this image.]
Re: விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
கணிப்பொறியை activate செய்யும் மென்பொருளை இன்று இரவு அல்லது நாளை காலை அனுப்புகிறேன்...
பெருத்த மகிழ்ச்சி நண்பரே...
Similar topics
» சொல்லுங்கள் பார்போம்
» விண்டோஸ் 7 Start மெனு விண்டோஸ் 8 ல் வேண்டுமா????
» விண்டோஸ் 8 இருந்தால் விண்டோஸ் 8.1 இலவசம்
» விண்டோஸ் 1 முதல் விண்டோஸ் 8 வரை(முகதிரை)
» சோகத்தை மாற்றுவது எப்படி?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum