Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!
Page 1 of 1 • Share
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!
ஒரு லோக்கல் எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது. வழக்கம் போல ஏதாவது ஒரு விளம்பர அழைப்பாக இருக்கும் என நினைத்து எடுத்தால் எதிர்முனையில் கட்டையான பெண்குரல். விளம்பர அழைப்பாக இருந்தால் இளம்பெண்கள்தான் பேசுவார்கள். இது கட்டைக் குரல் என்பதால் அவசர அவசரமாக வேறு எதையோ மூளை யோசிக்க ஆரம்பிப்பதற்குள் அந்தப் பெண் ஆரம்பித்துவிட்டார்.
“சார் உங்க பில் ஆயிரத்தி ஐந்நூறு பாக்கி இருக்கு”
ஒருவனை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டுமானால் பேச்சை ஆரம்பித்த உடனே “பணம் கொடு” என்று ஆரம்பிக்கலாம். அந்தப் பெண் அதைத் தெளிவாகச் செய்தார்.
“நீங்க யாருங்க மேடம்” - இது நான்.
“பி.எஸ்.என்.எல்லிருந்து பேசறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு நெம்பரைச் சொன்னார். அவரே கேள்வியும் கேட்டார்.
“இது உங்க நெம்பர்தானே சார்?”
“மேடம் நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி BSNL லேண்ட் லைன் வெச்சிருந்தேன். அந்த நெம்பர் ஞாபகத்தில் இல்லை”
“அப்போ இதான் உங்க நெம்பர்”
“அப்படியா?”
“ஆமாங்க சார். பில் கட்டிடுங்க”
கோபத்தில் கத்தினேன். “ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் பில் கட்டச் சொன்னால் என்னங்க அர்த்தம்?”
எவ்வளவு கோபமான கேள்விக்கும் ஒரு மொன்னையான பதில் மூலம் எதிராளியின் வாயை அடைத்துவிட முடியும். அந்தப் பெண்மணியும் அதே உபாயத்தைத்தான் கையில் எடுத்தார்.
பதில் இதுதான் - “ஸாரி சார்! கொஞ்சம் லேட் ஆகிடுச்சு”
ரிலையன்ஸ், ஏர்டெல் நிறுவனங்கள் பில் கட்ட ஒரு நாள் தாமதம் என்றாலும் கூட கொத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். BSNL காரர்களுக்கு இரண்டு வருடம் என்பது ‘கொஞ்சம்’ லேட். இந்த பதிலுக்கு அப்புறம் என்ன கேள்வி கேட்க முடியும்.
“நான் அட்ரஸ் மாத்தி வந்துட்டேன் மேம்”என்றேன்.
“பரவால்ல சார், இ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன்” என்றார். விடமாட்டார் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு “அனுப்புங்க” என்றேன்.
“உங்க மெயில் ஐடி சொல்லுங்க சார்” என்றார். தப்பிப்பதற்கு ஒரு சான்ஸ் கிடைத்துவிட்டது.
“vamanikandan@gmail.com"
தப்பியோடிய திருடனை பிடித்துவிட்ட சந்தோஷத்தில் “தேங்க்யூ” என்றார்.
நான் கொடுத்திருந்த மின்னஞ்சலில் ஒரு A வை முழுங்கியிருந்தது தெரியாமல் இத்தனை சந்தோஷப்பட்டிருக்கத் தேவையில்லை. எனது மொபைலில் அட்டெண்ட் செய்யக் கூடாத லிஸ்ட்டில் அந்த எண்ணைச் சேர்த்து வைத்தேன்.
சிறிது நேரத்தில் வேறொரு மொபைல் நெம்பரில் இருந்து அழைத்தார். வேறு எண் என நினைத்து அட்டெண்ட் செய்து மாட்டிக் கொண்டேன்.
“சார் நீங்க கொடுத்த மெயில் ஐ.டி தப்பு போல இருக்கு. எங்க டேட்டாபேஸில் சரியான மெயில் ஐடி இருந்துச்சு. பில் அனுப்பியிருக்கேன் பார்த்துட்டு பணத்தைக் கட்டிடுங்க”
இதற்கு என்ன பதில் சொல்வது? வடிவேலு ஸ்டைல்தான்....“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்”
நன்றி : நிசப்தம்( vaa Manikandan )

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!
யாரை சொல்றிங்க [You must be registered and logged in to see this image.]மகா பிரபு wrote:அட இவங்க தொல்லை தாங்க முடியாதுப்பா.
Re: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!
மகா பிரபு wrote:நான் உங்களை சொல்லலே
ஏன் அண்ணா பயப்பிடுறீங்க நான் இருக்கன் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!
இதாவது பரவாயில்லை. முழு தொகையும் செட்டில் பண்ணி டிகோனா (Tikona) இனைய தொடர்பை துண்டித்து விட்டேன்.
ஆறு மாதத்திற்கு பிறகு ஒரு நாள் வீட்டின் உள்ள நுழையும் போது ஒரு கடிதம் பெட்டியில் இருந்தது. எடுத்து பிரித்து பார்த்தால் ஆயிரத்து நானுற்று ஐம்பது ரூபாய்க்கு டிகோனா (Tikona) இணையம் பயன் படுத்தியதற்கான பில் அது. உடனே தமிழ்நாடு நோடல் ஆபிசருக்கு கால் பண்ணி முழு தொகையும் செட்டில் பண்ணி இனைய தொடர்பை துண்டித்து ஆறு மாதத்திற்கும் மேல் ஆகிறது இப்போ எதற்கு பில் அனுப்பி இருக்கீங்கனு கேட்டேன். என்னிடம் இணைப்பு துண்டித்தர்க்கான அத்தாச்சி இருக்கேன்னேன்.
பிறகு மன்னிப்புக்கேட்டு பிரச்சனையை முடித்து வைத்தார்.
அதனாலே இணைப்புதான் இல்லையேன்னு எந்த ஒரு அத்தாச்சியையும் தூக்கி எரியாதிர்கள் நண்பர்களே. இது ஒரு அனுபவம்

Last edited by raguram on Fri Nov 23, 2012 7:29 pm; edited 1 time in total
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!
என் உயிர் நீயே wrote:மகா பிரபு wrote:நான் உங்களை சொல்லலே [You must be registered and logged in to see this image.]
ஏன் அண்ணா பயப்பிடுறீங்க நான் இருக்கன் அண்ணா [You must be registered and logged in to see this image.]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|