தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன்.

View previous topic View next topic Go down

Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன். Empty Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன்.

Post by ஸ்ரீராம் Thu Aug 27, 2015 9:46 am

Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன். Thagavalguru.com-Lenovo-A2010

லெனோவா நிறுவனம் இந்தியாவில் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியிடுவதில் முன்னணியில் இருக்கிறது. பட்ஜெட் மொபைல்களை குறைந்த விலையில் தயாரித்து அதிக விற்பனையை பெருக்க இது ஒரு சிறந்த வழி. அந்த வகையில் Lenovo A2010 என்ற 4G LTE Android 5.1 லாலிபாப் மொபைலை முதல் முறையாக வெறும் 4990/- க்கு வெளியீட்டு இருக்கிறது. இதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Lenovo A2010 மொபைலில் 4.50-inch டிஸ்ப்ளே, 1GHz  quad-core பிராசசர், 1GB ராம், Android 5.1 லாலிபாப், 8GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் வசதி, பின் புற காமிரா 8 மெகா பிக்ஸல், முன் புறம் காமிரா 2 மெகா பிக்ஸல், 2000mah பாட்டரி என பட்ஜெட் மொபைலுக்கான வசதிகள் இருக்கிறது.

Lenovo A2010 விவர குறிப்புகள் (Specs): 

GENERAL
Release dateAugust 2015
Form factorTouchscreen
Dimensions (mm)131.50 x 66.50 x 9.95
Weight (g)137.00
Battery capacity (mAh)2000
Removable batteryYes
ColoursPearl White, Onyx Black
DISPLAY
Screen size (inches)4.50
TouchscreenYes
Resolution480x854 pixels
HARDWARE
Processor1GHz  quad-core
Processor makeMediaTek MT6735
RAM1GB
Internal storage8GB
Expandable storageYes
Expandable storage typemicroSD
Expandable storage up to (GB)32
CAMERA
Rear camera5-megapixel
FlashYes
Front camera2-megapixel
SOFTWARE
Operating SystemAndroid 5.1
CONNECTIVITY
Wi-FiYes
Wi-Fi standards supported802.11 b/ g/ n
GPSYes
BluetoothYes, v 4.00
NFCNo
InfraredNo
Wi-Fi DirectNo
MHL OutNo
HDMINo
Headphones3.5mm
FMYes
Number of SIMs2
SIM 1
SIM TypeMicro-SIM
GSM/ CDMAGSM
3GYes
4G/ LTEYes
Supports 4G in India (Band 40)Yes
SIM 2
SIM TypeMicro-SIM
GSM/ CDMAGSM
3GYes
4G/ LTEYes
Supports 4G in India (Band 40)Yes
SENSORS
AccelerometerYes

இந்த மொபைலை வாங்க FLIPKART தளத்தில் இன்று முதல் ரிஜிஸ்டர் செய்யலாம். FLASH SALES முறையில் இந்த மொபைல் செப்டம்பர் 3ம்‌ தேதி முதல் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று விற்பனை செய்யபடும் என தெரிகிறது.

இந்த மொபைல் வாங்க விருப்பமா? முதலில் எப்படி ரிஜிஸ்டர் செய்வது என்பதை பார்ப்போம்.

Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன். Register


முதலில் ரிஜிஸ்டர் செய்ய மேலே உள்ள பட்டனை அழுத்தி Flipkart பக்கம் செல்லுங்கள். அங்கே Login/Signup என்ற சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால் உங்கள் பிலிப்கார்ட் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்த பின் மீண்டும் ரிஜிஸ்டர் பட்டனை அழுத்தினால்  "Successfully registered for Lenovo A2010." என்ற மெசேஜ் கிடைக்கும். அவ்வளவுதான்.

Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன். Buybutton

செப்டெம்பர் 3ம்‌ தேதி அல்லது அடுத்தடுத்த வாரத்தில் நடக்கும் Flash Sales தினத்தில் மாலை 3 மணியளவில் மேலே உள்ள Buy Now பொத்தான் அழுத்தி மொபைலை குறிப்பிட்ட நேரத்திற்க்குள் வாங்கலாம்.

பதிவு: ஸ்ரீராம்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன். Empty Re: Lenovo A2010 வெளியீடு - இந்தியாவில் குறைந்த விலையில் சிறந்த 4G ஸ்மார்ட்ஃபோன்.

Post by செந்தில் Sat Aug 29, 2015 3:48 pm

அறிய தந்தமைக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum