தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொத்தவரங்காய் பருப்பு உசிலி

View previous topic View next topic Go down

கொத்தவரங்காய் பருப்பு உசிலி Empty கொத்தவரங்காய் பருப்பு உசிலி

Post by முரளிராஜா Thu Sep 17, 2015 2:12 pm

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய்-2 கப், 
உப்பு - தேவைக்கேற்ப, 

கொரகொரப்பாக அரைப்பதற்கு...

துவரம் பருப்பு-1/8 கப்,
கடலைப் பருப்பு- 1/8 கப், 
காய்ந்த மிளகாய்-2.

தாளிப்பதற்கு...

எண்ணெய்- 1 டீஸ்பூன், 
கடுகு- 1 டீஸ்பூன், 
உளுத்தம் பருப்பு -அரை டீஸ்பூன், 
கறிவேப்பிலை-1 ஆர்க்கு, 
மஞ்சள் தூள்-1 சிட்டிகை, 
பெருங்காயம்-1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?

கொத்தவரங்காயை சுத்தப்படுத்தி, பொடியாக நறுக்கி, போதுமான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேக வைக்கவும். துவரம் பருப்பையும் கடலைப் பருப்பையும் 1 மணி நேரம் ஊற வைத்து, மிளகாயுடன் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதை ஆவியில் வேக வைத்து, ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். பிறகு அரைத்த விழுது சேர்த்துப் பொன்னிறமாகும்வரை வதக்கவும். பிறகு வேக வைத்துள்ள  கொத்தவரங்காய் சேர்த்து தேவையானால் இன்னும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொத்தவரங்காய் பருப்பு உசிலி Empty Re: கொத்தவரங்காய் பருப்பு உசிலி

Post by செந்தில் Thu Sep 17, 2015 3:02 pm

தங்கள் சமையல் கலையை எங்களுடன் பகிந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொத்தவரங்காய் பருப்பு உசிலி Empty Re: கொத்தவரங்காய் பருப்பு உசிலி

Post by முரளிராஜா Thu Sep 17, 2015 3:13 pm

செந்தில் wrote:தங்கள் சமையல் கலையை எங்களுடன் பகிந்தமைக்கு நன்றி அண்ணா  
இதை படித்தாவது வீட்டில் அடி வாங்காமல் ருசியாக சமையல் செய்யுங்கள்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொத்தவரங்காய் பருப்பு உசிலி Empty Re: கொத்தவரங்காய் பருப்பு உசிலி

Post by செந்தில் Thu Sep 17, 2015 6:41 pm

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் குருவே.
நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொத்தவரங்காய் பருப்பு உசிலி Empty Re: கொத்தவரங்காய் பருப்பு உசிலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum