தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 7:24 pm

First topic message reminder :

கொஞ்ச நாளாகவே நம் தளத்தில் முரளி அண்ணனின் தொல்லை தாங்க முடியலைப்பா. எந்த திரியில் எது சொன்னாலும் , அவர் குறுக்கே வந்து ஏதவாது சொல்லி அழ வைக்கிறார். இதே நிலை தொடர்ந்தால் நாம் இந்த பக்கம் அழுது கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே அவருக்கு எதிராக மு.வ.இ.ச என்ற அமைப்பை துவங்க முடிவு செய்துள்ளேன்.

இதில் தலைவர் , செயலாளர் , பொருளாளர், போன்ற பதவிகளும் காத்து இருக்கின்றன.. முந்துபவருக்கே பதவி வழங்கப்படும்..

இதில் சேர ஆர்வம உள்ளவர்கள் உடனே இந்த திரியில் பதியவும்.. [You must be registered and logged in to see this image.]



குறிப்பு: இது ஒரு நகைச்சுவை பதிவு மட்டுமே


Last edited by மகா பிரபு on Fri Nov 23, 2012 7:32 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down


முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by இம்சை அரசன் Mon Nov 26, 2012 10:23 am

மகா பிரபு wrote:கொஞ்ச நாளாகவே நம் தளத்தில் முரளி அண்ணனின் தொல்லை தாங்க முடியலைப்பா. எந்த திரியில் எது சொன்னாலும் , அவர் குறுக்கே வந்து ஏதவாது சொல்லி அழ வைக்கிறார். இதே நிலை தொடர்ந்தால் நாம் இந்த பக்கம் அழுது கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே அவருக்கு எதிராக மு.வ.இ.ச என்ற அமைப்பை துவங்க முடிவு செய்துள்ளேன்.

இதில் தலைவர் , செயலாளர் , பொருளாளர், போன்ற பதவிகளும் காத்து இருக்கின்றன.. முந்துபவருக்கே பதவி வழங்கப்படும்..

இதில் சேர ஆர்வம உள்ளவர்கள் உடனே இந்த திரியில் பதியவும்.. [You must be registered and logged in to see this image.]



குறிப்பு: இது ஒரு நகைச்சுவை பதிவு மட்டுமே

சங்கத்தில் இணைய நான் ரெடி. கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் .இப்படிப்பட்ட சங்கத்திற்காக காத்திருந்தேன்...கடவுள் வழிகாட்டிட்டாரு,....

இந்த சங்கத்தில் இணைவோருக்கு .....
1 __"மின்தடையின் சிரமங்களைப் போக்க ஜென்ரேட்டர் வசதி செய்து தரப்படும்..
2 __ "ஹன்சிகா,தமண்ணா,அசின்,சிநேகா,அனுஷ்கா,,,ஆகியோரை சந்தித்து "பேசமட்டும்" கொண்டாட்டம் அனுமதி வாங்கித் தரப்படும்"
3 )__ "மாதம்தோரும் ஊக்கத்தொகையாக,..3000 ரூபாய் சன்மானமும்,தினசரி குவார்ட்டர்,காடை பிரியாணி,சிக்கன் டிக்கா,சில்லி சிக்கன்,மட்டன் பிரியாணி,ஸ்பிரிங் ரோல்,பர்க்கர், ஜொள்ளு ஆகியவை சத்துணவாக வழங்கப்படும்".
4)__ "முரளிராஜாவை எதிர்த்து குரல் கொடுப்போருக்கு :bom: கலைமாமணி விருதுகள் சூப்பர் வழங்கப்படும்".

இந்த சலுகைகள் சின தினங்களுக்கு மட்டுமே...............
தவற விடாமல் விரைவில் இணையுங்கள்............................... நல்வரவு
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Mon Nov 26, 2012 10:30 am

சூப்பர் அண்ணா.. நாம் தான் இனி கிங்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by இம்சை அரசன் Mon Nov 26, 2012 10:33 am

"நாங்கதான் ஹீரோ.....முரளிராஜா இனி ஜீரோ....",

இதுவே நம்ம கட்சியின் தாரகை மந்திரம்...
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Mon Nov 26, 2012 10:34 am

இன்று தேர்தல் நடந்தாலும் நடக்கும் . தவறாது நம் சங்க வேட்பாளர் செந்திலுக்கு வாக்களியுங்கள்.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by இம்சை அரசன் Mon Nov 26, 2012 10:37 am

கண்டிப்பாக எனது ஓட்டு ...."தில்"லாக தேர்தலில் நிற்கும்....நம் செந்"தில்"லுக்கு தான்.....
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Mon Nov 26, 2012 10:41 am

இம்சை அரசன் wrote:கண்டிப்பாக எனது ஓட்டு ...."தில்"லாக தேர்தலில் நிற்கும்....நம் செந்"தில்"லுக்கு தான்.....
[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ஸ்ரீராம் Mon Nov 26, 2012 11:35 am

மகா பிரபு wrote:எங்கள் கட்சிக்கு ஓட்டுப் போடும் அனைவருக்கும் குவார்ட்டர், பிரியாணி வழங்கப்படும்.

நிபந்தனையில் இதை சேர்க்காததால் தப்பித்தீர்கள். மீண்டும் இது போன்ற வாக்குறுதிகளுக்கு 10 ஓட்டுகள் வரை கழிக்கப்படும் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Mon Nov 26, 2012 11:37 am

அது இருக்கட்டும்.. தேர்தல் எப்ப அண்ணா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ஸ்ரீராம் Mon Nov 26, 2012 11:51 am

மகா பிரபு wrote:இன்று தேர்தல் நடந்தாலும் நடக்கும் . தவறாது நம் சங்க வேட்பாளர் செந்திலுக்கு வாக்களியுங்கள்.. [You must be registered and logged in to see this image.]

இன்று மாலை 7 மணிமுதல் 10 மணிவரை அவசியம் தேர்தல் நடக்கும்.

அனைத்து உறவுகளும் ஒட்டு போட்டு உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Mon Nov 26, 2012 12:04 pm

ஸ்ரீராம் wrote:
மகா பிரபு wrote:இன்று தேர்தல் நடந்தாலும் நடக்கும் . தவறாது நம் சங்க வேட்பாளர் செந்திலுக்கு வாக்களியுங்கள்.. [You must be registered and logged in to see this image.]

இன்று மாலை 7 மணிமுதல் 10 மணிவரை அவசியம் தேர்தல் நடக்கும்.

அனைத்து உறவுகளும் ஒட்டு போட்டு உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள்
இந்த நேரம் பத்தாது..ஒரு நாள் முழுவதும் நேரம் ஒதுக்க வேண்டும்..


Last edited by மகா பிரபு on Mon Nov 26, 2012 12:05 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by முரளிராஜா Mon Nov 26, 2012 12:04 pm

பாதிக்கப்பட்ட மக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து இருக்கீங்க
எனக்கும் உங்களை பார்த்தா பாவமாதான் இருக்கு நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by முரளிராஜா Mon Nov 26, 2012 12:06 pm

மகா பிரபு wrote:இந்த நேரம் பத்தாது..ஒரு நாள் முழுவதும் நேரம் ஒதுக்க வேண்டாம்..
உங்களுக்கு கள்ள ஒட்டு போட நேரம் பத்தாதா மண்டையில் அடி மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ஸ்ரீராம் Mon Nov 26, 2012 12:09 pm

நேரம் போதாதா? இரண்டு சங்கமும் கேட்டுக்கொண்டால் இப்பவே ஒட்டு போட்டியை வைத்துவிடுவேன் தம்பி. முரளி நீங்க என்ன சொல்றிங்க?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by முரளிராஜா Mon Nov 26, 2012 12:11 pm

நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ஸ்ரீராம் Mon Nov 26, 2012 12:18 pm

முரளி எல்லாரும் அந்த நேரத்தில் இருக்க மாட்டார்கள்.
ஒரு மணிக்கு ஆரம்பித்து 9 மணிக்குள் இந்த தேர்தலை முடித்துவிடாலம்னு தோணுது.

நீங்க சொல்லுங்க புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by முரளிராஜா Mon Nov 26, 2012 12:21 pm

ஸ்ரீராம் wrote:முரளி எல்லாரும் அந்த நேரத்தில் இருக்க மாட்டார்கள்.
ஒரு மணிக்கு ஆரம்பித்து 9 மணிக்குள் இந்த தேர்தலை முடித்துவிடாலம்னு தோணுது.

நீங்க சொல்லுங்க புன்முறுவல்
இரவு ஒரு மணிக்கு ஆரம்பிச்சு மூன்று மணிக்கு முடிச்சிடலாம்
அப்பதானே நான் ஜெயிக்க முடியும் லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Mon Nov 26, 2012 12:22 pm

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் நடக்கவேண்டும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by முரளிராஜா Mon Nov 26, 2012 12:24 pm

மகா பிரபு wrote:காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் நடக்கவேண்டும்..
செல்லாது செல்லாது நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Mon Nov 26, 2012 12:27 pm

அதுதான் செல்லும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ஸ்ரீராம் Mon Nov 26, 2012 12:31 pm

சீக்கிரம் ஒரு முடிவ சொல்லுங்க. நான் தேர்தல் அதிகாரி உங்க கிட்ட நேரத்தை பற்றி கேட்டேன் பாருங்க முடியலை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Mon Nov 26, 2012 12:32 pm

நீங்களே ஒரு நல்ல முடிவா எடுங்க ராம் அண்ணா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ஸ்ரீராம் Mon Nov 26, 2012 12:43 pm

இன்று மதியம் 1 மணி முதல் இரவு பத்து மணிவரை இந்த சங்கங்களின் தேர்தல் நடக்கும்.

ஒரு ஐபிக்கு (IP) ஒரு ஒட்டு போடலாம். எல்லாம் தயார இருங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Mon Nov 26, 2012 12:53 pm

எற்றுக்கொள்கிறேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by ஸ்ரீராம் Mon Nov 26, 2012 12:56 pm

இன்னும் மூன்று நிமிடங்களில் ஆரம்பித்து விடும் ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by மகா பிரபு Mon Nov 26, 2012 1:00 pm

ஸ்ரீராம் wrote:இன்னும் மூன்று நிமிடங்களில் ஆரம்பித்து விடும் [You must be registered and logged in to see this image.]
ஓகே
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட் - Page 11 Empty Re: முரளி அண்ணனை வம்பு இழுப்போர் சங்கம் (பி) லிட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum