Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சமையல் - .டிப்ஸ் !-மணக்குதே!! ருசிக்குதே !!
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
சமையல் - .டிப்ஸ் !-மணக்குதே!! ருசிக்குதே !!
First topic message reminder :
சுண்டல் செய்வதில் பல விதம்
* சுண்டல் செய்வதற்கு கொண்டைக் கடலையை ஊற வைக்க மறந்து விட்டால் ஒன்றும் பதறத் தேவையில்லை.
கொண்டைக் கடலையை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்த பிறகு குக்கரில் வேகவைத்தால் நன்றாக வெந்து விடும்.
* கடலைப் பருப்பு சுண்டல், பாசிப்பருப்பு சுண்டல் செய்யும்பொழுது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்து செய்தால் சுலபமாக வெந்துவிடும்.
* சுண்டல் செய்யும் தானியங்களை முளை கட்ட வைக்க நனைத்து ஊறிய தானியங்களை ஒரு துணியில் போட்டு முடிச்சு போட்டு ஒரு கிண்ணத்தில் வைத்து வலைத்தட்டு ஒன்றினால் மூடி வைத்தால் சீக்கிரமாக முளை வரும்.
* பயத்தம் பருப்பு சுண்டல் குழையாமல் இருக்க, அதை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பின், அடுப்பில் வெந்நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்துவிட்டு ஊற வைத்த பருப்பைப் போட்டு மூடி பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்து தாளித்தால் பருப்பு உதிரி உதிரியாக வரும்.
* எந்த வகைச் சுண்டல் செய்தாலும் கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் இஞ்சியையும் சேர்த்து விழுதாக்கி கலந்து கிளறி இறக்கினால் சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சமையல் - .டிப்ஸ் !-மணக்குதே!! ருசிக்குதே !!
பண்டிகை காலங்களில் மீந்து போன பொரியல், சாம்பார், ரசம் இவைகளுடன் தேவையான அளவு மிளகு, சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்தால் ருசியான சுண்டக் குழம்பு தயார். மிளகு, சீரகத்தூள் சேர்ப்பதால் பழைய குழம்பின் வாடை வராது.
* புளியும் மிளகாயும் புதியதாக "பளிச்' நிறத்தோடு இருந்தால் செய்யும் ஊறுகாறும் நல்ல நிறத்தில் வரும். எளிதில் கெட்டுப் போகாது.
* போளி தயாரிக்கும்போது மேல் மாவுக்கு மைதா மாவு பிசையும்போது சிறிது பால் பவுடரும் சேர்த்துப் பிசைந்தால் போளி மிருதுவாக இருக்கும்.
* பாசிப்பருப்பை குக்கரில் வைத்தால் குழைந்துவிடும். இதைத் தவிர்க்க மூடி போட்ட ஒரு டப்பாவில் பருப்பைப் போட்டு, திட்டமாக தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து மூடி குக்கரில் வைத்து எடுத்தால் பருப்பு குழையாது.
* ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து அதில் வேப்பிலை போட்டு வைத்துவிட்டு மாலையில் அந்த நீரைச் செடிகளுக்கு ஊற்றினால் செடிகளில் பூச்சி அரிப்பு ஏதும் இல்லாமல் இருக்கும்.
* வெள்ளரிக்காய் கசக்கிறதா? இரு முனைகளையும் நறுக்கி விட்டு சிறிது உப்புத் தூளை நறுக்கிய பகுதியில் தேய்த்தால் நுரை வரும். இந்த நுரையைக் கழுவிவிட்டால் கசப்புத்தன்மை நீங்கிவிடும்.
* தேங்கா துருவல், தனியா, பெருங்காயம், உப்பு, புளி, கறிவேப்பிலை, கடுகு ஆகியவற்றை நல்லெண்ணெய்விட்டு வதக்கி மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ருசியாக இருக்கும்.
* வெறும் தோசையையே சாப்பிட்டு சாப்பிட்டு பிடிக்காமல் போனவர்களுக்கு தோசை மாவில் இஞ்சி, பச்சைமிளகாய் விழுதை சேர்க்கலாம். அல்லது கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழையை சிறிது மிளகு, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துச் சேர்த்து தோசை வார்க்கலாம்.
* மிக்சரில் கறிவேப்பிலையை நன்கு பொடியாக நறுக்கிய பின் பொரித்துக் கலந்தால் மிக்சர் வாசனை ஊரைத் தூக்கும்.
* பாகற்காய் குழம்பு வைக்கும்போது ஒரு தேக்கரண்டி மாங்காய் பொடியைச் சேர்த்துக் கிளறினால் பாகற்காயின் கசப்பு தெரியாது.
* பண்டிகை நாள்களில் எந்தப் பாயாசம் செய்வதானாலும் அதில் கொஞ்சம் பாதாம் பவுடர் சேர்த்தால் பாயாசம் கெட்டியாகவும், வாசனையாகவும் சுவை தூக்கலாகவும் இருக்கும்.

* நிறைய ஐஸ் தேவைப்படும் சமயத்தில் ஐஸ் ட்ரேயில் வைத்தால் போதாது. சிறு சிறு பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் நிரப்பி இறுக்கமாக ரப்பர் பாண்ட் போட்டு செங்குத்தாக எல்லா ஐஸ் ட்ரேயிலும் நிறுத்தி வைத்தால் உறைந்தவுடன் அப்படியே பையுடன் எடுக்கச் சுலபமாக இருக்கும்.
* வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டுப் பார்த்தால் உப்பு குறைவாக இருந்தால்தான் காய்ந்த பிறகு உப்பு சரியாக இருக்கும்.
* பாகற்காய் மலிவாகக் கிடைக்கும்போது நிறைய வாங்கி மெல்லிய வட்டங்களாக அரிந்து உப்புப்போட்டுக் குலுக்கி 2,3 நாள்கள் வைத்திருந்து பின் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். தேவையானபோது எண்ணெயில் பொரித்து உப்பு, காரம் சேர்த்துச் சாப்பிடலாம்.
* மீந்து போன இட்லிகளை உப்புத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, உதிர்த்து வைத்துக் கொள்ளவும். எண்ணெயில் மிளகு, சீரகத்தூளைப் பொரித்து அத்துடன் உதிர்த்த இட்லியைச் சேர்த்தால் சுவையான மசாலா இட்லி ரெடி.
http://www.no1tamilchat.com/
* வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டுப் பார்த்தால் உப்பு குறைவாக இருந்தால்தான் காய்ந்த பிறகு உப்பு சரியாக இருக்கும்.
* பாகற்காய் மலிவாகக் கிடைக்கும்போது நிறைய வாங்கி மெல்லிய வட்டங்களாக அரிந்து உப்புப்போட்டுக் குலுக்கி 2,3 நாள்கள் வைத்திருந்து பின் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். தேவையானபோது எண்ணெயில் பொரித்து உப்பு, காரம் சேர்த்துச் சாப்பிடலாம்.
* மீந்து போன இட்லிகளை உப்புத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, உதிர்த்து வைத்துக் கொள்ளவும். எண்ணெயில் மிளகு, சீரகத்தூளைப் பொரித்து அத்துடன் உதிர்த்த இட்லியைச் சேர்த்தால் சுவையான மசாலா இட்லி ரெடி.
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சமையல் - .டிப்ஸ் !-மணக்குதே!! ருசிக்குதே !!
பயனுள்ள சமையல் குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சமையல் செய்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய டிப்ஸ்
» சமையல் டிப்ஸ்!
» நோன்புகால சமையல் டிப்ஸ்!
» சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்
» அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக!

Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum