தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

View previous topic View next topic Go down

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Empty புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

Post by ஸ்ரீராம் Sat Nov 24, 2012 12:50 am

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Election+commissionமனிதனாக பிறந்த ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை தேர்தலில் வாக்களிப்பது. தேர்தலில் வாக்களிக்க நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் ஓட்டு போட முடியாது. (என்னது! பெயர் இருந்தும் ஓட்டு போட முடியலையா அதுக்கு நான் பொறுப்பில்ல.. வாழ்க ஜனநாயகம்). ஆனால் நம்முடைய அரசு அதிகாரிகளை பற்றி தான் நமக்கு தெரியுமே ஒருத்தன் பேரு சரியா இருந்தா அவுங்க அப்பா பேரு மாறி இருக்கும் அல்லது இரண்டுமே சரியாக இருந்தா அவனுடைய போட்டோ மாறி இருக்கும் அல்லது 20 வயது இருக்கிறவனுக்கு 80 வயது போட்டுருப்பாங்க இதெயெல்லாம் மிஞ்சும் வகையில் உயிரோட இருக்கிறவன சாக கூட அடிச்சுடுவாங்க இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள்.
இதை எல்லாம் மீறி நம்முடைய விவரங்கள் சரியாக வந்தால் அந்த நீங்க அதிச்ட்ட சாலி தான். ஆனால் முன்பை போல் இல்லாமல் இப்பொழுது இந்த பிழைகள் மிகவும் குறைந்து விட்டது. நன்றி - அரசு தேர்தல் துறை.

நம்முடைய வாக்காளர் பட்டியல் அடிக்கடி புதிப்பிக்க படும். இப்படி புதிப்பிக்கும் பொழுது ஏற்கனவே பட்டியலில் இருந்த பெயர்கள் விடுபட்டு போவது வாடிக்கையாக உள்ளது. இப்பொழுது புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயர் மற்றும் நம் குடும்ப உறுப்பினர்களின் பெயர் போன்றவை இருக்கிறதா இல்லை விடுபட்டுள்ளதா என ஆன்லைனில் சுலபமாக கண்டறியும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதில் எப்படி உங்களுடைய பெயர் இருக்கிறதா என பரிசோதிக்க கீழே உள்ள வழிமுறையை பயன் படுத்தவும்.

  • இந்த தளத்திற்கு சென்றவுடன் கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Voterlist+search+engine

  • மேலே உங்களுடைய மாவட்டத்தையும் பிறகு தொகுதியையும் தேர்வு செய்து கொள்ளவும். (தமிழிலேயே இருப்பதால் விளக்கி கூற வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.)
  • இதில் நான்கு வகைகளில் உங்களுடைய விவரங்களை தேடும் வசதியை கொடுத்து உள்ளனர். அதில் இரண்டாவது வசதியான வாக்காளரின் பெயர் மூலமாக தேடவும் என்ற வசதியை தேர்வு செய்து கொள்ளவும்.
  • அடுத்து கீழே உள்ள சமர்பிக்க என்ற பட்டனை அழுத்தவும்.

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Voterlist+search+engine1

  • மேலே படத்தில் இருப்பதை போல தமிழில் உங்களுடைய பெயரையும், உங்களின் குடும்ப தலைவரின் பெயரையும் கொடுக்க வேண்டும்.
  • தமிழில் டைப் செய்ய அவர்கள் கொடுத்துள்ள தமிழ் கீபோர்ட் வசதியையும் பயன்படுத்தலாம் அல்லது Google Tamil Input வசதியை பயன்படுத்தி டைப் செய்யலாம்.
  • அடுத்து கீழே கொடுத்துள்ள சமர்பிக்க என்ற பட்டனை அழுத்தவும். பின்பு உங்களின் தொகுதியில் இதே விவரங்கள் பொருந்தும் நபர்களை உங்களுக்கு காட்டும்.

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Voterlist+search+engine3



  • இதில் எது உங்களுடையதோ அந்த பெயரில் கிளிக் செய்து சென்றால் உங்கள் குடும்ப உறுப்பினர்களை (உடன் பிறந்தோர்) காட்டும்.
  • இது போன்று எத்தனை தடவை வேண்டுமானாலும் தேடி கொள்ளலாம்.

இந்த தளத்திற்கு செல்ல - Voter list Search Engine


நன்றி வந்தேமாதரம் சசிகுமார்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Empty Re: புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

Post by ஜோர்பா Sat Nov 24, 2012 7:16 am

அருமையான
தகவல் சரிபார்த்துவிட்டேன்
சூப்பர் மிக்க நன்றி
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Empty Re: புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

Post by மகா பிரபு Sat Nov 24, 2012 7:22 am

உங்க பேரு இருக்கா ஜோர்பா? லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Empty Re: புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

Post by ஜோர்பா Sat Nov 24, 2012 7:29 am

மகா பிரபு wrote:உங்க பேரு இருக்கா ஜோர்பா? லொள்ளு
ஓ,,, இந்த வருடம் புது முகவரியில் சேர்த்தேன், முன்பே வாக்காளர் அடையாள அட்டை வநதுவிட்டது,,,
இன்றுஅமர்களத்தின் சரிபார்த்துவிட்டேன் நக்கல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Empty Re: புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

Post by மகா பிரபு Sat Nov 24, 2012 7:36 am

எற்றுக்கொள்கிறேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Empty Re: புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

Post by பித்தன் Sat Nov 24, 2012 10:02 am

தகவல் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளது.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Empty Re: புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

Post by மகா பிரபு Sat Nov 24, 2012 10:09 am

என் பெயரும் இருக்கு.. புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய 615537757
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Empty Re: புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

Post by ragu Sat Nov 24, 2012 10:12 am

சூப்பர் பதிவு... அனைவருக்கும் தேவைப்படும்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய Empty Re: புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum