Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒளிக்கதிர் சிகிச்சை விரைவில் அறிமுகம்
Page 1 of 1 • Share
புற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒளிக்கதிர் சிகிச்சை விரைவில் அறிமுகம்
புற்றுநோய் செல்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் “போட்டோ டைனமிக்’ எனப்படும் ஒளிக்கதிர் சிகிச்சை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவைத் தலையிடமாகக் கொண்ட நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிடிடி என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்தச் சிகிச்ûசை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் ஆசிய நாடுகளின் தலைவர் எட்டி எல்.ஒய். பேங், நிறுவனத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஸ்காட் வாட்டர்ஸ் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படும் பச்சையம், சூரிய ஒளி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது “போட்டோ டைனமிக்’ சிகிச்சை ஆகும்.
இதன்படி, திரவ பச்சையத்தை முதலில் புற்றுநோயாளிகள் பருக வேண்டும். அதன்பின்பு அவர்கள் உடலில் ஒளி பாய்ச்சப்படும். அகச்சிவப்பு கதிர்களை வெளியிடும் படுக்கைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை இது தாக்கி அவை மேற்கொண்டு படர விடாமல் தடுக்கும். மேலும் இந்த கதிர்கள் புற்றுநோய் பாதிக்காத நல்ல செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
கணையம், நுரையீரல், சிறுநீரகம், பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றுக்கு இந்தச் சிகிச்சை நல்ல பலனைத் தரும்.
இந்தச் சிகிச்சையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். முதல்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்துவோம் என்றனர்.
நன்றி: இன்று ஒரு தகவல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒளிக்கதிர் சிகிச்சை விரைவில் அறிமுகம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறட்டும்
Similar topics
» கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த
» மொபைல் ஆப் மூலம் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை: மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம்
» மொபைல் ஆப் மூலம் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை: மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம்
» கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்
» ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தி பீட்ரூட்க்கு உண்டு
» மொபைல் ஆப் மூலம் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை: மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம்
» மொபைல் ஆப் மூலம் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை: மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம்
» கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்
» ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தி பீட்ரூட்க்கு உண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|