தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.

View previous topic View next topic Go down

இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.  Empty இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.

Post by ஸ்ரீராம் Sun Oct 25, 2015 1:23 pm

இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.  F696f335-5699-4da2-943a-e3f5877a6fc9_S_secvpf

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டி, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்த இந்திய அணி, அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க இதுவே அருமையான சந்தர்ப்பமாகும். சென்னையில் கிடைத்த வெற்றியால் உத்வேகமும், புத்துணர்ச்சியும் அடைந்துள்ள இந்திய வீரர்கள் அதே வேகத்தை கடைசி ஆட்டதிலும் தொடர்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். மோசமாக ஆடி வந்த சுரேஷ் ரெய்னாவும் கடந்த ஆட்டத்தில் அரைசதம் எடுத்து பார்முக்கு திரும்பி விட்டார். ஷிகர் தவானின் பேட்டிங் மட்டுமே கவலைக்குரிய வகையில் இருக்கிறது.

இந்த தொடரில் இதுவரை 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் கடைசி ஆட்டத்திலாவது கைகொடுப்பாரா? என்பதை பார்க்கலாம். சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், அக்ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா ஆகியோர் முந்தைய போட்டியில் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அதே போன்று இந்த முறையும் அவர்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தால், நமது கை நிச்சயம் ஓங்கும். உள்ளூர் சூழல் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இந்தியாவுக்கு சாதகமான விஷயமாகும்.

தென்ஆப்பிரிக்காவும் கோப்பையை வசப்படுத்துவதற்காக முழுமூச்சுடன் ஆயத்தமாகி வருகிறது. அந்த அணியின் ‘சூறாவளி’ கேப்டன் டிவில்லியர்ஸ் இந்த தொடரில் 2 சதங்கள் விளாசி இருக்கிறார். ஹஷிம் அம்லாவும் (இதுவரை 66 ரன்கள் எடுத்துள்ளார்) பார்முக்கு திரும்பினால் அந்த அணி இன்னும் வலுவடையும்.

கையில் ஏற்பட்ட காயத்தால் ஆல்-ரவுண்டர் டுமினி கடைசி இரு ஆட்டங்களில் இருந்து ஏற்கனவே விலகி விட்டார். வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் 3-வது ஆட்டத்தின் போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் 4-வது ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய மோதலிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை. இது தான் அந்த அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. என்றாலும் சரிவில் இருந்து மீளும் அசாத்திய திறமை கொண்டது தென்ஆப்பிரிக்கா என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

தென்ஆப்பிரிக்க அணி இதற்கு முன்பு 4 முறை இந்திய மண்ணில் நேரடி ஒரு நாள் தொடரில் விளையாடியும் ஒரு தடவையும் கோப்பையை முகர்ந்ததில்லை. எனவே புதிய வரலாறு படைக்கும் முனைப்புடன் வியூகங்களை வகுத்துள்ளது.

நன்றி: மாலைமலர்.

அவ்வோப்போது ஸ்கோர் பார்க்கும் நண்பர்கள் இங்கே பதிவிடுங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.  Empty Re: இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 3:34 pm

நேரம் 3.33 பிற்பகல் நிலவரம்

27 ஓவர் தென்னாபிரிக்கா 189- 2
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.  Empty Re: இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.

Post by ஸ்ரீராம் Mon Oct 26, 2015 9:13 am

கவிப்புயல் இனியவன் wrote:நேரம் 3.33 பிற்பகல் நிலவரம்

27 ஓவர் தென்னாபிரிக்கா 189- 2

இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.  Unlike
நம்பிக்கை பொய்த்து போனது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.  Empty Re: இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
» இங்கிலாந்துடன் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா தோல்வி
» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum