தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 8:44 pm

நீ நடந்து வரும் பாதையை ...
காத்திருந்தே என் கண்கள் ....
காய்ந்து போகிறது....!!!
+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 8:54 pm

இதயத்தில் இருந்து வெளியேறாதே....
என்னைவிட உன்னை யாரும் ....
இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 9:00 pm

கடைக்கண் பார்வைக்கு விடை ...
காதல் செய்தேன் - முடிவு .....
உயிரே நீ தான் சொல்லணும் ...?

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை (S M S )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by செந்தில் Thu Oct 29, 2015 1:25 pm

கைதட்டல் கவிதை நன்று அண்ணா கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 29, 2015 10:46 pm

உண்மையான
அன்பு தோற்று போவதில்லை ....
உரிமை இல்லாதவர்களிடம்
காட்டும்போது அர்த்தமற்றதாகிறது ...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 29, 2015 10:51 pm

நீ
தூரத்தில் இருந்தாலும் ....
உன் மனம் என்னவோ ....
என் அருகில் தானே ....
இருக்கிறது ...!!!

உன்
மனம் இருக்கும்
தூரம் அதிகமாகி போனால் ...
என் உயிர் உன் அருகில் ....
இருக்கும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 29, 2015 10:55 pm

காதலின் அருமை
தெரியாதவர்களிடம்
காதலை வெளிபடுத்தி
வேதனையை அனுபவிப்பது
கல்லறையை அடைந்தவர்களே ...
அதிகம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by செந்தில் Fri Oct 30, 2015 10:14 am

கவிதை நன்று அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by ஸ்ரீராம் Fri Oct 30, 2015 4:15 pm

அனைத்து கவிதைகளும் சூப்பர்

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  VScWx5Q2RUGpUEZ1TVEB+special-post

#spoct15-1

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 2:50 pm

@ஸ்ரீராம் wrote:அனைத்து கவிதைகளும் சூப்பர்

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  VScWx5Q2RUGpUEZ1TVEB+special-post

#spoct15-1

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 10:19 pm

ஒரு....
தலை காதலில் ....
ஏக்கம் அதிகம் ....
இரு......
தலை காதலில் ....
ஏமாற்றம் அதிகம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 10:30 pm

நீ என்னை
எத்தனை முறை ....
அடிக்கடி பார்த்திருகிறாய்....?

நான்
எத்தனைமுறை உன்னை ...
பார்த்து கண்சிமிடினேன் ....?
வானத்து நட்சத்திரங்கள் ....
தான் பதில் சொல்லனும்...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 10:39 pm

என்
காதல் வலிகளை....
வார்த்தையால் தர ....
முடியவில்லை .....!!!
வரிகளாய் தருகிறேன் ....!!!
நீ அதை கவிதை என்கிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 8:43 pm

நேசிப்பாதாய் மட்டும் .....
இருக்காதே -என்னை ...
சுவாசிப்பாதாய் -இரு ...!!!

+
குறுங்கவிதை
SMS அனுப்புங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 10:15 pm

நீ
காதலிக்கலாம் ....
நிராகரிக்கலாம் ...
ஆனால்.....
உன்னால் கிடைக்கும்
எதுவும் எனக்கு .....
காதல்தான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 10:23 pm

அழகாய் இருக்கின்றன
பூக்கள் என்று சொல்லகூட
மனம் மாறுகிறது .....!!!

உன்னை காணாதவரை ....
அழகாய் இருந்தது உண்மை ...
இப்போ உன்னைப்போல்
அழகில்லை எதுவும் ....
ஒருவேளை நீ மட்டும்...
அழகா இருக்கும் என் ...
காதல் மாயையோ ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 10:29 pm

யாராலும் தர முடியாத....
வாழ்கையை காதலாய் ....
தந்தாய் ....!!!

அது ....
என் வாழ்வில்
அழகியநிமிடங்கள் ....
மணித்துளிகள் .....
நாட்கள் ....
மாதங்கள் ....
வருடங்கள் .....
ஜென்மங்கள்
தொடர்கின்றன .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 10:36 pm

என்
எதிர்ப்பார்ப்பெல்லாம்
ஒரு சின்ன ஆசைதான் ...
எப்போதும் இடைவிடாது...
உன் நினைவுக்குள்....
நான் இருக்க வேண்டும்...
என்னோடு வாழ்கையில் ....
இறுதிவரை வரவேணும் ....
ஒரு சின்ன ஆசைதானே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 10:45 pm

நீ
என்னை காதலிக்கவில்லை ...
என்று கவலை படவில்லை ....
இவனை காதலிக்காமல் ....
விட்டுவிட்டேனே என்று ....
கவலைபடபோகிறாயே...
என்று கவலைபடுகிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 18, 2015 6:22 pm

இதுதான் காதல்
---
நான்
எதை பேசினாலும் ...
உனக்கு தப்பாய் .....
தெரிகிறது ....!!!

நீ
தப்பாய் பேசினாலும் ...
எனக்கு சரியாய் ....
தெரிகிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 18, 2015 6:34 pm

காதல் ஒரு வலி
----
என்
கண்ணீர் துளிகள்.....
உன்னில் படும் கூடவா ..?
உன் இதயத்தில் ஈரம் ...
வரவில்லை ....?

என்
மூச்சு காற்று ...
பட்டும்கூடவா ....?
உனக்கு இன்னும் ...
காதல் பிறக்கவில்லை ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 18, 2015 6:45 pm

காதல் மனம் .....
விட்டு பேசவேண்டும் ....
என்றெல்லாம் இல்லை ...
மனதுக்குள் பேசினாலே ....
போதும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 18, 2015 6:53 pm

எல்லோருக்கும் ....
என்னை பிடிகிறது ....
எல்லோரும் என்னில் ...
அன்பை பொழிகிறார்கள் ....
உனக்கு மட்டும் என்னை ...
பிடிக்கவில்லை ....
எல்லாம் காதலின் விதி ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 18, 2015 7:07 pm

இப்போ அடைமழை ....
வானத்தை எந்த காதலி ...
ஏமாற்றினாளோ ...?

என் நினைவுகள் ..
உனக்கு தூறல் மழை ...
எனக்கு அடைமழை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by முரளிராஜா Fri Nov 20, 2015 12:07 pm

ஆகா அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை  Empty Re: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum