Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அரச தீர்ப்பும் திருடனும்! : தர்க்கவியல் புதிர் (tamil logic puzzle)
Page 1 of 1 • Share
அரச தீர்ப்பும் திருடனும்! : தர்க்கவியல் புதிர் (tamil logic puzzle)
அரசனின் நகையை திருடிய ஒரு திருடன் காவலர்களால் கைது செய்யப்பட்டு அரசவையில் நிறுத்தப்பட்டான். அரசன் அவனிற்கு மரண தண்டனை அளிக்க முடிவு செய்தார். தனது வறுமையின் காரணமாகத்தான் தான் திருடினேன் என்று அவன் சொன்ன போதும் அரசன் இரங்கவில்லை. ஆனால், திருடனிற்கு ஒரு வினோத சந்தர்ப்பத்தை அளித்தான்.
அதாவது, ” நீ உண்மையை சொன்னால், சிங்கத்தினால் கொல்லப்படுவாய், பொய் சொன்னால் எருமை மாட்டால் இடித்துக்கொல்லப்படுவாய்…” என்று கூறினான்.
அதற்கு, அந்த திருடன் ஒரு பதில் அளித்தான். அவனிற்கு தண்டனை கொடுக்கமுடியாத அரசன் அவனை விடுவித்தான்.
கேள்வி : அப்படி என்ன பதிலை அந்த திருடன் சொல்லி இருப்பான்?
நன்றி பிரபு (மகா பிரபு அல்ல )

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அரச தீர்ப்பும் திருடனும்! : தர்க்கவியல் புதிர் (tamil logic puzzle)
விடை:
“என்னை எருமை கொல்லப்போகிறது…” இந்த கூற்று உண்மை என்று அரசன் கருதினால், சிங்கத்தால் திருடன் கொல்லப்பட வேண்டும். அப்படி கொன்றால் கூற்றுபொய்யாகிவிடும். இக்கூற்று பொய் என்றால், எருமையால் கொல்லப்பட வேண்டும். அப்படியென்றால் கூற்று உண்மையாகிவிடும்!...
“என்னை எருமை கொல்லப்போகிறது…” இந்த கூற்று உண்மை என்று அரசன் கருதினால், சிங்கத்தால் திருடன் கொல்லப்பட வேண்டும். அப்படி கொன்றால் கூற்றுபொய்யாகிவிடும். இக்கூற்று பொய் என்றால், எருமையால் கொல்லப்பட வேண்டும். அப்படியென்றால் கூற்று உண்மையாகிவிடும்!...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]
» திருடனும் தெனாலி ராமனும்...
» “கணிதம் ஒரு புதிர் - வாழ்க்கையும் ஒரு புதிர்”
» வாழ்க்கை ஒரு கணிதம்... “கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”.
» Tamil type
» திருடனும் தெனாலி ராமனும்...
» “கணிதம் ஒரு புதிர் - வாழ்க்கையும் ஒரு புதிர்”
» வாழ்க்கை ஒரு கணிதம்... “கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”.
» Tamil type
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|