Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொழுப்பு
Page 1 of 1 • Share
கொழுப்பு
உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க
![கொழுப்பு 12208750_1510177572613046_2762875534793890989_n](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/12208750_1510177572613046_2762875534793890989_n.jpg?oh=89128910c208cea1233467d0626de3ee&oe=56C5E772&__gda__=1455022867_202812e993d3bc4aed7d3bd96ddb56b1)
இன்றைய தலைமுறையினர் உடல் பருமனால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். உடல் பருமனைக் குறைப்பதற்கு ஆரோக்கியமான வழிகளைத் தேடி வருகின்றனர். அதில் ஒன்று உடற்பயிற்சி என்பதற்காக, தினமும் ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால் இப்படி வெறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் உடல் பருமனைக் குறைக்க முடியாது.
எப்படி உணவுகளால் உடல் பருமன் அதிகரித்ததோ, அதே உணவுகளைக் கொண்டும் உடல் பருமனைக் குறைக்கலாம். என்ன நம்பமுடியவில்லையா? ஆம், நம் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை ஒருசில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் கொண்டு கரைக்கலாம்.
இங்கு அந்த ஊட்டச்சத்துக்கள் என்னவென்றும், அவை எதில் அதிகம் இருக்கும் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அன்றாடம் உடற்பயிற்சியுடன், இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் உட்கொண்டு வாருங்கள்.
புரோட்டீன் புரோட்டீன் நிறைந்த உணவுகள், ஆரோக்கியமான வழியில் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க உதவும். மேலும் இந்த சத்து நிறைந்த உணவுகள் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். இந்த புரோட்டீனானது மீன், முட்டையின் வெள்ளைக்கரு, இறைச்சி போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மன நிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தினால் கண்டபடி உணவு உண்பதைத் தடுத்து, உடல் எடை குறைய வழிவகுக்கும். மேலும் இந்த ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இச்சத்தானது சால்மன் மீன் மற்றும் நட்ஸ்களில் அதிகம் உள்ளது.
வைட்டமின் டி ஆய்வின் படி, வைட்டமின் டி குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. எப்படியெனில் வைட்டமின் டி அளவுக்கு அதிகமாக உண்ணாமல் இருக்க மூளைக்கு சிக்னலை வழங்குகிறது. அதுவே உடலில் குறைவாக இருந்தால், என்ன நடக்கும்? எனவே வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்பதோடு, அதிகாலையில் சூரியக்கதிர் படும்படி வாக்கிங் செல்லுங்கள்.
மோனோஅன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் இது ஒரு வகையான கொழுப்பு. இது ஆலிவ் ஆயில், நட்ஸ், வெண்ணெய் பழம், வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் சாக்லேட் போன்றவற்றில் உள்ளது.
ஆய்வு ஒன்றிலும், இந்த ஃபேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை வேகமாக கரைக்கும் செயலைத் தூண்டுவதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த ஃபேட்டி ஆசிட் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, பசியைக் கட்டுப்படுத்தும்.
கால்சியம் கால்சியம் உடல் எடையைக் குறைக்க உதவும். ஒருவருக்கு உடலில் போதிய அளவில் கால்சியம் இல்லாவிட்டால், உடல் பருமன் ஏற்படும். இச்சத்து கொழுப்பு குறைவான பால், ஆரஞ்சு, பால், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் தயிர் போன்றவற்றில் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அன்றாடம் தவறாமல் உட்கொண்டு வாருங்கள்.
தினமலர்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
![-](https://2img.net/i/empty.gif)
» எது நல்ல கொழுப்பு?
» டென்சன்காரர்களுக்கு கொழுப்பு அதிகம்
» ரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல்(Dyslipidemia)
» கவலையும் கொழுப்பு தான்!
» கொழுப்பு எவ்வளவு இருக்கலாம்?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|