Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சோகத்தை அறியுமோ மழை...?
Page 1 of 1 • Share
சோகத்தை அறியுமோ மழை...?
கட்டுரை.
*
சோகத்தை அறியுமோ மழை…!!
*
புயல் மழை வருவதை முன்னறியும் ஆற்றல் பறவைகள் விலங்குகளுக்கு உண்டு என்று சான்றோர்கள் சொல்கிறார்கள். இன்றும் ஆதிவாசி பழங்குடிமக்கள் வானிலையை அறி்ந்து மழை வருவதைச் முன்கூடடியே சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அக்காலத்திலும் இக்காலத்திலும் ஜோதிடர்கள் பஞ்சாங்கம் பார்த்து அப்படி சொல்வதை அறிவேன். நவீன விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்நாளில் வானிலை ஆராய்ச்சி மையம் மிகத் துள்ளியமாக உடனுக்குடன் தகவல்களை அனுப்பி மக்களை எச்சரிக்கை செய்கின்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றன.
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பெய்து வரும் புயல்மழை வெள்ளப் பெருக்கு மக்கள் வாழ்வாதாரத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. எங்கும் மழைவெள்ள நீர் பெருகிப் பாய்கிறது. அணைகள், அருவிகள், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்ப்பட்டுள்ளன. விவசாயம் விவசாயிகள் வாழ்விழந்து தவிக்கின்றார்கள். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மையால் பாதுகாப்பின்றி அவதிக்குள்ளாகி உள்ளார்கள். அவர்களுக்கான நிவாரண உதவிகள் மிகத் தாமதமாகி விட்டன என்று புகார் தெரி்க்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிசாவில் ஏற்பட்ட புயல் மழைக்கு அம்மாநில முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றளவும் உலக அளவில் பாராட்டப்படுகின்றன. அந்நிகழ்விலிருந்து இன்னும் பல மாநிலங்கள் தக்கதொரு படப்பினைப் பெறவில்லை என்று சமூக ஆர்வலர்கள் விமர்சகர்கள் காட்டமாகத் தெரிவிக்கிறார்கள். இந்தியா மாநிலங்களில் தமிழகம் என்னதான் வளர்ச்சிப் பெற்ற மாநிலமாக இருந்தாலும் அரசியல்ரீதியாக மக்கள் பிரச்சினைகள்பால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைள் பாரபட்சமானதாகவே இருக்கின்றன என்று அரசியல்வாதிகள் முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இன்று தமிழக மக்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மையென்று சொன்னால் மிகையாகாது.

ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: சோகத்தை அறியுமோ மழை...?
மழை..
ஒரு கேள்வித்தாள் தந்திருக்கிறது
நம்மிடம்..
ஒரு கேள்விக்கும்
நம்மிடம் பதில் கிடையாது
என்பதை கொஞ்சமும் அறியாமல்!
ஒரு கேள்வித்தாள் தந்திருக்கிறது
நம்மிடம்..
ஒரு கேள்விக்கும்
நம்மிடம் பதில் கிடையாது
என்பதை கொஞ்சமும் அறியாமல்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: சோகத்தை அறியுமோ மழை...?
இதைப் போன்ற இயற்க்கை பேரிடரின் பொது மக்கள் கொஞ்சம் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.முடிந்தவர்கள் தங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சோகத்தை அறியுமோ மழை...?
kanmani singh wrote:மழை..
ஒரு கேள்வித்தாள் தந்திருக்கிறது
நம்மிடம்..
ஒரு கேள்விக்கும்
நம்மிடம் பதில் கிடையாது
என்பதை கொஞ்சமும் அறியாமல்!
![எற்றுக்கொள்கிறேன்](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![எற்றுக்கொள்கிறேன்](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![எற்றுக்கொள்கிறேன்](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum