Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
Page 1 of 1 • Share
உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
இயற்கை அன்னையே கொஞ்சம் கருணை காட்டம்மா
-----------------
போதுமம்மா நீ கோராத்தாண்டவம் ஆடியது .
தண்ணீரின் அளவு கூடி கண்ணீரின் கூடிவிட்டதம்மா ....!!!
குழந்தைகள் ....
முதியவர்கள் ....
கர்ப்பிணி தாய்மார்கள் ....
நோயாளிகள் .....
விசேட திறனாளிகள்....
படும் வேதனையை வரிகளால் ...
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!
வீட்டோடிருந்த வளர்ப்பு பிராணிகள் .....
ஊர்வன ,பறப்பன . நடப்பன ....
படும் வேதனைகள் வரிகலாளால்....
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!
அன்புள்ள வர்த்தகர்களே .....
நீங்கள்படும் வேதனைகள் உலகம் ....
அறியும் உங்களுடம் இருக்கும் இருப்பை ....
உள்ளவிலைக்கே வழங்கி தவிக்கும் ...
மக்களுக்கு உதவிசெய்வீர்களாக .....!!!
அரசியல் வாதிகளே ....
எல்லாவற்ரையும் அரசியலாக்காதீர்கள் .....
மக்களின் துன்பத்தை இலாபமாக ....
பயன்படுத்தாதீர் ......!!!
என் உறவு மக்களே ....
இப்போது யாரையும் எதிர்பார்காதீர் .....
முடிந்தவரை அருகில் உள்ளவர்கள் ....
அருகில் உள்ளவர்களுக்கு உதவுவதே ....
இப்போதைய கடமை .....
உயிரை காப்போம் .....!!!
அருகில் உள்ள உறவை காப்போம் ....!!!
இது
கவிதையல்ல என் தவிப்பு
வரிகள் கூட வரமறுக்கிறது
உறவுகள் தவிக்கும்போது ....
கவிதைகள் எப்படி வரும் ....?
+
உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
-----------------
போதுமம்மா நீ கோராத்தாண்டவம் ஆடியது .
தண்ணீரின் அளவு கூடி கண்ணீரின் கூடிவிட்டதம்மா ....!!!
குழந்தைகள் ....
முதியவர்கள் ....
கர்ப்பிணி தாய்மார்கள் ....
நோயாளிகள் .....
விசேட திறனாளிகள்....
படும் வேதனையை வரிகளால் ...
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!
வீட்டோடிருந்த வளர்ப்பு பிராணிகள் .....
ஊர்வன ,பறப்பன . நடப்பன ....
படும் வேதனைகள் வரிகலாளால்....
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!
அன்புள்ள வர்த்தகர்களே .....
நீங்கள்படும் வேதனைகள் உலகம் ....
அறியும் உங்களுடம் இருக்கும் இருப்பை ....
உள்ளவிலைக்கே வழங்கி தவிக்கும் ...
மக்களுக்கு உதவிசெய்வீர்களாக .....!!!
அரசியல் வாதிகளே ....
எல்லாவற்ரையும் அரசியலாக்காதீர்கள் .....
மக்களின் துன்பத்தை இலாபமாக ....
பயன்படுத்தாதீர் ......!!!
என் உறவு மக்களே ....
இப்போது யாரையும் எதிர்பார்காதீர் .....
முடிந்தவரை அருகில் உள்ளவர்கள் ....
அருகில் உள்ளவர்களுக்கு உதவுவதே ....
இப்போதைய கடமை .....
உயிரை காப்போம் .....!!!
அருகில் உள்ள உறவை காப்போம் ....!!!
இது
கவிதையல்ல என் தவிப்பு
வரிகள் கூட வரமறுக்கிறது
உறவுகள் தவிக்கும்போது ....
கவிதைகள் எப்படி வரும் ....?
+
உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
Re: உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
ஞா. ஸ்ரீராம்
18 mins · Coimbatore, India ·
அடுத்த வாரம் முதல் என்னால் முடிந்த அளவு இலவசமாக மின்சார பழுதுகள் பார்த்துதருகிறேன்.
என் குழுவுடன்...
தொடர்புக்கொள்ளுங்கள்: 8675373367 (அரவிந்த்)
Re: உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
மக்களின் இயல்பு நிலைமை முற்றிலும் பாதிக்கப் பட்டிருக்கும் இந்த நேரத்தில் விலையை பலமடங்கு உயர்த்தி லாபம் பார்ப்பதும்.அரசியல் ஆதாயம் தேடுவதும் மிகவும் கேவலமான செயல்.
நம்மில் ஒருவரான நம் சகோதரர்களுக்கு இலவசமாக எதையும் செய்யாவிட்டாலும் நியாயமான முறையில் வணிகம் மற்றும் அரசியல் செய்வதே நாகரீகம்.
நம்மில் ஒருவரான நம் சகோதரர்களுக்கு இலவசமாக எதையும் செய்யாவிட்டாலும் நியாயமான முறையில் வணிகம் மற்றும் அரசியல் செய்வதே நாகரீகம்.



செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
செந்தில் wrote:மக்களின் இயல்பு நிலைமை முற்றிலும் பாதிக்கப் பட்டிருக்கும் இந்த நேரத்தில் விலையை பலமடங்கு உயர்த்தி லாபம் பார்ப்பதும்.அரசியல் ஆதாயம் தேடுவதும் மிகவும் கேவலமான செயல்.
நம்மில் ஒருவரான நம் சகோதரர்களுக்கு இலவசமாக எதையும் செய்யாவிட்டாலும் நியாயமான முறையில் வணிகம் மற்றும் அரசியல் செய்வதே நாகரீகம்.
![]()
![]()
![]()




» உறவுகளை ஒதுக்கலாமா?
» உறவுகளை நேசியுங்கள்
» உறவுகளை தொலைத்து விடாதீர்கள்
» குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம்
» குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம்
» உறவுகளை நேசியுங்கள்
» உறவுகளை தொலைத்து விடாதீர்கள்
» குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம்
» குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|