Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ
Page 1 of 1 • Share
விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ
எம்.ஹெச்-370 என்ற வார்த்தையைக் கேட்டாலே இனம் புரியாத சோகம் ஏற்படும் அளவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் விமானப்பயனிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீவிரவாத தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு, விமானியின் மனநிலை போன்ற பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வருவதும் பயணிகளின் பயத்திற்கு காரணமாகவுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொறியாளரான டடரென்கோ விளாதிமிர் நிகோலேவிச் கடந்த மூன்று வருடங்களாக பாடுபட்டு ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் விமான விபத்துக்களே இருக்காது என்று நினைக்குமளவு இவரது கண்டுபிடிப்பு துல்லியமாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்த வீடியோ:
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ
எங்களுக்கெல்லாம் விமான பயணமே சான்சே இல்ல
Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ
பயணங்கள் பாதுகாப்பாக அமையட்டும்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ
முரளிராஜா wrote:எங்களுக்கெல்லாம் விமான பயணமே சான்சே இல்ல
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ
செந்தில் wrote:முரளிராஜா wrote:எங்களுக்கெல்லாம் விமான பயணமே சான்சே இல்ல
Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ
முரளிராஜா wrote:எங்களுக்கெல்லாம் விமான பயணமே சான்சே இல்ல
அப்படி சொல்ல முடியாது தல.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ
அப்படினா உடனே எனக்கு ஒரு விமான டிக்கெட் புக் பண்ணுங்க அப்பத்தான் நம்புவேன்ஸ்ரீராம் wrote:முரளிராஜா wrote:எங்களுக்கெல்லாம் விமான பயணமே சான்சே இல்ல
அப்படி சொல்ல முடியாது தல.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விமான விபத்தா? சான்சே இல்ல, வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு: வைரல் வீடியோ
அருமையான கண்டுபிடிப்பு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» வியக்க வைக்கும் அதிசயங்கள்
» வியக்க வைக்கும் செய்திகள் -50
» வியக்க வைக்கும் வேர்க்கடலை
» வியக்க வைக்கும் வேர்கடலை.
» வியக்க வைக்கும் அதிசயங்கள்
» வியக்க வைக்கும் செய்திகள் -50
» வியக்க வைக்கும் வேர்க்கடலை
» வியக்க வைக்கும் வேர்கடலை.
» வியக்க வைக்கும் அதிசயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|