தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?

View previous topic View next topic Go down

Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி? Empty Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?

Post by ஸ்ரீராம் Thu Nov 29, 2012 12:45 am

[You must be registered and logged in to see this link.]

Android Rooting பற்றி பதில் தளத்தில் நண்பர் ஒருவர் வினா எழுப்பி இருந்தார். ஏற்கனவே அது குறித்து பதிவு எழுத நினைத்து இருந்தாலும் அதன் பாதுகாப்பு காரணங்கள் கருதி எழுதவில்லை. நிறைய பேருக்கு அது குறித்த கேள்விகள் இருப்பதால் அது பற்றிய நிறை, குறைகளை சொல்லி விட்டு எப்படி Root செய்வது என்று சொல்கிறேன். அதன் பிறகு உங்கள் விருப்பம் :-)


Android Rooting என்றால் என்ன?


Android Rooting என்பது உங்கள் போனுக்கு நீங்கள் Super User Access பெறுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் இதுவரை உங்கள் போன் மூலம் என்ன செய்ய முடியாது என்று நினைத்தீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். custom software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் Battery Life, OS Upgrade மற்றும் பல.


எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.


பலன்கள்:


Custom Software (ROM’s):


ROM (Read Only Memory) ஆனது Android போனை இயக்க உதவுகிறது. போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதரணமாக கிடைக்காது. Root செய்வதன் மூலம் Custom ROM வசதி நமக்கு கிடைக்கும். இதன் பெரிய பலன் இதன் மூலம் Android OS Upgrade வசதி நமக்கு கிடைக்கும்.


Custom Themes:


Android Theme - ஐ நீங்கள் மற்றும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது.


Speed and Battery:


முன்னமே சொன்னது போல போனின் Speed மற்றும் Battery Life அதிகரிக்கும்.


Android OS Upgrade:


மேலே சொன்னது போல Custom ROM உங்களுக்கு Android OS Upgrade வசதியை பெற முடியும்.


இவை மட்டுமின்றி WiFi and USB tethering, Simple Backup Solution போன்ற வசதிகள் கிடைக்கும்.


குறைபாடுகள்:


பிரச்சினை என்றால் சில Applications உங்கள் போனில் இயங்க மறுக்கும், இதனால் புது போன் வாங்கும் நிலைக்கு கூட கொண்டு செல்லும்.


Android Market அல்லாத Applications அல்லது இணையம் மூலம் Virus வரும் வாய்ப்பு உள்ளது. இது நீங்கள் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.

இப்படி ரூட் செய்து உங்கள் போனில் ஏதேனும் பிரச்சினை வாரண்டி கிளைம் செய்ய முடியாது. (நன்றி - மாசிலா, பின்னூட்டம்)



Android Phone - ஐ Root செய்வது எப்படி?


முதலில் உங்கள் போனில் உள்ள முக்கிய தகவல்களை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். போன் மெமெரியில் 25MB Space இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.


1இப்போது [You must be registered and logged in to see this link.] என்ற மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.


2. இப்போது உங்கள் Android போனை உங்கள் கணினியில் USB Data Cable மூலம் இணைத்து விட்டு, Settings>> Applications >> Development என்பதில் "USB Debugging" என்பதை enable செய்யவும்.


3. இப்போது கணினியில் SuperOneClick மென்பொருளை ஓபன் செய்யுங்கள்.


4. Samsung Capacitive என்கிற போன் மாடல் தவிர மற்றவற்றை பயன்படுத்துபவர்கள் Universal என்பதை கிளிக் செய்து Root என்பதை கிளிக் செய்யவும்.


[You must be registered and logged in to see this link.]




5. இப்போது சிறிது நேரத்தில் உங்கள் Phone Root ஆகி விடும். அதன் பின்னர் Allow Non Market Apps என்பதை கிளிக் செய்யுங்கள் (தேவைப்பட்டால்).


அவ்வளவு தான் உங்கள் போன் Root ஆகி விட்டது. ஆனால் போனின் பாதுகாப்பு இனி உங்கள் கையில்.


Android Phone - இல் இருந்தே Root செய்ய உதவும் Applications:


1. [You must be registered and logged in to see this link.]
2. [You must be registered and logged in to see this link.]

நன்றி கற்போம் (karpom.com)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி? Empty Re: Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?

Post by முரளிராஜா Thu Nov 29, 2012 9:22 am

நம்ம மகா பிரபு போன் வாங்கியவுடன் இத செய்து பார்த்துடலாம் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி? Empty Re: Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?

Post by செந்தில் Thu Jun 11, 2015 7:41 pm

முரளிராஜா wrote:நம்ம மகா பிரபு போன் வாங்கியவுடன் இத செய்து பார்த்துடலாம் நக்கல்
இப்பதான் நீங்களும் சாம்சங் Android Phone வாங்கி விட்டீங்களே ரூட் செய்து பார்ப்போமா?
லொள்ளு லொள்ளு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி? Empty Re: Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?

Post by முரளிராஜா Sat Jun 13, 2015 5:58 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:நம்ம மகா பிரபு போன் வாங்கியவுடன் இத செய்து பார்த்துடலாம் நக்கல்
இப்பதான் நீங்களும் சாம்சங் Android Phone வாங்கி விட்டீங்களே ரூட் செய்து பார்ப்போமா?
லொள்ளு லொள்ளு லொள்ளு
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி? Empty Re: Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?

Post by ஜேக் Sat Jun 13, 2015 6:01 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:நம்ம மகா பிரபு போன் வாங்கியவுடன் இத செய்து பார்த்துடலாம்  நக்கல்
இப்பதான் நீங்களும் சாம்சங் Android Phone வாங்கி விட்டீங்களே ரூட் செய்து பார்ப்போமா?
லொள்ளு லொள்ளு லொள்ளு


ரூட் செய்வதில் நம்ம தல கில்லாடிதான் என்பது தங்களுக்கும் தெரிந்து விட்டதா? நகைப்பு நகைப்பு நகைப்பு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி? Empty Re: Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?

Post by முரளிராஜா Sat Jun 13, 2015 6:03 pm

ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?
எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி? Empty Re: Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மென்பொருள் என்றால் என்ன? அவற்றை எப்படி உருவாக்குகிறார்கள்?
» Android போனில் Call Record செய்வது எப்படி?
» கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]
» இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி குணமாக்குவது?
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum