தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?  Empty ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?

Post by ஸ்ரீராம் Wed Mar 16, 2016 10:53 am

ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?  ThagavalGuru-Google-Play-Store
பல சமயங்களில் நம்ம ஆண்ட்ராய்ட் மொபைலில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி (Error Message) காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும். இதனால் பலர் பிளே ஸ்டோரை விட்டு விட்டு மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர் GetJar, Mobo Market, Mobile9, Amazon போன்றவற்றை நாடுகிறார்கள். இன்றைய பதிவில் கூகிள் பிளே ஸ்டோர்ல பிழை(Error) வந்தால் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். மேலும் இப்போது வெளிவந்த புதிய பதிப்பான Google Play Store 6.3.15 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.


ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?  Ps403

கூகிள் பிளே ஸ்டோரில் நாம் ஒரு அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி வந்தால் அதுக்கு Error நம்பர் ஒன்று கிடைக்கும். உதாரணமாக மேலே உள்ள படத்தில் பிழை செய்தியில் 403 என்று இருக்கிறது பாருங்கள். இப்போது ஒவ்வொரு நம்பருக்கும் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.

1. Google Play Store Error 403

பிழை எண் 403 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இரண்டு கூகிள்/ஜிமெயில் கணக்கை கொடுத்து வைத்து இருக்கலாம். ஒன்றை மட்டும் தற்காலிகமாக அழித்து விட்டு மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்தால் சரியாகி விடும். அப்படியும் சரியாகவில்லை எனில் வேறொரு கூகிள் கணக்கை இணைத்து முயற்சி செய்யுங்கள். கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.

கவனிக்க: முறையற்ற Proxy settings மூலம் இன்ஸ்டால் செய்தாலும் இந்த பிழை செய்தி வரலாம்.


2. Google Play Store Error 495

பிழை எண் 495 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings >> Apps >> All >> Google Play Store டச் செய்து வரும் பக்கத்தில் Clear Data பட்டனை டச் செய்தால் எச்சரிக்கை செய்தி தரும். அதில் Ignore செய்து ஓகே கொடுத்து கிளியர் செய்யுங்கள். இப்போது Settings >> Accounts >> Add Account பழைய கணக்கை அழித்து விட்டு மீண்டும் கூகிள் கணக்கை கொடுங்கள். ஒரு முறை மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்யுங்கள். இப்ப கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.

3. Google Play Store Error 491

பிழை எண் 491 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் முதலில் Settings >> Accounts >> உங்கள் கூகிள் கணக்கை டெலீட் செய்யுங்கள். பிறகு Settings >> Apps >> All >> Google Play Services (கவனிக்க இது Google Play Services)  டச் செய்து Clear Data செய்யுங்கள். பிறகு Force Stop செய்யுங்கள். ஒரு முறை மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்யுங்கள்.இப்போது Settings >> Accounts >> Add Account உங்கள் கூகிள் கணக்கை இணையுங்கள். இப்ப கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.

4. Google Play Store Error 498

பிழை எண் 498 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் போதிய இடமில்லை என்று அர்த்தம். Cache அதிகமான இடத்தை எடுத்துக்கொண்டுள்ளது என்று பொருள். அதிகம் தேவையற்ற அப்ளிகேஷன்களை அழித்து விட்டு பயன்படுத்தி பாருங்கள். இல்லையேல் Hard Reset செய்தால் பிரச்சனை சரியாகும். Hard Reset செய்வது பற்றி தனி பதிவில் பாருங்கள்.

5. Google Play Store Error 941

பிழை எண் 941 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings > Apps > All > Google Play Store வரும் பக்கத்தில் Clear Cache மற்றும் Clear Deta இரண்டு பட்டனையும் டச் செய்து கிளியர் செய்த பிறகு (அதே வழியில்) Settings > Apps > All > Download Manager Clear Cache மற்றும் Clear Deta இரண்டு பட்டனையும் டச் செய்து கிளியர் செய்த பிறகு மொபைலை ஆப் செய்து ஆன் செய்யுங்கள் கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.

6. Google Play Store Error 921

பிழை எண் 921 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings > Apps > All > Google Play Store வரும் பக்கத்தில் Clear Cache டச் செய்து கிளியர் செய்யுங்கள். இப்போது மீண்டும் முயற்சி செய்யுங்கள். மீண்டும் பிரச்சனை தொடர்ந்தால் மீண்டும் Settings > Apps > All > Google Play Store சென்று UnInstall Updates பட்டனை டச் செய்து அன்இன்ஸ்டால் செய்து விட்டு இங்கே கிளிக் செய்து புதிய Google Play Store 6.3.15 டவுன்லோட் இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு மொபைலை ஆப் செய்து ஆன் செய்யுங்கள் கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.

7. Google Play Store Error DF-BPA-09


இந்த பிழை எண் DF-BPA-09 பல சமயங்களில் வருவதுதான். இது வர இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று இது கூகிள் சர்வர்ல ஏற்படும் பிரச்சனையாக இருக்கலாம். கூகிள் இதனை விரைவில் சரிசெய்து விடும். இரண்டாவதாக நம் மொபைலில் பிரச்சனை இருந்தாலும் இந்த பிழை செய்தி சுட்டி நம்மை மேற்கொண்டு டவுன்லோட் செய்ய முடியாமல் செய்து விடும்.

நம் மொபைலில் இதனை எளிதில் சரி செய்ய முடியும். Settings >> Apps >> All சென்றால் Google Services Framework என்ற ஒரு ஆப் இருக்கும் அதை டச் செய்து Clear Cache செய்தாலே சரியாகிவிடும்.

மேலே உள்ள 7 பிழைகளையும் எப்படி சரி செய்வது என்பதை படித்து இருப்பீர்கள். கிட்டதட்ட எல்லாம் ஒரே மாதிரி இருக்கும் ஆனால் சற்று மாறுபடும். இதனை செய்தாலே அனைத்து பிரச்சனைகளையுமே சரி செய்து விட முடியும். இதை தவிர உங்களுக்கு வேறு ஏதாவது நம்பர் வந்து இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் சரி செய்கிறோம்.

March 11 2016 அன்று வெளிவந்த புதிய பதிப்பான Google Play Store 6.3.15  இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். இதனை இன்ஸ்டால் செய்தாலே மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். அடுத்து நல்லதொரு பதிவில் சந்திப்போம்.

பதிவு எழுதியது: ஸ்ரீராம் - தகவல்குரு தளத்திற்க்காக
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?  Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?

Post by செந்தில் Wed Mar 16, 2016 12:04 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?  Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?

Post by ragu Wed Mar 16, 2016 12:49 pm

நன்றி அண்ணா
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?  Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Storeல டவுன்லோட் செய்யும் போது பிரச்சனை வருதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum